நெருங்கி வரும் தாழ்வு பகுதி

தமிழக வானிலை அறிக்கை –  22.12.2022

🔴தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவுகிறது.நெருங்கி வரும் தாழ்வு பகுதி.

🔴அடுத்த 24 மணி நேரத்தில் தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்.

🔴அதன் பிறகு மேற்கு- தென்மேற்கு திசையில் நகர்ந்து இலங்கை வழியாக குமரி கடல் பகுதிகளை நோக்கி நகரக்கூடும்

🔴இதன் காரணமாக தமிழகத்தில் இனிவரும் நாட்களில் மிதமானது முதல் கனமழை தீவிரமாகும்.

ADVERTISEMENT

மேலும் படிக்க : தமிழகத்தில் தொடரும் மிதமான மழை

நெருங்கி வரும் தாழ்வு பகுதி வானிலை முன்னெச்சரிக்கை:

🔴தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை வரும் நாட்களில் மேலும் தீவிரமாகும்.

🔴கடலோர மற்றும் டெல்டா மாவட்டங்களில் வரும் நாட்களில் மிதமான மழை தொடரும்.

🔴தென் தமிழக கடலோர மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை வாய்ப்பு

நெருங்கி வரும் தாழ்வு பகுதி மீனவர்களுக்கான எச்சரிக்கை:

🔴22.12.2022:

ADVERTISEMENT

🔴தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று 60 கிலோமீட்டர் வேகத்தில் வீச வாய்ப்பு.

சென்னை:

🔴அதிகபட்ச வெப்பநிலை 30  டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ் ஒட்டியிருக்கும். மிதமான மழை வாய்ப்பு.

🔴அடுத்த 48 மணி நேரத்திற்கு மிதமான மழை எச்சரிக்கை. அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் ஒட்டி இருக்கும்.

திருவள்ளூர்:

ADVERTISEMENT

🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

🔴அடுத்து வரும் நாட்களில் கனமழை தொடரும்.

காஞ்சிபுரம்:

🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

செங்கல்பட்டு:

ADVERTISEMENT

🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

விழுப்புரம்:

🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

கள்ளக்குறிச்சி:

🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

ADVERTISEMENT

கடலூர்:

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 30.7 டிகிரி செல்சியஸ். ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

புதுச்சேரி மற்றும் காரைக்கால்:

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ். ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

அரியலூர்:

ADVERTISEMENT

🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

பெரம்பலூர்:

🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

தஞ்சாவூர்:

🔴அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ். ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

ADVERTISEMENT

மயிலாடுதுறை:

🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

திருவாரூர்:

🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

நாகப்பட்டினம்:

🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

ADVERTISEMENT

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ்.

திருச்சிராப்பள்ளி:

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 30.1  டிகிரி செல்சியஸ். ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

புதுக்கோட்டை:

🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

ADVERTISEMENT

வேலூர்:

🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

அதிகபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ்.

திருப்பத்தூர்:

🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

ADVERTISEMENT

பதிவான அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ்.

ராணிப்பேட்டை:

🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

திருவண்ணாமலை:

🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

ADVERTISEMENT

கிருஷ்ணகிரி:

🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

தர்மபுரி:

🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

🔴அதிகபட்ச வெப்பநிலை 27.5 டிகிரி செல்சியஸ்.

ADVERTISEMENT

சேலம்:

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ். ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

கரூர்:

🔴பதிவான அதிகபட்ச வெவெப்பநிலை 30.5 டிகிரி செல்சியஸ். ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

நாமக்கல்:

🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

ADVERTISEMENT

பதிவான அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ்.

ஈரோடு:

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 31.6 டிகிரி செல்சியஸ். ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

திருப்பூர்:

🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

ADVERTISEMENT

மதுரை:

🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ்.

திண்டுக்கல்:

🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

ADVERTISEMENT

🔴கொடைக்கானல் அதிகபட்ச வெப்பநிலை 15.1°C

விருதுநகர்:

🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

சிவகங்கை:

🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

ADVERTISEMENT

ராமநாதபுரம்:

🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

பதிவான அதிகபட்ச வெப்பநிலை 28.2 டிகிரி செல்சியஸ்.

தூத்துக்குடி:

🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

ADVERTISEMENT

பதிவான அதிகபட்ச வெப்பநிலை 32.1 டிகிரி செல்சியஸ்.

திருநெல்வேலி:

🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

பதிவான அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ்.

நீலகிரி:

ADVERTISEMENT

🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

பதிவான அதிகபட்ச வெப்பநிலை 19 டிகிரி செல்சியஸ்.

கோயம்புத்தூர்:

🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

பதிவான அதிகபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ்.

ADVERTISEMENT

🔴வால்பாறையில் அதிகபட்ச வெப்பநிலை 23°C

தேனி:

🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

தென்காசி:

🔴 ஒரு சில இடங்களில் மிதமான முதல் கனமழை வாய்ப்பு.

ADVERTISEMENT

கன்னியாகுமரி:

🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

.பதிவான அதிகபட்ச வெப்பநிலை 27.5 டிகிரி செல்சியஸ்.

நெருங்கி வரும் தாழ்வு பகுதி கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு:

திருநெல்வேலி – 3 cm

Leave a Reply