வானிலை அறிக்கை – 31.05.2022 🔴தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக கனமழை பதிவாகும்.இடி மின்னலுடன் தீவிர கனமழை. 🔴தமிழகத்தில் வரும் நாட்களிலும் கனமழை பதிவாக […]
மேலும் படிக்கTag: இன்று வானிலை அறிக்கை
இன்று காற்றுடன் கனமழை எச்சரிக்கை
வானிலை அறிக்கை – 30.05.2022 🔴கேரளா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது.இன்று காற்றுடன் கனமழை எச்சரிக்கை 🔴தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக தொடர் மழை பதிவாக வாய்ப்புள்ளது. 🔴தமிழகத்தில் மே 30 […]
மேலும் படிக்கமே 30,31 அன்று கனமழை எச்சரிக்கை
வானிலை அறிக்கை – 29.05.2022 🔴தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக தொடர் மழை பதிவாக வாய்ப்புள்ளது.மே 30,31 அன்று கனமழை எச்சரிக்கை 🔴தமிழகத்தில் மே 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் கனமழை பதிவாக வாய்ப்பு […]
மேலும் படிக்கஜூன் முதல் வாரத்தில் கனமழை
வானிலை அறிக்கை – 28.05.2022 🔴தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக தொடர் மழை பதிவாக வாய்ப்புள்ளது.ஜூன் முதல் வாரத்தில் கனமழை. 🔴அடுத்து வரும் 48 மணி நேரத்திற்கு தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் […]
மேலும் படிக்கதமிழகத்தில் தீவிர கனமழை எதிரொலி
வானிலை அறிக்கை – 27.05.2022 🔴தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக கனமழை தீவிரமாக வாய்ப்பு.தமிழகத்தில் தீவிர கனமழை எதிரொலி. 🔴தமிழகத்தில் மேலும் மழை தீவிரம் […]
மேலும் படிக்கஇன்று இடியுடன் கனமழை தீவிரம்
வானிலை அறிக்கை – 26.05.2022 🔴தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக கனமழை பதிவாக வாய்ப்பு உள்ளது.இன்று இடியுடன் கனமழை தீவிரம். 🔴தமிழகத்தில் படிப்படியாக மழை தீவிரம் […]
மேலும் படிக்கதமிழகத்தை மிரட்ட வரும் கனமழை
வானிலை அறிக்கை – 25.05.2022 🔴தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக மிதமான மழை வரை பதிவாக வாய்ப்பு உள்ளது.மிரட்ட வரும் கனமழை. 🔴இன்று முதல் தமிழகத்தில் படிப்படியாக மழை தீவிரம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. 🔴தமிழகத்தில் […]
மேலும் படிக்கமீண்டும் கனமழை எச்சரிக்கை
வானிலை அறிக்கை – 24.05.2022 🔴தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக மிதமான மழை வரை பதிவாக வாய்ப்பு உள்ளது.மீண்டும் கனமழை எச்சரிக்கை 🔴தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக தொடர் மழை பதிவாகும். 🔴தமிழகம் பொருத்தவரை மாலை மற்றும் […]
மேலும் படிக்கதமிழகத்தில் தொடர் மழைக்கு வாய்ப்பு
வானிலை அறிக்கை – 21.03.2022 🔴தமிழகத்தில் தொடர் மழை மத்திய கிழக்கு வங்க கடல் வடக்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய மியான்மர் கடலோரப் பகுதியில் பலத்த காற்று தமிழகத்தில் தொடர் மழைக்கு […]
மேலும் படிக்கதமிழகத்தில் கனமழை கொட்டி தீர்க்குமா
வானிலை அறிக்கை – 20.03.2022 🔴கனமழை கொட்டி தீர்க்குமா வங்கக் கடலில் உருவாகிய தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில் […]
மேலும் படிக்க