தமிழக வானிலை அறிக்கை
🔴தமிழ்நாடு முழுவதும் வரும் நாட்களில் மிதமானது முதல் கனமழை பதிவாக வாய்ப்பு.
தென்மேற்கு பருவமழை சில நாட்களில் ஓய்வு கொடுத்து விடும்.
தென்மேற்கு பருவ மழை ஓய்வு கொடுக்க தொடங்கினாலும் கேரள மற்றும் கர்நாடகாவில் கடலோர மாவட்டங்களில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு.
இரண்டாவது மற்றும் மூன்றாவது வாரத்தில் தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் மீண்டும் கனமழை தீவிரமாக தொடங்கும்.
மேலும் படிக்க : தமிழகத்தில் இன்றும் கனமழை
வடகிழக்கு பருவமழை 2023:
🔴 இந்த மாத இறுதியில் வடகிழக்கு பருவமழை தமிழ்நாட்டில் தீவிரமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மாதத்தில் புயல்கள் தமிழ்நாட்டில் கரை கடக்க வாய்ப்பில்லை.
இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை தமிழ்நாட்டில் இயல்பான அளவு பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் தாழ்வு மண்டலங்கள் மற்றும் புயல்கள் தமிழ்நாட்டில் கரை கடக்க வாய்ப்பு.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
வங்க கடல் பகுதி:
தென் தமிழக கடலோர பகுதி, மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரி கடல் பகுதிகளில் பலத்த காற்று 65 கிலோமீட்டர் வேகத்தில் வீச வாய்ப்பு.
இலங்கை கடலோரப் பகுதி, தென் மேற்கு வங்க கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென் கிழக்கு மத்திய வங்க கடல் பகுதி மற்றும் வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் பலத்த காற்று 65 கிலோமீட்டர் வேகத்தில் வீச வாய்ப்பு.
சென்னை:
🔴அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ் ஒட்டியிருக்கும்.
🔴அடுத்த 48 மணி நேரத்திற்கு கனமழை எச்சரிக்கை. அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் ஒட்டி இருக்கும்.
திருவள்ளூர்:
🔴 மிதமானது முதல் கனமழை தொடர வாய்ப்பு.
காஞ்சிபுரம்:
🔴 மிதமானது முதல் கனமழை தொடர வாய்ப்பு.
செங்கல்பட்டு:
🔴 மிதமானது முதல் கனமழை தொடர வாய்ப்பு.
விழுப்புரம்:
🔴 மிதமானது முதல் கனமழை தொடர வாய்ப்பு.
கள்ளக்குறிச்சி:
🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை பதிவாகும்.
கடலூர்:
🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ். ஒரு சில இடங்களில் மிதமான மழை பதிவாகும்
புதுச்சேரி மற்றும் காரைக்கால்:
🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ். ஒரு சில இடங்களில் மிதமான மழை பதிவாகும்
அரியலூர்:
🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை பதிவாகும்
பெரம்பலூர்:
🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை பதிவாகும்
தஞ்சாவூர்:
🔴அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ். ஒரு சில இடங்களில் மிதமான மழை பதிவாகும்
மயிலாடுதுறை:
🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை பதிவாகும்
திருவாரூர்:
🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு
நாகப்பட்டினம்:
🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு
🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ்.
திருச்சிராப்பள்ளி:
🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ். ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு
புதுக்கோட்டை:
🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு
வேலூர்:
🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு
அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ்.
திருப்பத்தூர்:
🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு
பதிவான அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ்.
ராணிப்பேட்டை:
🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு
திருவண்ணாமலை:
🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு
கிருஷ்ணகிரி:
🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு
தர்மபுரி:
🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு
🔴அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ்.
சேலம்:
🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு
கரூர்:
🔴பதிவான அதிகபட்ச வெவெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ். வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் அவ்வப்போது மிதமான மழை வாய்ப்பு
நாமக்கல்:
🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் அவ்வப்போது மிதமான மழை வாய்ப்பு
பதிவான அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ்.
ஈரோடு:
🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் அவ்வப்போது மிதமான மழை வாய்ப்பு
திருப்பூர்:
🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் அவ்வப்போது மிதமான மழை வாய்ப்பு
மதுரை:
🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் அவ்வப்போது மிதமான மழை வாய்ப்பு
🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ்.
திண்டுக்கல்:
🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் அவ்வப்போது மிதமான மழை வாய்ப்பு
🔴கொடைக்கானல் அதிகபட்ச வெப்பநிலை 19.1°C
விருதுநகர்:
🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் அவ்வப்போது மிதமான மழை வாய்ப்பு.
சிவகங்கை:
🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் அவ்வப்போது மிதமான மழை வாய்ப்பு
ராமநாதபுரம்:
🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் அவ்வப்போது மிதமான மழை வாய்ப்பு
பதிவான அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ்.
தூத்துக்குடி:
🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் அவ்வப்போது மிதமான மழை வாய்ப்பு
பதிவான அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ்.
திருநெல்வேலி:
🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் அவ்வப்போது மிதமான மழை வாய்ப்பு
பதிவான அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ்.
நீலகிரி:
🔴 ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு
பதிவான அதிகபட்ச வெப்பநிலை 21.5 டிகிரி செல்சியஸ்.
கோயம்புத்தூர்:
🔴 ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு
பதிவான அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ்.
🔴வால்பாறையில் அதிகபட்ச வெப்பநிலை 23°C
தேனி:
🔴 கனமழை எச்சரிக்கை
தென்காசி:
🔴 ஒரு சில இடங்களில் கனமழை வாய்ப்பு.
கன்னியாகுமரி:
🔴 ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு.
.பதிவான அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ்.
கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு:
திருவள்ளூர் – 8 cm
சென்னை – 7 cm
கோயம்புத்தூர் – 6 cm
கன்னியாகுமரி – 5 cm
காஞ்சிபுரம் – 4 cm
திருநெல்வேலி – 3 cm
நீலகிரி – 2 cm
கடலூர் – 1 cm