தமிழக வானிலை அறிக்கை – 01.01.2023 🔴கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக மிதமான மழை பதிவாக வாய்ப்புள்ளது.எந்த தேதிகளில் கனமழை எச்சரிக்கை. 🔴தமிழகத்தில் இனி வரும் நாட்களில் பெரும்பாலான மாவட்டங்களில் வானம் […]
மேலும் படிக்கTag: மாண்டஸ் புயல்
தமிழகத்தில் குறைந்த வெப்பநிலை
தமிழக வானிலை அறிக்கை – 31.12.2022 🔴கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக மிதமான மழை பதிவாக வாய்ப்புள்ளது.தமிழகத்தில் குறைந்த வெப்பநிலை. 🔴தமிழகத்தில் இனி வரும் நாட்களில் பெரும்பாலான மாவட்டங்களில் வானம் ஓரளவு […]
மேலும் படிக்கதமிழகத்தில் தீவிரமாகும் தொடர் பனிப்பொழிவு
தமிழக வானிலை அறிக்கை – 30.12.2022 🔴தென் கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக மிதமான மழை பதிவாக வாய்ப்பு.தமிழகத்தில் தீவிரமாகும் தொடர் பனிப்பொழிவு. 🔴தமிழகத்தில் […]
மேலும் படிக்கமுடிவுக்கு வந்ததா வடகிழக்கு பருவமழை
தமிழக வானிலை அறிக்கை – 29.12.2022 🔴தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் தாழ்வு பகுதி நிலவி வருகிறது.முடிவுக்கு வந்ததா வடகிழக்கு பருவமழை. 🔴தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும், […]
மேலும் படிக்கதொடர்ந்து நீடிக்கும் மிதமான மழை
தமிழக வானிலை அறிக்கை – 28.12.2022 🔴குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக மிதமான மழை பதிவாக வாய்ப்பு உள்ளது.தொடர்ந்து நீடிக்கும் மிதமான மழை. 🔴தமிழகத்தில் பெரும்பாலான […]
மேலும் படிக்கஇன்றும் தமிழகத்தில் நீடிக்கும் கனமழை
தமிழக வானிலை அறிக்கை – 27.12.2022 🔴குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவி வருகிறது.இன்றும் தமிழகத்தில் நீடிக்கும் கனமழை. 🔴மேலும் மேற்கு – வட மேற்கு திசையில் நகர்ந்து […]
மேலும் படிக்கஜனவரி மாத வானிலை முன்னறிவிப்பு
தமிழக வானிலை அறிக்கை – 26.12.2022 🔴தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோர பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவி வருகிறது.ஜனவரி மாத வானிலை முன்னறிவிப்பு. 🔴இது மேற்கு-தென்மேற்கு திசையில் […]
மேலும் படிக்கஎந்தெந்த மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை
தமிழக வானிலை அறிக்கை – 23.12.2022 🔴வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி வடக்கு – வட மேற்கு திசையில் நகர வாய்ப்பு.எந்தெந்த மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை. 🔴அடுத்து வரும் 24 […]
மேலும் படிக்கநெருங்கி வரும் தாழ்வு பகுதி
தமிழக வானிலை அறிக்கை – 22.12.2022 🔴தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவுகிறது.நெருங்கி வரும் தாழ்வு பகுதி. 🔴அடுத்த 24 மணி நேரத்தில் தென்மேற்கு […]
மேலும் படிக்கதமிழகத்தில் தொடரும் மிதமான மழை
தமிழக வானிலை அறிக்கை – 21.12.2022 🔴தெற்கு வங்க கடலின் மத்திய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவி வருகிறது.தமிழகத்தில் தொடரும் மிதமான மழை. 🔴தாழ்வு பகுதி மேலும் படிப்படியாக இலங்கை கடற்கரை நோக்கி […]
மேலும் படிக்க