வானிலை அறிக்கை – 27.05.2022
🔴தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக கனமழை தீவிரமாக வாய்ப்பு.தமிழகத்தில் தீவிர கனமழை எதிரொலி.
🔴தமிழகத்தில் மேலும் மழை தீவிரம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
🔴தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக தொடர் மழை பதிவாகும்.
🔴தமிழகம் பொருத்தவரை மாலை மற்றும் இரவு நேரங்களில் ஒரு சில மாவட்டங்களில் இடியுடன் கனமழை பெய்யும்.
🔴தமிழகத்தில் பகல் நேரங்களில் வெப்பநிலை கணிசமாக அதிகரித்தாலும் மாலை மற்றும் இரவு நேரங்களில் இடியுடன் மழை பதிவாகும்.
🔴தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் பகல் நேர வெப்பநிலை கணிசமாக அதிகரிக்க வாய்ப்புள்ளது. வெப்ப சலனம் காரணமாக ஒரு சில இடங்களில் மிதமான மழை பதிவாகும்
🔴தமிழகத்தில் வரும் நாட்களில் தொடர் மழை ஒரு சில மாவட்டங்களில் நீடிக்கும்.
🔴மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள்,தென் தமிழகம், வட தமிழக கடலோர மாவட்டங்கள்,வட தமிழக உள் மாவட்டங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
🔴தமிழகத்தில் காற்றின் வேகம் பொருத்தவரை இயல்பாக இருக்கும்.
மேலும் படிக்க : இன்று இடியுடன் கனமழை தீவிரம்
தமிழகத்தில் தீவிர கனமழை எதிரொலி மீனவர்களுக்கான எச்சரிக்கை
27.05.22
🔴லட்சத்தீவு, கேரளா மற்றும் அதனை ஒட்டிய குமரி கடல் மற்றும் தென் தமிழக கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
தமிழகத்தில் தீவிர கனமழை எதிரொலி காரணமாக சென்னை
🔴அடுத்த 24 மணி இடத்திற்கு மிதமான மழை பதிவாகும்
🔴அதிகபட்ச வெப்பநிலை 39.1 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28.9 டிகிரி செல்சியஸ் ஒட்டியிருக்கும்.
🔴அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் ஒட்டி இருக்கும்.
🔴ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு.
திருவள்ளூர்
🔴ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு. பகல் நேர வெப்பநிலை கணிசமாக அதிகரிக்கும்.
காஞ்சிபுரம்
🔴ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு. பகல் நேர வெப்பநிலை கணிசமாக அதிகரிக்கும்.
செங்கல்பட்டு:
🔴ஒரு சில பகுதிகளுக்கு மிதமான மழை வாய்ப்பு.
விழுப்புரம்:
🔴மாலை அல்லது இரவு நேரத்தில் மழை பதிவாக வாய்ப்பு.
கள்ளக்குறிச்சி:
🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு.
கடலூர்:
🔴அனேக இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் கனமழை வாய்ப்பு.
🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 40.1 டிகிரி செல்சியஸ்.
புதுச்சேரி மற்றும் காரைக்கால்:
🔴பெரும்பாலான இடங்களில் கனமழை பதிவாகும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 38.3 டிகிரி செல்சியஸ்.
அரியலூர்:
🔴ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு.
பெரம்பலூர்:
🔴ஒரு சில இடங்களில் மிதமான மழை தொடரும்.
தஞ்சாவூர்:
🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ்.
மயிலாடுதுறை:
🔴பெரும்பாலான இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.
திருவாரூர்:
🔴அனேக இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
நாகப்பட்டினம்:
🔴ஒரு சில இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ்.
திருச்சிராப்பள்ளி:
🔴பகல் நேர வெப்பநிலை கணிசமாக அதிகரிக்கும் பதிவான அதிகபட்ச வெப்பநிலை 38.6 டிகிரி செல்சியஸ். மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மிதமான முதல் கனமழைக்கு வாய்ப்பு.
புதுக்கோட்டை:
🔴அனேக இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் கனமழை மழைக்கு வாய்ப்பு.
வேலூர்:
🔴ஒரு சில இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் மாலை நேரங்களில் மிதமான மழை பெய்யும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி செல்சியஸ்.
திருப்பத்தூர்:
🔴அனேக இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.பதிவான அதிகபட்ச வெப்பநிலை 37.5 டிகிரி செல்சியஸ்.
ராணிப்பேட்டை:
🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். பகல் நேர வெப்பநிலை அதிகரிக்கும். மாலை நேரங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு
திருவண்ணாமலை:
🔴பகல் நேர வெப்பநிலை கணிசமாக அதிகரிக்கும். சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு
கிருஷ்ணகிரி:
🔴வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் மிதமான மழை பெய்யும்.
தர்மபுரி:
🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் மழை வாய்ப்பு. குறைவு.அதிகபட்ச வெப்பநிலை 35.2 டிகிரி செல்சியஸ். சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு.
சேலம்:
🔴பகல் நேர வெப்பநிலை கணிசமாக அதிகரிக்க வாய்ப்பு. மாலை நேரங்களில் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு.பதிவான அதிகபட்ச வெப்பநிலை 35.7 டிகிரி செல்சியஸ்.
கரூர்:
🔴பகல் நேரங்களில் வெப்பநிலை கணிசமாக அதிகரிக்க கூடும்..பதிவான அதிகபட்ச வெப்பநிலை 40.5 டிகிரி செல்சியஸ். சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு.
நாமக்கல்:
🔴வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் மிதமான மழை பெய்யும்.
ஈரோடு:
🔴பகல் நேரங்களில் வெப்பநிலை அதிகரிக்கும் . மிதமான மழைக்கு வாய்ப்பு பதிவான அதிகபட்ச வெப்பநிலை 35.2 டிகிரி செல்சியஸ்.
திருப்பூர்:
🔴வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். பகல் நேர வெப்பநிலை கணிசமாக உயரும். மாலை அல்லது இரவு நேரங்களில் மழைக்கு வாய்ப்பு.
மதுரை:
🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 37.6 டிகிரி செல்சியஸ். மாலை நேரங்களில் சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு.
திண்டுக்கல்:
🔴பெரும்பாலான இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யும்.
விருதுநகர்:
🔴பெரும்பாலான இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை நேரங்களில் சில இடங்களில் மிதமான மழை பெய்யும்.
சிவகங்கை:
🔴ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு.
ராமநாதபுரம்:
🔴பொதுவாக வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 33.2 டிகிரி செல்சியஸ். சில இடங்களில் மிதமான மழை பெய்யும்.
தூத்துக்குடி:
🔴ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு. பதிவான அதிகபட்ச வெப்பநிலை 32.5 டிகிரி செல்சியஸ்.
திருநெல்வேலி:
🔴ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு. பதிவான அதிகபட்ச வெப்பநிலை 37.8 டிகிரி செல்சியஸ்.
நீலகிரி:
🔴ஒரு சில இடங்களில் மிதமான மழை பதிவாக வாய்ப்புள்ளது. பதிவான அதிகபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸ்.
கோயம்புத்தூர்:
🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை வாய்ப்பு. பதிவான அதிகபட்ச வெப்பநிலை 35.6 டிகிரி செல்சியஸ்.
தேனி:
🔴அனேக இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யும்.
தென்காசி:
🔴பெரும்பாலான இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.
கன்னியாகுமரி:
🔴அனேக இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும், ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 31.2 டிகிரி செல்சியஸ்.