தமிழக வானிலை அறிக்கை
🔴தமிழ்நாட்டில் அடுத்து வரும் நாட்களுக்கு மிதமான மழை வாய்ப்பு
வரும் நாட்களில் தென் மேற்கு பருவமழை தீவிரமாக வாய்ப்பு.
கேரளா,கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் மிக முதல் அதி கனமழை வரை பதிவாகும்.பின்னர் தமிழ்நாட்டிலும் மீண்டும் sதென்மேற்கு பருவமழை தீவிரமடையும்.
தமிழ்நாட்டில் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களான நீலகிரி,கோயம்புத்தூர்,தேனி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் மழை தீவிரம் மாத இறுதியில் மிகக் கடுமையாக இருக்கும்.
மேலும் படிக்க : தமிழகத்தில் இன்றும் கனமழை
வானிலை முன்னெச்சரிக்கை:
🔴 வரும் நாட்களில் இடியுடன் கனமழை மாலை மற்றும் இரவு நேரங்களில் பதிவாக வாய்ப்பு.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
வங்கக்கடல் பகுதிகள்:
தென் தமிழக கடலோரப் பகுதி, மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரி கடல் பகுதி, மத்திய வங்க கடல் பகுதிகளில் பலத்த காற்று 65 கிலோ மீட்டர் வேகத்தில் வீச வாய்ப்பு.
இலங்கை கடலோர பகுதி மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்க கடல் பகுதி தென்கிழக்கு வங்க கடல் பகுதி மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் பலத்த காற்று 55 கிலோமீட்டர் வேகத்தில் வீச வாய்ப்பு.
அரபிக்கடல் பகுதி:
கர்நாடக கடலோரப் பகுதி மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று 55 கிலோமீட்டர் வேகத்தில் வீச வாய்ப்பு.
சென்னை:
🔴அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ் ஒட்டியிருக்கும்.
🔴அடுத்த 48 மணி நேரத்திற்கு எச்சரிக்கை. அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் ஒட்டி இருக்கும்.
திருவள்ளூர்:
🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
காஞ்சிபுரம்:
🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
செங்கல்பட்டு:
🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
விழுப்புரம்:
🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
கள்ளக்குறிச்சி:
🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
கடலூர்:
🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ். வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
புதுச்சேரி மற்றும் காரைக்கால்:
🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ். வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
அரியலூர்:
🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
பெரம்பலூர்:
🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
தஞ்சாவூர்:
🔴அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ். வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
மயிலாடுதுறை:
🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
திருவாரூர்:
🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
நாகப்பட்டினம்:
🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ்.
திருச்சிராப்பள்ளி:
🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ். வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
புதுக்கோட்டை:
🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
வேலூர்:
🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ்.
திருப்பத்தூர்:
🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
பதிவான அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ்.
ராணிப்பேட்டை:
🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மிதமான மழை வாய்ப்பு
திருவண்ணாமலை:
🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மிதமான மழை வாய்ப்பு
கிருஷ்ணகிரி:
🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்
தர்மபுரி:
🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மிதமான மழை வாய்ப்பு
🔴அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ்.
சேலம்:
🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மிதமான மழை வாய்ப்பு
கரூர்:
🔴பதிவான அதிகபட்ச வெவெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ். வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
நாமக்கல்:
🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மிதமான மழை வாய்ப்பு
பதிவான அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ்.
ஈரோடு:

திருப்பூர்:
🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
மதுரை:
🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ்.
திண்டுக்கல்:
🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
🔴கொடைக்கானல் அதிகபட்ச வெப்பநிலை 19.1°C
விருதுநகர்:
🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மிதமான மழை வாய்ப்பு
சிவகங்கை:

ராமநாதபுரம்:

பதிவான அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ்.
தூத்துக்குடி:
🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மிதமான மழை வாய்ப்பு
பதிவான அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ்.
திருநெல்வேலி:
🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
பதிவான அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி செல்சியஸ்.
நீலகிரி:
🔴 சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு
பதிவான அதிகபட்ச வெப்பநிலை 21.5 டிகிரி செல்சியஸ்.
கோயம்புத்தூர்:
🔴 ஒரு சில இடங்களில் கனமழை வாய்ப்பு
பதிவான அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ்.
🔴வால்பாறையில் அதிகபட்ச வெப்பநிலை 23°C
தேனி:
🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
தென்காசி:
🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
கன்னியாகுமரி:
🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
.பதிவான அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ்.
கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு:
கோயம்புத்தூர்:
சின்னக்கல்லார் – 2.7 CM
வால்ப்பாறை – 1.1 CM
சிவகங்கை:
மானாமதுரை – 4.2 CM
சிவகங்கை – 2.1 CM
திருப்பத்தூர் – 1.65 CM
சேலம்:
எடபாடி – 1.44 CM
நாமக்கல்:
குமரபாளையம் – 0.8 CM
நீலகிரி:
தேவலா – 6.2 CM
குடலூர் பஜார் – 3.3 CM
அப்பர் குடலூர் – 3.1 CM
பர்வுட் – 2.1 CM
பந்தலூர் – 1.2 CM
நடுவட்டம் – 0.9 CM
வூட் ப்ரேயார் எஸ்டேட் – 0.8 CM
புதுக்கோட்டை:
அரிமலம் – 2.98 CM
திருமயம் – 2.72 CM
மதுரை:
சித்தம்பட்டி – 3.06 CM
தாலகுளம் – 2.42 CM
மேலூர் – 1.5 CM
தானியமங்கலம் – 1.4 CM
இடையப்பட்டி – 1.2 CM
ராமநாதபுரம்:
பரமகுடி – 6.2 CM
விருதுநகர்:
கோவிலங்குளம் – 0.78 CM