தமிழக வானிலை அறிக்கை 
🔴 தமிழ்நாடு முழுவதும் இனி பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்.
தென்மேற்கு பருவமழை வரும் நாட்களில் தீவிரமாகி பின்னர் படிப்படியாக ஓய்வு கொடுக்க தொடங்கும்.
வரும் நாட்களிலும் கேரளா,கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் மிக முதல் அதி கனமழை வரை பதிவாகும்.
தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டத்திற்கும் கனமழை தீவிரமாக வாய்ப்பு. செப்டம்பர் மாத இறுதிவரை தொடர் கனமழை எச்சரிக்கை.
மேலும் படிக்க : தமிழகத்தில் இன்றும் கனமழை
வானிலை முன்னெச்சரிக்கை:
🔴 அடுத்து வரும் நாட்களில் தமிழ்நாட்டில் கன முதல் மிக கனமழை தீவிரமாக வாய்ப்பு.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
வங்க கடல் பகுதி:
தென் தமிழக கடலோரப் பகுதி மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரி கடல் பகுதிகளில் பலத்த காற்று 60 கிலோமீட்டர் வேகத்தில் வீச வாய்ப்பு.
தெற்கு இலங்கை கடலோர பகுதி மற்றும் அதன் ஒட்டிய தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் பலத்த காற்று 55 கிலோமீட்டர் வேகத்தில் வீச வாய்ப்பு
அரபிக்கடல் பகுதி:
லட்சத்தீவு பகுதி மற்றும் அதனை ஒட்டிய மாலத்தீவு பகுதிகளில் பலத்த காற்று 55 கிலோமீட்டர் வேகத்தில் வீச கூடும்.
சென்னை:
🔴அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ் ஒட்டியிருக்கும்.
🔴அடுத்த 48 மணி நேரத்திற்கு கனமழை எச்சரிக்கை. அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் ஒட்டி இருக்கும்.
திருவள்ளூர்:
🔴 பெரும்பாலான இடங்களில் கனமழை எச்சரிக்கை
காஞ்சிபுரம்:
🔴 பெரும்பாலான இடங்களில் கனமழை எச்சரிக்கை
செங்கல்பட்டு:
🔴 பெரும்பாலான இடங்களில் கனமழை எச்சரிக்கை
விழுப்புரம்:
🔴 பெரும்பாலான இடங்களில் கனமழை எச்சரிக்கை
கள்ளக்குறிச்சி:
🔴 பெரும்பாலான இடங்களில் கனமழை எச்சரிக்கை
கடலூர்:
🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ். பெரும்பாலான இடங்களில் கனமழை எச்சரிக்கை
புதுச்சேரி மற்றும் காரைக்கால்:
🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ். பெரும்பாலான இடங்களில் கனமழை எச்சரிக்கை
அரியலூர்:
🔴 பெரும்பாலான இடங்களில் கனமழை எச்சரிக்கை
பெரம்பலூர்:
🔴 பெரும்பாலான இடங்களில் கனமழை எச்சரிக்கை
தஞ்சாவூர்:
🔴அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ். பெரும்பாலான இடங்களில் கனமழை எச்சரிக்கை
மயிலாடுதுறை:
🔴 ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு
திருவாரூர்:
🔴 ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு
நாகப்பட்டினம்:
🔴 ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு
🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ்.
திருச்சிராப்பள்ளி:
🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ். ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு
புதுக்கோட்டை:
🔴 ஒரு சில இடங்களில் கனமழை தீவிரமாக வாய்ப்பு
வேலூர்:
🔴 ஒரு சில இடங்களில் கனமழை வாய்ப்பு.
அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ்.
திருப்பத்தூர்:
🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு
பதிவான அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ்.
ராணிப்பேட்டை:
🔴 ஒரு சில இடங்களில் கனமழை வாய்ப்பு.
திருவண்ணாமலை:
🔴 ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு
கிருஷ்ணகிரி:
🔴 ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு
தர்மபுரி:
🔴 ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு
🔴அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ்.
சேலம்:
🔴 ஒரு சில இடங்களில் கனமழை வாய்ப்பு.
கரூர்:
🔴பதிவான அதிகபட்ச வெவெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ். ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு
நாமக்கல்:
🔴 ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு
பதிவான அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ்.
ஈரோடு:
🔴 ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு
திருப்பூர்:
🔴 ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு
மதுரை:
🔴 ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு
🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ்.
திண்டுக்கல்:
🔴 ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு.
🔴கொடைக்கானல் அதிகபட்ச வெப்பநிலை 19.1°C
விருதுநகர்:
🔴 ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு.
சிவகங்கை:
🔴 ஒரு சில இடங்களில் கனமழை வாய்ப்பு.
ராமநாதபுரம்:
🔴 ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு
பதிவான அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ்.
தூத்துக்குடி:
🔴 ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு
பதிவான அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ்.
திருநெல்வேலி:
🔴 ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு
பதிவான அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ்.
நீலகிரி:
🔴 ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு
பதிவான அதிகபட்ச வெப்பநிலை 21.5 டிகிரி செல்சியஸ்.
கோயம்புத்தூர்:
🔴 ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு
பதிவான அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ்.
🔴வால்பாறையில் அதிகபட்ச வெப்பநிலை 23°C
தேனி:
🔴 கனமழை எச்சரிக்கை
தென்காசி:
🔴 ஒரு சில இடங்களில் கனமழை வாய்ப்பு.
கன்னியாகுமரி:
🔴 ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு.
.பதிவான அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ்.
கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு:
வேலூர்:
மேல்ஆலத்தூர் – 5.76 CM
அம்முண்டி – 3.36 CM
காட்பாடி – 3.2 CM
குடியாத்தம் – 3.1 CM
பொன்னை அணை – 1.28 CM
விழுப்புரம்:
செஞ்சி – 9.82 CM
திண்டிவனம் – 8.1 CM
வளத்தி – 7.6 CM
செம்மேடு – 5.9 CM
ஆனந்தபுரம் – 5.5 CM
வல்லம் – 4.52 CM
சூரப்பட்டு – 1.5 CM
நேமூர் – 1.4 CM
அவலூர்பேட்டை – 1.1 CM
வானூர் – 0.9 CM
ராணிப்பேட்டை:
மின்னல் – 1.84 CM
அரக்கோணம் – 1.42 CM
வாலாஜா – 1.24 CM
கலவை – 1.24 CM
சோளிங்கர் – 1.22 CM
மதுரை:
கல்லான்ட்ரி – 3.04 CM
தானியமங்கலம் – 2.2 CM
மேலூர் – 1 CM
பெரியப்பட்டி – 0.84 CM
புதுக்கோட்டை:
இலுப்பூர் – 2 CM
பொன்னமராவதி – 1 CM
திருவள்ளூர்:
திருத்தணி – 12.5 CM
பூண்டி – 7.6 CM
திருவள்ளூர் – 7.5 CM
தாமரைப்பாக்கம் – 6.5 CM
ஊத்துக்கோட்டை – 2.9 CM
ஜமின் கொரட்டுர் – 2.9 CM
செங்குன்றம் – 2.6 CM
கும்மிடிப்பூண்டி – 2.2 CM
திருவாலங்காடு – 1.8 CM
பல்லிப்பட்டு – 1 CM
திருவண்ணாமலை:
கலசபாக்கம் – 8.9 CM
கீழ்பென்னாத்தூர் – 8.4 CM
செய்யாறு – 7.8 CM
போளூர் – 6.28 CM
திருவண்ணாமலை – 5.6 CM
வெம்பாக்கம் – 5.3 CM
ஆரணி – 4.74 CM
செங்கம் – 4.26 CM
சேத்துப்பட்டு – 3.76 CM
தண்டாரம்பட்டு – 3.04 CM
வந்தவாசி – 2.6 CM
சமுனாமரத்தூர் – 2.6 CM
திருப்பத்தூர்:
வடபுதுப்பட்டு – 7.86 CM
அம்பூர் – 5.2 CM
திருப்பத்தூர் – 3.86 CM
நட்ராம்பள்ளி – 3.5 CM
வானியம்பாடி – 1.6 CM
ஆலங்காயம் – 1.1 CM
திருச்சி:
புலிவளம் – 1.8 CM
முசிறி – 1.6 CM
துறையூர் – 1.4 CM
தேவிமங்கலம் – 1.22 CM
சிறுகுடி – 1.06 CM
சேலம்:
ஏற்காடு – 3.7 CM
மேட்டூர் – 3.24 CM
டேனிஷ்பேட்டை – 2.8 CM
சென்னை:
ஆலந்தூர் – 4.56 CM
சோழிங்கநல்லூர் – 4.47 CM
மதுரவாயல் – 2.55 CM
ராயபுரம் – 2.46 CM
அடையார் – 2.01 CM
வளசரவாக்கம் – 1.83 CM
உத்தண்டி – 1.605 CM
மீனம்பாக்கம் – 1.56 CM
கத்திவாக்கம் – 1.53 CM
முகலிவாக்கம் – 1.47 CM
திரு. வி. க நகர் – 1.32 CM
பெருங்குடி – 1.32 CM
கொளத்தூர் – 1.02 CM
மணலி – 0.99 CM
கோடம்பாக்கம் – 0.93 CM
செங்கல்பட்டு:
தாம்பரம் – 10.8 CM
திருக்கழுக்குன்றம் – 4 CM
மாமல்லபுரம் – 2.7 CM
செங்கல்பட்டு – 1.2 CM
கேளம்பாக்கம் – 1 CM
கோயம்புத்தூர்:
சோலையார் – 7.4 CM
சிங்கோனா – 3.7 CM
வால்ப்பாறை – 3.3 CM
மேட்டுப்பாளையம் – 2.7 CM
சின்னக்கல்லார் – 2.7 CM
மத்வராயபுரம். – 1 CM
கிருஷ்ணகிரி:
பெனுகொண்டாபுரம் – 7.93 CM
நெடுங்கள் – 3.02 CM
ஊத்தங்கரை – 2.22 CM
பாம்பார் அணை – 2.1 CM
ஜம்புகுட்டப்பட்டி – 2.07 CM
பரூர் – 1.3 CM
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் – 6.9 CM
உத்திரமேரூர் – 3.9 CM
வாலஜாபாத் – 2.841 CM
Sriperambadur – 2.46 CM
குன்றத்தூர் – 2.2 CM
கன்னியாகுமரி:
சித்தர் – 3.36 CM
கலியல் – 2.62 CM
சிவலோகம் – 2.62 CM
திற்பரப்பு – 2.58 CM
பேச்சிப்பாறை – 2.32 CM
கடலூர்:
லாகூர் – 3.1 CM
ஈரோடு:
கொடிவேரி – 2.5 CM
பவானிசாகர் – 1.32 CM