வானிலை அறிக்கை – 11.03.2022
🔴இந்திய பெருங்கடல் பகுதியில் மேல் நிலவக்கூடிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வரும் நாட்களில் மழைக்கு வாய்ப்பு.வங்கக்கடலில் மீண்டும் புதிய தாழ்வு பகுதி
🔴மார்ச் 11 முதல் 15 வரை பெரும்பாலான மாவட்டங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
🔴தென் தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு.
🔴வட தமிழக உள் மாவட்டங்களில் பகல் நேர வெப்பநிலை கடுமையாக அதிகரிக்கும்.
🔴தமிழகத்தில் காற்றின் வேகம் பொருத்தவரை இயல்பாக இருக்கும்.
🔴அடுத்து வரும் 48 மணி நேரம் தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
மேலும் படிக்க : தமிழகத்தில் மீண்டும் மழைக்கு வாய்ப்பு
வங்கக்கடலில் மீண்டும் புதிய தாழ்வு பகுதி மார்ச் 13 முதல் 16 வரை
🔴தென் தமிழக கடலோர பகுதிகள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஆங்காங்கே சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை வாய்ப்பு.
மார்ச் 20ம் தேதி பிறகு
🔴வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது.
🔴இதன் காரணமாக தமிழகத்தில் மழை வாய்ப்புகள் குறித்து வரும் நாட்களில் அறிவிக்கப்படும்.
வங்கக்கடலில் மீண்டும் புதிய தாழ்வு பகுதி கடந்த 24 மணி நேரத்தில் பதிவான அதிகபட்ச வெப்பநிலை
🔴கரூர் பரமத்தி – 37.4° C
🔴ஈரோடு – 37.3° C
வங்கக்கடலில் மீண்டும் புதிய தாழ்வு பகுதி மீனவர்களுக்கான எச்சரிக்கை
🔴மீனவர்களுக்கு எந்த வித எச்சரிக்கையும் கிடையாது.
சென்னை
🔴அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும்.
🔴அதிகபட்ச வெப்பநிலை 33.5 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸ் ஒட்டியிருக்கும்.
🔴அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்
🔴அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸ் ஒட்டி இருக்கும்.
திருவள்ளூர்
🔴அனேக இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
காஞ்சிபுரம்
🔴பெரும்பாலான இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
செங்கல்பட்டு
🔴பெரும்பாலான பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
விழுப்புரம்
🔴மழை பதிவாக வாய்ப்பு குறைவு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
கள்ளக்குறிச்சி
🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் மழை வாய்ப்பு குறைவு.
கடலூர்
🔴அனேக இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 34.5 டிகிரி செல்சியஸ்.
புதுச்சேரி மற்றும் காரைக்கால்
🔴பெரும்பாலான இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ்.
அரியலூர்
🔴அனேக இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
பெரம்பலூர்
🔴மழை வாய்ப்பு குறைவு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
தஞ்சாவூர்
🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.வெப்பநிலை 33.5 டிகிரி செல்சியஸ்.
மயிலாடுதுறை
🔴பெரும்பாலான இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
திருவாரூர்
🔴அனேக இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
நாகப்பட்டினம்
🔴ஒரு சில இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 32.7 டிகிரி செல்சியஸ்.
திருச்சிராப்பள்ளி
🔴அனேக இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 35.8 டிகிரி செல்சியஸ்.
புதுக்கோட்டை
🔴ஒரு சில இடங்களில் மிதமான மழை பதிவாகும்.
வேலூர்
🔴ஒரு சில இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 36.2 டிகிரி செல்சியஸ்.
திருப்பத்தூர்
🔴அனேக இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ்.
ராணிப்பேட்டை
🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.மழைக்கு வாய்ப்பு குறைவு.
திருவண்ணாமலை
🔴பெரும்பாலான இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
கிருஷ்ணகிரி
🔴வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். லேசான மழைக்கு வாய்ப்பு.
தர்மபுரி
🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் மழை வாய்ப்பு குறைவு.அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ்.
சேலம்
🔴பகல் நேர வெப்பநிலை கணிசமாக அதிகரிக்க வாய்ப்பு. பதிவான அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ்.
கரூர்
🔴பகல் நேரங்களில் வெப்பநிலை கணிசமாக அதிகரிக்க கூடும்..பதிவான அதிகபட்ச வெப்பநிலை 38.5 டிகிரி செல்சியஸ்
நாமக்கல்
🔴வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மழை வாய்ப்பு குறைவு.
ஈரோடு
🔴பகல் நேரங்களில் வெப்பநிலை அதிகரிக்கும் .மழை வாய்ப்பு குறைவு. பதிவான அதிகபட்ச வெப்பநிலை 37.8 டிகிரி செல்சியஸ்.
திருப்பூர்
🔴மழை வாய்ப்பு குறைவு. வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும்.
மதுரை
🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ்.
திண்டுக்கல்
🔴பெரும்பாலான இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
விருதுநகர்
🔴பெரும்பாலான இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் சில இடங்களில் லேசான மழை பெய்யும்.
சிவகங்கை
🔴அனேக இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் மழை வாய்ப்பு குறைவு.
ராமநாதபுரம்
🔴ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு. பதிவான அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ்.
தூத்துக்குடி
🔴அனேக இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ்.
திருநெல்வேலி
🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 34.5 டிகிரி செல்சியஸ்.
நீலகிரி
🔴வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 23.0 டிகிரி செல்சியஸ்.
கோயம்புத்தூர்
🔴பெரும்பாலான இடங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 35.7 டிகிரி செல்சியஸ்.
தேனி
🔴அனேக இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
தென்காசி
🔴பெரும்பாலான இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
கன்னியாகுமரி
🔴அனேக இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ்.