தமிழ்நாட்டில் அடுத்து வரும் நாட்களுக்கு கன முதல் மிக கனமழை வாய்ப்பு

தமிழக வானிலை அறிக்கை     

🔴தமிழ்நாட்டில் அடுத்து வரும் நாட்களுக்கு கன முதல் மிக கனமழை வாய்ப்பு

தென்மேற்கு பருவமழை 2023:

வரும் நாட்களில் தென் மேற்கு பருவமழை தீவிரமாக வாய்ப்பு.

கேரளா,கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் மிக முதல் அதி கனமழை வரை பதிவாகும்.பின்னர் தமிழ்நாட்டிலும் தென்மேற்கு பருவமழை தீவிரமடையும்.

இந்த மாதத்தில் கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் மழை மேலும் தீவிரமாகும்.

ADVERTISEMENT

தமிழ்நாட்டில் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களான நீலகிரி,கோயம்புத்தூர்,தேனி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் மழை தீவிரம் மிகக் கடுமையாக இருக்கும்.

தென்மேற்கு பருவமழை கால கட்டங்களில் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் கடும் மழைக்கு வாய்ப்பு.

 

மேலும் படிக்க : தமிழகத்தில் இன்றும் கனமழை

வானிலை முன்னெச்சரிக்கை:

ADVERTISEMENT

🔴 வரும் நாட்களில் இடியுடன் கனமழை  மாலை மற்றும் இரவு நேரங்களில் பதிவாக வாய்ப்பு.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

வங்க கடல் பகுதிகள்:

 

தமிழக கடலோரப்பகுதி மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரி கடல் பகுதிகள் மற்றும் இலங்கை கடலோர பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் பலத்த காற்று 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசவாய்ப்பு.

ADVERTISEMENT

 

அந்தமான் கடல் பகுதி தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் பலத்த காற்று 55 கிலோமீட்டர் வேகத்தில் வீச வாய்ப்பு.

சென்னை:

🔴அதிகபட்ச வெப்பநிலை 36  டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ் ஒட்டியிருக்கும். கனமழை மிக  தீவிரமாக வாய்ப்பு

🔴அடுத்த 48 மணி நேரத்திற்கு  எச்சரிக்கை. அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் ஒட்டி இருக்கும்.

ADVERTISEMENT

திருவள்ளூர்:

🔴 கனமழை மிக  தீவிரமாக வாய்ப்பு

காஞ்சிபுரம்:

🔴 கனமழை மிக  தீவிரமாக வாய்ப்பு

செங்கல்பட்டு:

ADVERTISEMENT

🔴 கனமழை மிக  தீவிரமாக வாய்ப்பு

விழுப்புரம்:

🔴 மிதமான மழை வாய்ப்பு

கள்ளக்குறிச்சி:

🔴 மிதமான மழை வாய்ப்பு

ADVERTISEMENT

கடலூர்:

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ். ஒரு சில மிதமான மழை வாய்ப்பு .

புதுச்சேரி மற்றும் காரைக்கால்:

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ். வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்

அரியலூர்:

ADVERTISEMENT

🔴 மிதமான மழை வாய்ப்பு

பெரம்பலூர்:

🔴 மிதமான மழை வாய்ப்பு

தஞ்சாவூர்:

🔴அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ். மிதமான மழை வாய்ப்பு

ADVERTISEMENT

மயிலாடுதுறை:

🔴 மிதமான மழை வாய்ப்பு

திருவாரூர்:

🔴 மிதமான மழை வாய்ப்பு

நாகப்பட்டினம்:

ADVERTISEMENT

🔴 மிதமான மழை வாய்ப்பு

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ்.

திருச்சிராப்பள்ளி:

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ். மிதமான மழை வாய்ப்பு

புதுக்கோட்டை:

ADVERTISEMENT

🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

வேலூர்:

🔴 ஒரு சில இடங்களில் கனமழை வாய்ப்பு

அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ்.

திருப்பத்தூர்:

ADVERTISEMENT

🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மிதமான மழை வாய்ப்பு

பதிவான அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ்.

ராணிப்பேட்டை:

🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மிதமான மழை வாய்ப்பு

திருவண்ணாமலை:

ADVERTISEMENT

🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மிதமான மழை வாய்ப்பு

கிருஷ்ணகிரி:

🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்

தர்மபுரி:

🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மிதமான மழை வாய்ப்பு

ADVERTISEMENT

🔴அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ்.

சேலம்:

🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மிதமான மழை வாய்ப்பு

கரூர்:

🔴பதிவான அதிகபட்ச வெவெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ். வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

ADVERTISEMENT

நாமக்கல்:

🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மிதமான மழை வாய்ப்பு

பதிவான அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ்.

ஈரோடு:

🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மிதமான மழை வாய்ப்பு

ADVERTISEMENT

திருப்பூர்:

🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

மதுரை:

🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ்.

ADVERTISEMENT

திண்டுக்கல்:

🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

🔴கொடைக்கானல் அதிகபட்ச வெப்பநிலை 19.1°C

விருதுநகர்:

🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மிதமான மழை வாய்ப்பு

ADVERTISEMENT

சிவகங்கை:

🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மிதமான மழை வாய்ப்பு

ராமநாதபுரம்:

🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மிதமான மழை வாய்ப்பு

பதிவான அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ்.

ADVERTISEMENT

தூத்துக்குடி:

🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மிதமான மழை வாய்ப்பு

பதிவான அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ்.

திருநெல்வேலி:

🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

ADVERTISEMENT

பதிவான அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி செல்சியஸ்.

நீலகிரி:

🔴 சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு

பதிவான அதிகபட்ச வெப்பநிலை 21.5 டிகிரி செல்சியஸ்.

கோயம்புத்தூர்:

ADVERTISEMENT

🔴 ஒரு சில இடங்களில் கனமழை வாய்ப்பு

பதிவான அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ்.

🔴வால்பாறையில் அதிகபட்ச வெப்பநிலை 23°C

தேனி:

🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

ADVERTISEMENT

தென்காசி:

🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

கன்னியாகுமரி:

🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

.பதிவான அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ்.

ADVERTISEMENT

கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு:

நீலகிரி – 4 cm

விருதுநகர் – 2 cm

விழுப்புரம் – 2  cm

காஞ்சிபுரம் -2 cm

ADVERTISEMENT

கள்ளக்குறிச்சி – 1 cm

கோயம்புத்தூர் – 1 cm

ராணிப்பேட்டை – 1 cm

விருதுநகர் – 1 cm

செங்கல்பட்டு – 1 cm

ADVERTISEMENT

மயிலாடுதுறை – 1 cm

கடலூர் – 1 cm

அரியலூர் – 1 cm

Leave a Reply