தமிழகத்தில் இன்று மழை வாய்ப்பு

வானிலை அறிக்கை – 08.03.2022

🔴தமிழகத்தில் கனமழை நீடிக்குமா வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் படிப்படியாக வலுவிழந்து தமிழகத்தில் கரை கடந்தது.தமிழகத்தில் இன்று மழை வாய்ப்பு

🔴தென் தமிழக கடலோர மாவட்டங்களில் கனமழை என்று தீவிரமாக வாய்ப்பு.

🔴தென் தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமானது முதல் கனமழை பதிவாகும்.

🔴வட தமிழக உள் மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு.

ADVERTISEMENT

🔴தமிழகத்தில் காற்றின் வேகம் பொருத்தவரை இயல்பாக இருக்கும்.

மேலும் படிக்க : இன்று காற்றுடன் பலத்த மழை எச்சரிக்கை

தமிழகத்தில் இன்று மழை வாய்ப்பு மீனவர்களுக்கான எச்சரிக்கை

வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த தாழ்வு பகுதி வரை கடந்து விட்டதால் மீனவர்களுக்கு எச்சரிக்கை இல்லை.

🔴மன்னர் வளைகுடா மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழை பதிவாக வாய்ப்புள்ளது.

தமிழகத்தில் இன்று மழை வாய்ப்பு

🔴தென் தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பதிவாகும்.

ADVERTISEMENT

🔴இன்று முதல் தமிழகம் இயல்பு நிலைக்கு திரும்பும்.

தமிழகத்தில் இன்று மழை வாய்ப்பு கடந்த 24 மணி நேரத்தில் பதிவான அதிகபட்ச வெப்பநிலை

🔴பாளையங்கோட்டை (திருநெல்வேலி) – 35.5° C

🔴மதுரை விமான நிலையம் – 33.1° C

சென்னை

🔴அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும்.

🔴அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸ் ஒட்டியிருக்கும்.

ADVERTISEMENT

🔴அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் அதிகபட்ச வெப்பநிலை 31.5 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸ் ஒட்டி இருக்கும்.

திருவள்ளூர்

🔴அனேக இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

காஞ்சிபுரம்

🔴பெரும்பாலான இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

செங்கல்பட்டு

🔴பெரும்பாலான பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

விழுப்புரம்

🔴மழை பதிவாக வாய்ப்பு குறைவு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

ADVERTISEMENT

கள்ளக்குறிச்சி

🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் மழை வாய்ப்பு குறைவு.

கடலூர்

🔴இன்று முதல் படிப்படியாக இயல்பு நிலை திரும்பும். மழை வாய்ப்பு குறைவு

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ்.

புதுச்சேரி மற்றும் காரைக்கால்

🔴புதுச்சேரியில் இன்று முதல் இயல்பு நிலை திரும்பும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 31.5 டிகிரி செல்சியஸ்.

அரியலூர்

🔴அனேக இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

ADVERTISEMENT

பெரம்பலூர்

🔴மழை வாய்ப்பு குறைவு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

தஞ்சாவூர்

🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.வெப்பநிலை 30.7 டிகிரி செல்சியஸ்.

மயிலாடுதுறை

🔴இயல்பு நிலை படிப்படியாக திரும்பும். மழை வாய்ப்பு குறைவு.

திருவாரூர்

🔴அனேக இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

நாகப்பட்டினம்

🔴ஒரு சில இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

ADVERTISEMENT

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ்.

திருச்சிராப்பள்ளி

🔴ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு. பதிவான அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ்.

புதுக்கோட்டை

🔴ஒரு சில இடங்களில் மிதமான மழை பதிவாகும்.

வேலூர்

🔴ஒரு சில இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 32.4 டிகிரி செல்சியஸ்.

திருப்பத்தூர்

🔴அனேக இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ்.

ADVERTISEMENT

ராணிப்பேட்டை

🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.மழைக்கு வாய்ப்பு குறைவு.

திருவண்ணாமலை

🔴ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யும்.

கிருஷ்ணகிரி

🔴வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். லேசான மழைக்கு வாய்ப்பு.

தர்மபுரி

🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் மழை வாய்ப்பு குறைவு.அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ்.

சேலம்

🔴ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு. பதிவான அதிகபட்ச வெப்பநிலை 30.4 டிகிரி செல்சியஸ்.

ADVERTISEMENT

கரூர்

🔴ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.பதிவான அதிகபட்ச வெப்பநிலை 31.4 டிகிரி செல்சியஸ்

நாமக்கல்

🔴ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு. வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.

ஈரோடு

🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.மழை வாய்ப்பு குறைவு. பதிவான அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ்.

திருப்பூர்

🔴மழை வாய்ப்பு குறைவு. வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும்.

மதுரை

🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு. பதிவான அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ்.

ADVERTISEMENT

திண்டுக்கல்

🔴பெரும்பாலான இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

விருதுநகர்

🔴ஒரு சில இடங்களில் லேசான மழையும் ஓரிரு இடங்களில் மிதமான மழையும் பதிவாகும்.

சிவகங்கை

🔴ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு.

ராமநாதபுரம்

🔴ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ்.

தூத்துக்குடி

🔴ஒரு சில இடங்களில் மிதமானது முதல் கனமழைக்கு வாய்ப்பு. கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று வீச கூடும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 32.3 டிகிரி செல்சியஸ்.

ADVERTISEMENT

திருநெல்வேலி

🔴ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு. பதிவான அதிகபட்ச வெப்பநிலை 32.5 டிகிரி செல்சியஸ்.

நீலகிரி

🔴வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 21.0 டிகிரி செல்சியஸ்.

கோயம்புத்தூர்

🔴பெரும்பாலான இடங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 30.6 டிகிரி செல்சியஸ்.

தேனி

🔴அனேக இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

தென்காசி

🔴ஒரு சில இடங்களில் இடங்களில் லேசான மழை வாய்ப்பு உள்ளது.

ADVERTISEMENT

கன்னியாகுமரி

🔴ஒரு சில இடங்களில் மிதமான மழை வரை பதிவாகும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 31.7 டிகிரி செல்சியஸ்.

Leave a Reply