தமிழக வானிலை அறிக்கை
🔴தமிழ்நாடு முழுவதும் பெரும்பாலான மாவட்டங்களில் இனிவரும் நாட்களில் மிதமான மழை வாய்ப்பு
தென்மேற்கு பருவமழை தீவிரமாவதால் மேற்கு தொடர்ச்சியில் இனி மிக கனமழை பதிவாகும்.
மேலும் படிக்க : தமிழகத்தில் இன்றும் கனமழை
தென்மேற்கு பருவமழை 2024:
🔴 இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழையில் கூடுதல் மழை பதிவாக வாய்ப்பு. மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்படும்.
சென்னை:
🔴அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் ஒட்டியிருக்கும்.
🔴அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் ஒட்டி இருக்கும்.
திருவள்ளூர்:
🔴 மிதமான மழை வாய்ப்பு
காஞ்சிபுரம்:
🔴 மிதமான மழை வாய்ப்பு
செங்கல்பட்டு:
🔴 மிதமான மழை வாய்ப்பு
விழுப்புரம்:
🔴 மிதமான மழை வாய்ப்பு
கள்ளக்குறிச்சி:
🔴 மிதமான மழை வாய்ப்பு
கடலூர்:
🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ். மிதமான மழை வாய்ப்பு
புதுச்சேரி மற்றும் காரைக்கால்:
🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ். மிதமான மழை வாய்ப்பு
அரியலூர்:
🔴 மிதமான மழை வாய்ப்பு
பெரம்பலூர்:
🔴 மிதமான மழை வாய்ப்பு
தஞ்சாவூர்:
🔴அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ். மிதமான மழை வாய்ப்பு
மயிலாடுதுறை:
🔴 மிதமான மழை வாய்ப்பு
திருவாரூர்:
🔴 மிதமான மழை வாய்ப்பு
நாகப்பட்டினம்:
🔴 மிதமான மழை வாய்ப்பு
🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ்.
திருச்சிராப்பள்ளி:
🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ். மிதமான மழை வாய்ப்பு
புதுக்கோட்டை:
🔴 மிதமான மழை வாய்ப்பு
வேலூர்:
🔴 மிதமான மழை வாய்ப்பு
.அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ்.
திருப்பத்தூர்:
🔴 மிதமான மழை வாய்ப்பு
பதிவான அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ்.
ராணிப்பேட்டை:
🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்
திருவண்ணாமலை:
🔴 மிதமான மழை வாய்ப்பு
கிருஷ்ணகிரி:
🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்
தர்மபுரி:
🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்
🔴அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ்.
சேலம்:
🔴 மிதமான மழை வாய்ப்பு
கரூர்:
🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ்.
மிதமான மழை வாய்ப்பு
நாமக்கல்:
🔴 மிதமான மழை வாய்ப்பு
பதிவான அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ்.
ஈரோடு:
🔴 மிதமான மழை மழை வாய்ப்பு
🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ்.
திண்டுக்கல்:
🔴 மிதமான மழை வாய்ப்பு
🔴கொடைக்கானல் அதிகபட்ச வெப்பநிலை 19.1°C
விருதுநகர்:
🔴 மிதமான மழை வாய்ப்பு
சிவகங்கை:
🔴 மிதமான மழை வாய்ப்பு
ராமநாதபுரம்:
🔴 மிதமான மழை வாய்ப்பு
பதிவான அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ்.
தூத்துக்குடி:
🔴 மிதமான மழை வாய்ப்பு
பதிவான அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ்.
திருநெல்வேலி:
🔴 மிதமான மழை வாய்ப்பு
பதிவான அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ்.
நீலகிரி:
🔴 தொடர் கனமழை எச்சரிக்கை
பதிவான அதிகபட்ச வெப்பநிலை 21.5 டிகிரி செல்சியஸ்.
கோயம்புத்தூர்:
🔴 தொடர் கனமழை வாய்ப்பு
பதிவான அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ்.
🔴வால்பாறையில் அதிகபட்ச வெப்பநிலை 23°C
தேனி:
🔴 தொடர் கனமழை தீவிரமாக வாய்ப்பு
தென்காசி:
🔴 தொடர் கனமழை தீவிரமாக வாய்ப்பு
கன்னியாகுமரி:
🔴 தொடர் கனமழை தீவிரமாக வாய்ப்பு
.பதிவான அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ்.