விரைவில் தொடங்கும் தென்மேற்கு பருவமழை

தமிழக வானிலை அறிக்கை – 13.04.2023

🔴தமிழ்நாட்டில் அடுத்து வரும் நாட்களுக்கு வறண்ட வானிலை காணப்படும்.விரைவில் தொடங்கும் தென்மேற்கு பருவமழை

🔴அடுத்து வரும் வாரங்களில் கடும் வெயிலின் தாக்கம் தமிழ்நாட்டில் அதிகரித்து காணப்படும்.

மேலும் படிக்க : தமிழ்நாட்டில் வேகமாக உயரும் வெப்பநிலை

விரைவில் தொடங்கும் தென்மேற்கு பருவமழை தென்மேற்கு பருவமழை 2023:

🔴இந்த ஆண்டு மே மாத இறுதி அல்லது ஜூன் மாத முதல் வாரத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்புள்ளது.

ADVERTISEMENT

🔴இந்த ஆண்டு இயல்பான அளவு மழை பதிவாக வாய்ப்பு.

🔴தமிழ்நாட்டில் ஜூன் தொடங்கி செப்டம்பர் வரை தென் மேற்கு பருவ மழை நீடிக்க வாய்ப்பு.

🔴கேரளா கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் முதலாவது மழை தொடங்கி பின்னர் தமிழ்நாட்டிலும் தென்மேற்கு பருவமழை தீவிரமடையும்.

🔴ஜூலை மாதத்தில் கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் மழை தீவிரமாகும்.

🔴தமிழ்நாட்டில் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களான நீலகிரி,கோயம்புத்தூர்,தேனி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் மழை தீவிரம் மிகக் கடுமையாக இருக்கும்.

ADVERTISEMENT

🔴தென்மேற்கு பருவமழை கால கட்டங்களில் நீலகிரி மாவட்டத்தில் கடும் மழைக்கு வாய்ப்பு.

விரைவில் தொடங்கும் தென்மேற்கு பருவமழை வானிலை முன்னெச்சரிக்கை:

🔴ஏப்ரல் இறுதி நாட்கள் மற்றும் மே மாதங்களில் கடும் வெயில் தமிழ்நாட்டில் வாட்டி வதைக்கும்.

🔴மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை வாய்ப்பு உள்ளது.

விரைவில் தொடங்கும் தென்மேற்கு பருவமழை மீனவர்களுக்கான எச்சரிக்கை:

13.04.2023:

🔴எந்த எச்சரிக்கையும் கிடையாது.

ADVERTISEMENT

சென்னை:

🔴அதிகபட்ச வெப்பநிலை 35  டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ் ஒட்டியிருக்கும். ஒரு சில மிதமான மழை வாய்ப்பு

🔴அடுத்த 48 மணி நேரத்திற்கு  எச்சரிக்கை. அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் ஒட்டி இருக்கும்.

திருவள்ளூர்:

🔴 பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படும்.

ADVERTISEMENT

காஞ்சிபுரம்:

🔴 பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படும்.

செங்கல்பட்டு:

🔴 பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படும்.

விழுப்புரம்:

ADVERTISEMENT

🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்

கள்ளக்குறிச்சி:

🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்

கடலூர்:

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ். ஒரு சில மிதமான மழை வாய்ப்பு .

ADVERTISEMENT

புதுச்சேரி மற்றும் காரைக்கால்:

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ். வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்

அரியலூர்:

🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்

பெரம்பலூர்:

ADVERTISEMENT

🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்

தஞ்சாவூர்:

🔴அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ். வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

மயிலாடுதுறை:

🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

ADVERTISEMENT

திருவாரூர்:

🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

நாகப்பட்டினம்:

🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ்.

ADVERTISEMENT

திருச்சிராப்பள்ளி:

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ். வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்

புதுக்கோட்டை:

🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

வேலூர்:

ADVERTISEMENT

🔴 ஒரு சில மிதமான மழை வாய்ப்பு

அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ்.

திருப்பத்தூர்:

🔴 ஒரு சில மிதமான மழை வாய்ப்பு

பதிவான அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ்.

ADVERTISEMENT

ராணிப்பேட்டை:

🔴 பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படும்.

திருவண்ணாமலை:

🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்

கிருஷ்ணகிரி:

🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்

ADVERTISEMENT

தர்மபுரி:

🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

🔴அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ்.

சேலம்:

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ். ஒரு சில மிதமான மழை வாய்ப்பு

ADVERTISEMENT

கரூர்:

🔴பதிவான அதிகபட்ச வெவெப்பநிலை 39 டிகிரி செல்சியஸ். வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

நாமக்கல்:

🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

பதிவான அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ்.

ADVERTISEMENT

ஈரோடு:

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ். பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படும்.

திருப்பூர்:

🔴 பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படும்.

மதுரை:

ADVERTISEMENT

🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ்.

திண்டுக்கல்:

🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

🔴கொடைக்கானல் அதிகபட்ச வெப்பநிலை 19.1°C

ADVERTISEMENT

விருதுநகர்:

🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

சிவகங்கை:

🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

ராமநாதபுரம்:

ADVERTISEMENT

🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

பதிவான அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ்.

தூத்துக்குடி:

🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

பதிவான அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ்.

ADVERTISEMENT

திருநெல்வேலி:

🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

பதிவான அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ்.

நீலகிரி:

🔴 சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு

ADVERTISEMENT

பதிவான அதிகபட்ச வெப்பநிலை 21.5 டிகிரி செல்சியஸ்.

கோயம்புத்தூர்:

🔴 ஒரு சில மிதமான மழை வாய்ப்பு

பதிவான அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ்.

🔴வால்பாறையில் அதிகபட்ச வெப்பநிலை 23°C

ADVERTISEMENT

தேனி:

🔴 ஒரு சில மிதமான மழை வாய்ப்பு

தென்காசி:

🔴 ஒரு சில மிதமான மழை வாய்ப்பு

கன்னியாகுமரி:

ADVERTISEMENT

🔴 ஒரு சில மிதமான மழை வாய்ப்பு

.பதிவான அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ்.

Leave a Reply