தமிழக வானிலை அறிக்கை
🔴தமிழ்நாடு முழுவதும் வரும் நாட்களில் கனமழை தீவிரமாக வாய்ப்பு
அக்டோபர் நான்காவது வாரத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக வாய்ப்பு
தென் தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை தீவிரமாக வாய்ப்பு
டெல்டா மற்றும் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை எச்சரிக்கை
மேலும் படிக்க : தமிழகத்தில் இன்றும் கனமழை
வடகிழக்கு பருவமழை 2023:
🔴 இந்த மாத இறுதியில் வடகிழக்கு பருவமழை தமிழ்நாட்டில் தீவிரமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மாதத்தில் புயல்கள் தமிழ்நாட்டில் கரை கடக்க வாய்ப்பில்லை.
இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை தமிழ்நாட்டில் இயல்பான அளவு பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் தாழ்வு மண்டலங்கள் மற்றும் புயல்கள் தமிழ்நாட்டில் கரை கடக்க வாய்ப்பு.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
மீனவர்களுக்கு எச்சரிக்கை ஏதுமில்லை.
சென்னை:
🔴அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ் ஒட்டியிருக்கும்.
🔴அடுத்த 48 மணி நேரத்திற்கு கனமழை எச்சரிக்கை. அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் ஒட்டி இருக்கும்.
திருவள்ளூர்:
🔴 மிதமானது முதல் கனமழை தொடர வாய்ப்பு.
காஞ்சிபுரம்:
🔴 மிதமானது முதல் கனமழை தொடர வாய்ப்பு.
செங்கல்பட்டு:
🔴 மிதமானது முதல் கனமழை தொடர வாய்ப்பு.
விழுப்புரம்:
🔴 மிதமானது முதல் கனமழை தொடர வாய்ப்பு.
கள்ளக்குறிச்சி:
🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை பதிவாகும்.
கடலூர்:
🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ். ஒரு சில இடங்களில் மிதமான மழை பதிவாகும்
புதுச்சேரி மற்றும் காரைக்கால்:
🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ். ஒரு சில இடங்களில் மிதமான மழை பதிவாகும்
அரியலூர்:
🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை பதிவாகும்
பெரம்பலூர்:
🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை பதிவாகும்
தஞ்சாவூர்:
🔴அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ். ஒரு சில இடங்களில் மிதமான மழை பதிவாகும்
மயிலாடுதுறை:
🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை பதிவாகும்
திருவாரூர்:
🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு
நாகப்பட்டினம்:
🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு
🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ்.
திருச்சிராப்பள்ளி:
🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ். ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு
புதுக்கோட்டை:
🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு
வேலூர்:
🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு
அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ்.
திருப்பத்தூர்:
🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு
பதிவான அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ்.
ராணிப்பேட்டை:
🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு
திருவண்ணாமலை:
🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு
கிருஷ்ணகிரி:
🔴 அனேக இடங்களில் கனமழை தீவிரமாக வாய்ப்பு.
தர்மபுரி:
🔴 அனேக இடங்களில் கனமழை தீவிரமாக வாய்ப்பு.
🔴அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ்.
சேலம்:
🔴 அனேக இடங்களில் கனமழை தீவிரமாக வாய்ப்பு.
கரூர்:
🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ்.
அனேக இடங்களில் கனமழை தீவிரமாக வாய்ப்பு.
நாமக்கல்:
🔴 அனேக இடங்களில் கனமழை தீவிரமாக வாய்ப்பு.
பதிவான அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ்.
ஈரோடு:
🔴 அனேக இடங்களில் கனமழை தீவிரமாக வாய்ப்பு.
திருப்பூர்:
🔴 அனேக இடங்களில் கனமழை தீவிரமாக வாய்ப்பு.
மதுரை:
🔴 அனேக இடங்களில் கனமழை தீவிரமாக வாய்ப்பு.
🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ்.
திண்டுக்கல்:
🔴 அனேக இடங்களில் கனமழை தீவிரமாக வாய்ப்பு.
🔴கொடைக்கானல் அதிகபட்ச வெப்பநிலை 19.1°C
விருதுநகர்:
🔴 அனேக இடங்களில் கனமழை தீவிரமாக வாய்ப்பு.
சிவகங்கை:
🔴 மிதமானது முதல் கனமழை எச்சரிக்கை
ராமநாதபுரம்:
🔴 மிதமானது முதல் கனமழை எச்சரிக்கை
பதிவான அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ்.
தூத்துக்குடி:
🔴 அனேக இடங்களில் கனமழை தீவிரமாக வாய்ப்பு.
பதிவான அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ்.
திருநெல்வேலி:
🔴 அனேக இடங்களில் கனமழை தீவிரமாக வாய்ப்பு.
பதிவான அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ்.
நீலகிரி:
🔴 ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு
பதிவான அதிகபட்ச வெப்பநிலை 21.5 டிகிரி செல்சியஸ்.
கோயம்புத்தூர்:
🔴 ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு
பதிவான அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ்.
🔴வால்பாறையில் அதிகபட்ச வெப்பநிலை 23°C
தேனி:
🔴 அனேக இடங்களில் கனமழை தீவிரமாக வாய்ப்பு.
தென்காசி:
🔴 அனேக இடங்களில் கனமழை தீவிரமாக வாய்ப்பு.
கன்னியாகுமரி:
🔴 ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு.
.பதிவான அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ்.
கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு:
கடலூர்:
வடக்குத்து – 2.3 CM
சேதியத்தோப்பு – 1.34 CM
புவனகிரி – 1.3 CM
கன்னியாகுமரி:
கலியல் – 7.66 CM
திற்பரப்பு – 6.37 CM
பேச்சிப்பாறை – 5.92 CM
பாலமோர் – 4.16 CM
சிவலோகம் – 2.24 CM
பெருஞ்சாணி – 2.16 CM
புத்தன் அணை – 2.12 CM
குழித்துறை – 1.78 CM
சுராலகோட் – 1.36 CM
கோவை:
சோலையார் – 1.5 CM
சென்னை:
உத்தண்டி – 1.9 CM
கத்திவாக்கம் – 1.83 CM
சோழிங்கநல்லூர் – 1.2 CM
பெருங்குடி – 1.02 CM
திண்டுக்கல்:
திண்டுக்கல் – 1.5 CM
தென்காசி:
தென்காசி – 4.5 CM
சிவகிரி – 1.3 CM
தேனி:
தேக்கடி – 10.14 CM
மஞ்சளாறு – 1.8 CM
புதுக்கோட்டை:
மனமேல்குடி – 5.3 CM
மீமிசல் – 4.46 CM
மதுரை:
வாடிப்பட்டி – 4.1 CM
சத்தியார் – 4 CM
குப்பானம்பட்டி – 2.21 CM
ஆண்டிபட்டி – 1.62 CM
திருமங்கலம் – 1.14 CM
மயிலாடுதுறை:
செம்பனார்கோவில் – 2.96 CM
ராமநாதபுரம்:
திருவடனி – 1.52 CM
விருதுநகர்:
ராஜபாளையம் – 2.1 CM
பெரியார் அணை – 1.02 CM
விழுப்புரம்:
முண்டியம்பாக்கம் – 4.05 CM
திண்டிவனம் – 1.9 CM
கோலியனூர் – 1.8 CM
வளவனூர் – 1.6 CM
சூரப்பட்டு – 1.5 CM
செஞ்சி – 1 CM