வானிலை அறிக்கை – 17.03.2022
🔴வட மேற்கு திசையில் புயல் நேற்று காலை தெற்கு வங்க கடலின் மத்திய பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் பூமத்திய ரேகை ஒட்டிய இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதியில் நிலவுகிறது.வட மேற்கு திசையில் புதிய புயல்
🔴கிழக்கு வடகிழக்கு திசையில் நகர்ந்து மேலும் வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில் 19-ஆம் தேதி காலை நிலவக்கூடும்.
🔴வரும் வடக்கு திசையில் அந்தமான் கடலோர பகுதி வழியாக நகர்ந்து 20-ஆம் தேதி காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும்.
🔴இது 21-ஆம் தேதி மேலும் புயலாக வலுப்பெற்று வடக்கு வடகிழக்கு திசையில் நகர்ந்து வங்காளதேசம் மற்றும் வடக்கு மியான்மர் கடலோர பகுதியில் 22-ஆம் தேதி காலை நிலைபெறக்கூடும்.
🔴தமிழகத்தில் இனி வரும் நாட்களில் பகல் நேரங்களில் கடும் வெப்பம் நிலவ வாய்ப்பு.
🔴தமிழகத்தில் அடுத்து வரும் நாட்களிலும் வட தமிழக உள் மாவட்டங்களில் வெயில் வாட்டி வதைக்கும்.
🔴வட தமிழக உள் மாவட்டங்களில் இயல்பை விட 2°C முதல் 3°C வரை வெப்பம் அதிகரிக்கும்.
🔴தென் தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு.
🔴வட தமிழக உள் மாவட்டங்களில் பகல் நேர வெப்பநிலை தொடர்ந்து அதிகரிக்கும்.
🔴தமிழகத்தில் காற்றின் வேகம் பொருத்தவரை இயல்பாக இருக்கும்.
🔴வங்கக்கடலில் உருவாகிய புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி மேலும் வலுவடைந்து தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்.
🔴இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து அந்தமான் கடலோர பகுதி வழியாக நகரக்கூடும்.
🔴வருகிற மார்ச் 23-ஆம் தேதி வங்காளதேசம் மற்றும் வடக்கு மியான்மர் கடலோர பகுதியில் நிலைகொள்ளும்.
மேலும் படிக்க : புதிய புயலால் வானிலை எப்படி
வட மேற்கு திசையில் புதிய புயல் காரணமாக தமிழகத்தில் வானிலை எப்படி?
🔴தமிழகத்தில் அடுத்து வரும் நாட்களில் கடும் வெப்பம் அதிகரிக்கும். மழை வாய்ப்புகள் குறைவு.
🔴வெப்பநிலை பொறுத்தவரை இயல்பை விட 2°C முதல் 3° C வரை அதிகரிக்கும்.
வட மேற்கு திசையில் புதிய புயல் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் பதிவான அதிகபட்ச வெப்பநிலை
🔴கரூர் பரமத்தி – 39.5 °C
🔴மதுரை விமான நிலையம் – 38.7 ° C
🔴ஈரோடு – 38.6° C
வட மேற்கு திசையில் புதிய புயல் காரணமாக மீனவர்களுக்கான எச்சரிக்கை
16.03.22
வங்க கடல் பகுதிகள்
🔴தென்கிழக்கு வங்க கடல் பகுதி மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் சில சமயங்களில் 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
சென்னை
🔴அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும்.
🔴அதிகபட்ச வெப்பநிலை 34.9 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24.7 டிகிரி செல்சியஸ் ஒட்டியிருக்கும்.
🔴அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸ் ஒட்டி இருக்கும்.
திருவள்ளூர்
🔴அனேக இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். பகல் நேர வெப்பநிலை கணிசமாக அதிகரிக்கும்.
காஞ்சிபுரம்
🔴பெரும்பாலான இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். பகல் நேர வெப்பநிலை கணிசமாக அதிகரிக்கும்.
செங்கல்பட்டு
🔴பெரும்பாலான பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
விழுப்புரம்
🔴மழை பதிவாக வாய்ப்பு குறைவு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
கள்ளக்குறிச்சி
🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் மழை வாய்ப்பு குறைவு.
கடலூர்
🔴அனேக இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 34.2 டிகிரி செல்சியஸ்.
புதுச்சேரி மற்றும் காரைக்கால்
🔴பெரும்பாலான இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 33.7 டிகிரி செல்சியஸ்.
அரியலூர்
🔴அனேக இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
பெரம்பலூர்
🔴மழை வாய்ப்பு குறைவு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
தஞ்சாவூர்
🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ்.
மயிலாடுதுறை
🔴பெரும்பாலான இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
திருவாரூர்
🔴அனேக இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
நாகப்பட்டினம்
🔴ஒரு சில இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ்.
திருச்சிராப்பள்ளி
🔴அனேக இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 38.7 டிகிரி செல்சியஸ்.
புதுக்கோட்டை
🔴ஒரு சில இடங்களில் மிதமான மழை பதிவாகும்.
வேலூர்
🔴ஒரு சில இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ்.
திருப்பத்தூர்
🔴அனேக இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 34.0 டிகிரி செல்சியஸ்.
ராணிப்பேட்டை
🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.மழைக்கு வாய்ப்பு குறைவு.
திருவண்ணாமலை
🔴பெரும்பாலான இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
கிருஷ்ணகிரி
🔴வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். லேசான மழைக்கு வாய்ப்பு.
தர்மபுரி
🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் மழை வாய்ப்பு குறைவு.அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ்.
சேலம்
🔴பகல் நேர வெப்பநிலை கணிசமாக அதிகரிக்க வாய்ப்பு. பதிவான அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி செல்சியஸ்.
கரூர்
🔴பகல் நேரங்களில் வெப்பநிலை கணிசமாக அதிகரிக்க கூடும்..பதிவான அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ்
நாமக்கல்
🔴வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மழை வாய்ப்பு குறைவு.
ஈரோடு
🔴பகல் நேரங்களில் வெப்பநிலை அதிகரிக்கும் .மழை வாய்ப்பு குறைவு. பதிவான அதிகபட்ச வெப்பநிலை 39.6 டிகிரி செல்சியஸ்.
திருப்பூர்
🔴மழை வாய்ப்பு குறைவு. வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும்.
மதுரை
🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 38.4 டிகிரி செல்சியஸ்.
திண்டுக்கல்
🔴பெரும்பாலான இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
விருதுநகர்
🔴பெரும்பாலான இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மழை வாய்ப்பு குறைவு.
சிவகங்கை
🔴அனேக இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் மழை வாய்ப்பு குறைவு.
ராமநாதபுரம்
🔴ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு. பதிவான அதிகபட்ச வெப்பநிலை 33.7 டிகிரி செல்சியஸ்.
தூத்துக்குடி
🔴அனேக இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ்.
திருநெல்வேலி
🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 34.6 டிகிரி செல்சியஸ்.
நீலகிரி
🔴வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ்.
கோயம்புத்தூர்
🔴பெரும்பாலான இடங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 38.2 டிகிரி செல்சியஸ்.
தேனி
🔴அனேக இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.
தென்காசி
🔴பெரும்பாலான இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
கன்னியாகுமரி
🔴அனேக இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும், ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ்.