இந்த மாவட்டத்திற்கு அதி கனமழை

தமிழக வானிலை அறிக்கை –  06.12.2022

🔴கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று முதல் படிப்படியாக மழை தீவிரமாக வாய்ப்புள்ளது.இந்த மாவட்டத்திற்கு அதி கனமழை.

🔴தமிழகத்தில் இன்று முதல் வருகிற நாட்களில் மழை தீவிரம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

🔴தமிழகத்தில் இனி வரும் நாட்கள் மிக கனமழை அதிகரித்து காணப்படும்.

மேலும் படிக்க : இன்றும் நீடிக்கும் தீவிர கனமழை

இந்த மாவட்டத்திற்கு அதி கனமழை வானிலை முன்னெச்சரிக்கை:

🔴தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை வரும் நாட்களில் தீவிரமாகும்.

ADVERTISEMENT

🔴கடலோர மற்றும் டெல்டா மாவட்டங்களில் வரும் நாட்களில் மிதமான மழை தொடரும்.

🔴தமிழகத்தில் தொடர் மிதமான மழை  பதிவாக வாய்ப்பு.

🔴தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.

🔴மேற்கு – வட மேற்கு திசையில் நகர்ந்து இன்று மாலை தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்.

🔴மேலும் மேற்கு- வட மேற்கு திசையில் நகர்ந்து புயலாக வருகிற டிசம்பர் 8- ஆம் தேதி காலை வட தமிழகம் – புதுவை மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில் அருகில் வந்தடையும்.

ADVERTISEMENT

🔴இதன் காரணமாக தமிழக கடலோர மற்றும் டெல்டா மாவட்டங்களில் மிக கனமழை முதல் அதி கனமழை பதிவாக வாய்ப்புள்ளது.

🔴டிசம்பர் 8 தொடங்கி 11 தேதி வரை பலத்த மழை மிக தீவிரமாக பதிவாகும்.

இந்த மாவட்டத்திற்கு அதி கனமழை மீனவர்களுக்கான எச்சரிக்கை:

🔴06.12.2022:

🔴அந்தமான் கடல் பகுதிகள், தென்கிழக்கு வங்க கடல், பகுதிகள் மற்றும் தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் பலத்த காற்று 55 கிலோமீட்டர் வேகத்தில் வீசப்படும்.

சென்னை:

ADVERTISEMENT

🔴அதிகபட்ச வெப்பநிலை 30  டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ் ஒட்டியிருக்கும். மிதமான மழை

🔴அடுத்த 48 மணி நேரத்திற்கு மிதமான மழை எச்சரிக்கை. அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் ஒட்டி இருக்கும்.

திருவள்ளூர்:

🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

🔴அடுத்து வரும் நாட்களில் கனமழை தொடரும்.

ADVERTISEMENT

காஞ்சிபுரம்:

🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

செங்கல்பட்டு:

🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

விழுப்புரம்:

ADVERTISEMENT

🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

கள்ளக்குறிச்சி:

🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

கடலூர்:

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 30.7 டிகிரி செல்சியஸ். ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

ADVERTISEMENT

புதுச்சேரி மற்றும் காரைக்கால்:

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ். ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

அரியலூர்:

🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

பெரம்பலூர்:

ADVERTISEMENT

🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

தஞ்சாவூர்:

🔴அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ். ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

மயிலாடுதுறை:

🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

ADVERTISEMENT

திருவாரூர்:

🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

நாகப்பட்டினம்:

🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ்.

திருச்சிராப்பள்ளி:

ADVERTISEMENT

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 30.1  டிகிரி செல்சியஸ். ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

புதுக்கோட்டை:

🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

வேலூர்:

🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

ADVERTISEMENT

🔴அதிகபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ்.

திருப்பத்தூர்:

🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ்.

ராணிப்பேட்டை:

ADVERTISEMENT

🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

திருவண்ணாமலை:

🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

கிருஷ்ணகிரி:

🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

ADVERTISEMENT

தர்மபுரி:

🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

🔴அதிகபட்ச வெப்பநிலை 27.5 டிகிரி செல்சியஸ்.

சேலம்:

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ். ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

ADVERTISEMENT

கரூர்:

🔴பதிவான அதிகபட்ச வெவெப்பநிலை 30.5 டிகிரி செல்சியஸ். ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

நாமக்கல்:

🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ்.

ADVERTISEMENT

ஈரோடு:

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 31.6 டிகிரி செல்சியஸ். ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

திருப்பூர்:

🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

மதுரை:

🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

ADVERTISEMENT

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ்.

திண்டுக்கல்:

🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

🔴கொடைக்கானல் அதிகபட்ச வெப்பநிலை 15.1°C

விருதுநகர்:

ADVERTISEMENT

🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

சிவகங்கை:

🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

ராமநாதபுரம்:

🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

ADVERTISEMENT

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 28.2 டிகிரி செல்சியஸ்.

தூத்துக்குடி:

🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 32.1 டிகிரி செல்சியஸ்.

திருநெல்வேலி:

ADVERTISEMENT

🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ்.

நீலகிரி:

🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 19 டிகிரி செல்சியஸ்.

ADVERTISEMENT

கோயம்புத்தூர்:

🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ்.

🔴வால்பாறையில் அதிகபட்ச வெப்பநிலை 23°C

தேனி:

ADVERTISEMENT

🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

தென்காசி:

🔴 ஒரு சில இடங்களில் மிதமான முதல் கனமழை வாய்ப்பு.

கன்னியாகுமரி:

🔴ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

ADVERTISEMENT

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 27.5 டிகிரி செல்சியஸ்.

இந்த மாவட்டத்திற்கு அதி கனமழை கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு:

🔴திருநெல்வேலி – 16 cm

🔴திருவாரூர் – 14 cm

🔴தஞ்சாவூர் – 12 cm

🔴தூத்துக்குடி – 11 cm

ADVERTISEMENT

🔴புதுக்கோட்டை – 9 cm

🔴மயிலாடுதுறை – 9 cm

🔴அரியலூர் – 9 cm

🔴கன்னியாகுமரி – 8 cm

🔴நாகப்பட்டினம் – 8 cm

ADVERTISEMENT

🔴காரைக்கால் – 8 cm

🔴கடலூர் – 8 cm

🔴திருச்சி – 7 cm

🔴பெரம்பலூர் – 4 cm

🔴கரூர் – 4 cm

ADVERTISEMENT

🔴திருப்பூர் – 4 cm

🔴மதுரை – 2 cm

🔴திண்டுக்கல் – 2 cm

🔴கோவை – 1 cm

🔴சேலம் – 1 cm

ADVERTISEMENT

🔴நாமக்கல் – 1 cm

Leave a Reply