தமிழக வானிலை அறிக்கை
🔴
வடகிழக்கு பருவமழை இனிவரும் நாட்களில் மிக கடுமையான மழை பொழிவை தமிழ்நாட்டில் ஏற்படுத்தும்.
அடுத்து வரும் சில நாட்களுக்கு கடலோர மாவட்டங்களில் பரவலாக கனமழை வாய்ப்பு
மேலும் படிக்க : தமிழகத்தில் இன்றும் கனமழை
வடகிழக்கு பருவமழை 2023:
🔴 வடகிழக்கு பருவமழை வரும் நாட்ககளில் கடலோர மாவட்டங்களில் தீவிரமாக வாய்ப்பு.
இனி வரும் நாட்களிலும் தாழ்வு மண்டலங்கள் மற்றும் புயல்கள் அதிகம் உருவாக வாய்ப்பு.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகள் மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில் பலத்த காற்று 110 கிலோமீட்டர் வேகத்தில் வீச வாய்ப்பு.
வட ஆந்திர கடலோரப் பகுதிகளில் 75 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீச வாய்ப்பு.
சென்னை:
🔴அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் ஒட்டியிருக்கும்.
🔴அடுத்த 48 மணி நேரத்திற்கு கனமழை எச்சரிக்கை. அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் ஒட்டி இருக்கும்.
திருவள்ளூர்:
🔴 கனமழை வாய்ப்பு.
காஞ்சிபுரம்:
🔴 கனமழை வாய்ப்பு..
செங்கல்பட்டு:
🔴 கனமழை வாய்ப்பு..
விழுப்புரம்:
🔴 கனமழை வாய்ப்பு.
கள்ளக்குறிச்சி:
🔴 மிதமான மழை வாய்ப்பு.
கடலூர்:
🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ். மிதமான மழை வாய்ப்பு
புதுச்சேரி மற்றும் காரைக்கால்:
🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ். ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு அரியலூர்:
🔴 மிதமான மழை வாய்ப்பு
பெரம்பலூர்:
🔴 மிதமான மழை வாய்ப்பு
தஞ்சாவூர்:
🔴அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ். மிதமான மழை வாய்ப்பு
மயிலாடுதுறை:
🔴 மிதமான மழை வாய்ப்பு
திருவாரூர்:
🔴 மிதமான மழை வாய்ப்பு
நாகப்பட்டினம்:
🔴 மிதமான மழை வாய்ப்பு
🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ்.
திருச்சிராப்பள்ளி:
🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ். மிதமான மழை வாய்ப்பு
புதுக்கோட்டை:
🔴 மிதமான மழை வாய்ப்பு
வேலூர்:
🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ்.
திருப்பத்தூர்:
🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு பதிவான அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ்.
ராணிப்பேட்டை:
🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு
திருவண்ணாமலை:
🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு
கிருஷ்ணகிரி:
🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு
தர்மபுரி:
🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு
🔴அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ்.
சேலம்:
🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு
கரூர்:
🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ்.
ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு
நாமக்கல்:
🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு
பதிவான அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ்.
ஈரோடு:
🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு
திருப்பூர்:
🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு
மதுரை:
🔴 மிதமான மழை வாய்ப்பு 🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ்.
திண்டுக்கல்:
🔴 மிதமான மழை வாய்ப்பு
🔴கொடைக்கானல் அதிகபட்ச வெப்பநிலை 19.1°C
விருதுநகர்:
🔴 மிதமான மழை வாய்ப்பு
சிவகங்கை:
🔴 மிதமான மழை வாய்ப்பு
ராமநாதபுரம்:
🔴 மிதமான மழை வாய்ப்பு
பதிவான அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ்.
தூத்துக்குடி:
🔴 மிதமான மழை வாய்ப்பு
பதிவான அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ்.
திருநெல்வேலி:
🔴 மிதமான மழை வாய்ப்பு
பதிவான அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ்.
நீலகிரி:
🔴 மிதமான மழை வாய்ப்பு
பதிவான அதிகபட்ச வெப்பநிலை 21.5 டிகிரி செல்சியஸ்.
கோயம்புத்தூர்:
🔴 மிதமான மழை வாய்ப்பு
பதிவான அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ்.
🔴வால்பாறையில் அதிகபட்ச வெப்பநிலை 23°C
தேனி:
🔴 மிதமான மழை வாய்ப்பு.
தென்காசி:
🔴 மிதமான மழை வாய்ப்பு.
கன்னியாகுமரி:
🔴 மிதமான மழை வாய்ப்பு.
.பதிவான அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ்.
கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு:
சென்னை – 29 cm
திருவள்ளூர் – 28 cm
செங்கல்பட்டு – 22 cm
காஞ்சிபுரம் – 20 cm