வானிலை அறிக்கை – 08.03.2022 🔴தமிழகத்தில் கனமழை நீடிக்குமா வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் படிப்படியாக வலுவிழந்து தமிழகத்தில் கரை கடந்தது.தமிழகத்தில் இன்று மழை வாய்ப்பு 🔴தென் தமிழக கடலோர […]
மேலும் படிக்கTag: Weather News in Tamil
இன்று காற்றுடன் பலத்த மழை எச்சரிக்கை
வானிலை அறிக்கை – 07.03.2022 🔴வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் படிப்படியாக வலுவிழந்து தமிழகத்தில் இன்று காலை கரை கடக்கும்.இன்று காற்றுடன் பலத்த மழை எச்சரிக்கை 🔴வட தமிழக […]
மேலும் படிக்கநெருங்கும் தாழ்வு மண்டலம்
வானிலை அறிக்கை – 06.03.2022 🔴வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் படிப்படியாக வலுவிழந்து தமிழக கடற்கரை நோக்கி நகரும்.தமிழகத்தை நெருங்கும் தாழ்வு மண்டலம். 🔴அடுத்த 24 மணி நேரத்தில் […]
மேலும் படிக்கதாழ்வு மண்டலம் கரை கடப்பது எப்போது
வானிலை அறிக்கை – 05.03.2022 🔴ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்பு,வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம்.தாழ்வு மண்டலம் கரை கடப்பது எப்போது 🔴தாழ்வு மண்டலம் சற்று வலுவிழந்து தமிழகம் […]
மேலும் படிக்கதாழ்வுமண்டலம் வலுப்பெறுமா
வானிலை அறிக்கை – 04.03.2022 🔴வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுமண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுமண்டலம் வலுப்பெறுமா 🔴மார்ச் 6,7 ஆகிய தேதிகளில் கடலோர மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பதிவாகும். […]
மேலும் படிக்கதாழ்வு மண்டலமாக உருவெடுக்க வாய்ப்பு
வானிலை அறிக்கை – 03.03.2022 🔴வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை,தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளது.தாழ்வு மண்டலமாக உருவெடுக்க வாய்ப்பு. 🔴மார்ச் 6,7 ஆகிய தேதிகளில் மழை தீவிரம் ஆகும் என […]
மேலும் படிக்கதமிழகம் நோக்கி நகரும் தாழ்வு பகுதி
வானிலை அறிக்கை – 02.03.2022 🔴வங்கக் கடலில் உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் மழை தீவிரமாக வாய்ப்பு.தமிழகம் நோக்கி நகரும் தாழ்வு பகுதி 🔴அடுத்து வரும் மார்ச் 4,5 ஆகிய […]
மேலும் படிக்கதமிழகத்திற்கு வருகை தரும் தாழ்வு பகுதி
வானிலை அறிக்கை – 01.03.2022 🔴கிழக்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக காரணமாக தமிழகத்தில் மிதமான மழை பதிவாகும்.தமிழகத்திற்கு வருகை தரும் தாழ்வு பகுதி 🔴அடுத்து வரும் மார்ச் 3,4 ஆகிய தேதிகளில் […]
மேலும் படிக்கசூறாவளி காற்று வீச வாய்ப்பு
வானிலை அறிக்கை – 28.02.2022 🔴தமிழகத்தில் மிதமான மழை பதிவாகும்.கிழக்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக காரணமாக சூறாவளி காற்று வீச வாய்ப்பு 🔴அடுத்து வரும் மார்ச் முதல் வாரங்களில் படிப்படியாக மழை […]
மேலும் படிக்கதமிழகத்தை புரட்டி போடும் கனமழை
வானிலை அறிக்கை – 27.02.2022 🔴தமிழகத்தில் மிதமான மழை பதிவாகும். கிழக்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக தமிழகத்தை புரட்டி போடும் கனமழை. 🔴அடுத்து வரும் மார்ச் 1-ஆம் தேதி வரை தமிழகத்தில் […]
மேலும் படிக்க