வானிலை அறிக்கை – 02.04.2022
🔴இரவில் இடியுடன் மழைக்கு வாய்ப்பு தமிழக பகுதியின் மேல் நிலவும் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக இடியுடன் மழைக்கு வாய்ப்பு.
🔴தமிழகத்தில் வரும் நாட்களில் தொடர் மிதமானது முதல் கனமழை பதிவாகும்.
🔴ஏப்ரல் முதல் மற்றும் இரண்டாம் வாரங்களிலும் வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் தொடர் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
🔴தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் பகல் நேர வெப்பநிலை கணிசமாக அதிகரிக்க வாய்ப்புள்ளது. ஒரு சில இடங்களில் மிதமான மழை பதிவாகும்.
🔴தமிழகத்தில் வரும் நாட்களில் தொடர் மிதமான மழை ஒரு சில மாவட்டங்களில் நீடிக்கும்.
🔴தமிழகத்தில் பகல் நேரங்களில் கணிசமாக வெப்பநிலை அதிகரிக்கக்கூடும்.
🔴மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள்,தென் தமிழகம், டெல்டா மாவட்டங்கள் மற்றும் வட தமிழக உள் மாவட்டங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
🔴தமிழகத்தில் காற்றின் வேகம் பொருத்தவரை இயல்பாக இருக்கும்.
🔴மன்னார் வளைகுடா பகுதியின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் தொடர் மழை பதிவாக வாய்ப்புள்ளது.
மேலும் படிக்க : வரும் நாட்களில் மழை தீவிரம்
மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள்
🔴மாலை அல்லது இரவு நேரங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு.
தென் தமிழகம்
🔴இரவு நேரங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு.
வட தமிழக கடலோர மற்றும் உள் மாவட்டங்கள்
🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும், பகல் நேர வெப்பநிலை கணிசமாக அதிகரிக்கும்.
இடியுடன் மழைக்கு வாய்ப்பு காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு
நாமக்கல் மாவட்டம்
🔴ராசிபுரம் – 1 cm
சேலம் மாவட்டம்
🔴ஏற்காடு – 1 cm
ஈரோடு மாவட்டம்
🔴தாளவாடி – 1 cm
இடியுடன் மழைக்கு வாய்ப்பு காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் பதிவான அதிகபட்ச வெப்பநிலை
🔴கரூர் பரமத்தி – 39.5° C
🔴மதுரை – 38.7° C
🔴ஈரோடு – 38.6° C
11 மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை மழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்
🔴மயிலாடுதுறை
🔴தஞ்சாவூர்
🔴திருச்சிராப்பள்ளி
🔴புதுக்கோட்டை
🔴மதுரை
🔴விருதுநகர்
🔴சிவகங்கை
🔴தூத்துக்குடி
🔴திருநெல்வேலி
🔴கன்னியாகுமரி
🔴தென்காசி
🔴தமிழகத்தில் வெப்ப சலனம் காரணமாக தொடர் மழை பதிவாக வாய்ப்புள்ளது.
🔴அடுத்து வரும் நாட்களிலும் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை தீவிரமாகும்.
இடியுடன் மழைக்கு வாய்ப்பு காரணமாக மீனவர்களுக்கான எச்சரிக்கை
🔴மீனவர்களுக்கு எந்த எச்சரிக்கையும் கிடையாது
சென்னை
🔴அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும்.
🔴அதிகபட்ச வெப்பநிலை 37.2 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் ஒட்டியிருக்கும்.
🔴அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் ஒட்டி இருக்கும்.
திருவள்ளூர்
🔴அனேக இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். பகல் நேர வெப்பநிலை கணிசமாக அதிகரிக்கும்.
காஞ்சிபுரம்
🔴பெரும்பாலான இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். பகல் நேர வெப்பநிலை கணிசமாக அதிகரிக்கும்.
செங்கல்பட்டு
🔴பெரும்பாலான பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
விழுப்புரம்
🔴மழை பதிவாக வாய்ப்பு குறைவு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
கள்ளக்குறிச்சி
🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் மழை வாய்ப்பு குறைவு.
கடலூர்
🔴அனேக இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 37.4 டிகிரி செல்சியஸ்.
புதுச்சேரி மற்றும் காரைக்கால்
🔴பெரும்பாலான இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 36.7 டிகிரி செல்சியஸ்.
அரியலூர்
🔴அனேக இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
பெரம்பலூர்
🔴மழை வாய்ப்பு குறைவு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
தஞ்சாவூர்
🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.வெப்பநிலை 37.3 டிகிரி செல்சியஸ். ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு.
மயிலாடுதுறை
🔴பெரும்பாலான இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
திருவாரூர்
🔴அனேக இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் வெப்ப சலனம் காரணமாக லேசான மழை பெய்யும்.
நாகப்பட்டினம்
🔴ஒரு சில இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ்.
திருச்சிராப்பள்ளி
🔴ஒரு சில இடங்களில் மிதமானது முதல் கனமழை பதிவாகும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 38.2 டிகிரி செல்சியஸ்.
புதுக்கோட்டை
🔴அனேக இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்
வேலூர்
🔴ஒரு சில இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 37.6 டிகிரி செல்சியஸ்.
திருப்பத்தூர்
🔴அனேக இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ்.
ராணிப்பேட்டை
🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். பகல் நேர வெப்பநிலை அதிகரிக்கும்.
திருவண்ணாமலை
🔴பகல் நேர வெப்பநிலை கணிசமாக அதிகரிக்கும்.வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
கிருஷ்ணகிரி
🔴வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மழை வாய்ப்பு குறைவு
தர்மபுரி
🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் மழை வாய்ப்பு. குறைவு.அதிகபட்ச வெப்பநிலை 37.4 டிகிரி செல்சியஸ்.
சேலம்
🔴பகல் நேர வெப்பநிலை கணிசமாக அதிகரிக்க வாய்ப்பு. பதிவான அதிகபட்ச வெப்பநிலை 38.6 டிகிரி செல்சியஸ்.
கரூர்
🔴பகல் நேரங்களில் வெப்பநிலை கணிசமாக அதிகரிக்க கூடும்..பதிவான அதிகபட்ச செல்சியஸ் 39 டிகிரி செல்சியஸ்
நாமக்கல்
🔴வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மழை வாய்ப்பு குறைவு.
ஈரோடு
🔴பகல் நேரங்களில் வெப்பநிலை அதிகரிக்கும் . லேசான மழைக்கு வாய்ப்பு பதிவான அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ்.
திருப்பூர்
🔴வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு.
மதுரை
🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 38.8 டிகிரி செல்சியஸ். மாலை நேரங்களில் சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு.
திண்டுக்கல்
🔴பெரும்பாலான இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
விருதுநகர்
🔴பெரும்பாலான இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை நேரங்களில் சில இடங்களில் மிதமான மழை பெய்யும்.
சிவகங்கை
🔴அனேக இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் மழை பதிவாக வாய்ப்பு உள்ளது.
ராமநாதபுரம்
🔴பொதுவாக வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ். சில இடங்களில் லேசான மழை பெய்யும்.
தூத்துக்குடி
🔴அனேக இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 36.4 டிகிரி செல்சியஸ். கடலோரப் பகுதிகளில் ஆங்காங்கே மழைக்கு வாய்ப்பு.
திருநெல்வேலி
🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 37.6 டிகிரி செல்சியஸ். ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.
நீலகிரி
🔴ஒரு சில இடங்களில் மிதமான மழை பதிவாக வாய்ப்புள்ளது. பதிவான அதிகபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ்.
கோயம்புத்தூர்
🔴ஒரு சில இடங்களில் மிதமான மழை தொடரும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 37.8 டிகிரி செல்சியஸ்.
தேனி
🔴அனேக இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யும்.
தென்காசி
🔴பெரும்பாலான இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.
கன்னியாகுமரி
🔴அனேக இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும், ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யும். வரும் நாட்களில் கனமழை பதிவாகும் பதிவான அதிகபட்ச வெப்பநிலை 33.5 டிகிரி செல்சியஸ.