தாழ்வு பகுதி கரையை கடப்பது எங்கே

தமிழக வானிலை அறிக்கை –  18.11.2022

🔴தமிழகத்தில் வரும் நாட்களில் கனமழை தீவிரமாக வாய்ப்பு.தாழ்வு பகுதி கரையை கடப்பது எங்கே

🔴தமிழகத்தில் இன்று பெரும்பாலான மாவட்டங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

🔴கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக சில இடங்களில் இன்றும் மிதமான மழை வாய்ப்பு.

மேலும் படிக்க : தமிழகத்திற்கு புயல் வருமா

தாழ்வு பகுதி கரையை கடப்பது எங்கே வானிலை முன்னெச்சரிக்கை:

🔴தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாகியுள்ளது.

ADVERTISEMENT

🔴கடலோர மற்றும் டெல்டா மாவட்டங்களில் வரும் நாட்களில் கனமழை தீவிரமாகும்.

🔴தென் தமிழக மாவட்டங்கள் கனமழை தீவிரமாகும்.

🔴வங்க கடலில் வருகிற நாட்களில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக போகிறது.

🔴மேலும் வலுப்பெற்று படிப்படியாக காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்.

🔴அப்போது வங்க கடலில் மணிக்கு அதிகபட்சமாக 60 முதல் 65 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும்.

ADVERTISEMENT

🔴தாழ்வு மண்டலம் படிப்படியாக தமிழக கடற்கரையை நெருங்கி வரும்.

🔴தாழ்வு மண்டலம் கரையை நெருங்கும் போது மேலும் அதனுடைய தீவிரம் குறைந்து கரையை கடக்கும்.

தாழ்வு பகுதி கரையை கடப்பது எங்கே மீனவர்களுக்கான எச்சரிக்கை:

🔴18.11.22:

🔴தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டி அந்தமான் கடல் பகுதிகள் மத்திய கிழக்கு மற்றும் தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் பலத்த காற்று 55 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

சென்னை:

🔴அதிகபட்ச வெப்பநிலை 30  டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ் ஒட்டியிருக்கும். மிதமான மழை எச்சரிக்கை

ADVERTISEMENT

🔴அடுத்த 48 மணி நேரத்திற்கு மிதமான மழை எச்சரிக்கை. அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் ஒட்டி இருக்கும்.

திருவள்ளூர்:

🔴ஒரு சில இடங்களில் மிதமான மழை  வாய்ப்பு.

🔴அடுத்து வரும் நாட்களில் கனமழை தொடரும்.

காஞ்சிபுரம்:

ADVERTISEMENT

🔴ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

செங்கல்பட்டு:

🔴ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

விழுப்புரம்:

🔴ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

ADVERTISEMENT

கள்ளக்குறிச்சி:

🔴ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

கடலூர்:

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 30.7 டிகிரி செல்சியஸ். ஒரு சில இடங்களில் கனமழை வாய்ப்பு.

புதுச்சேரி மற்றும் காரைக்கால்:

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ். ஒரு சில இடங்களில் கனமழை வாய்ப்பு.

ADVERTISEMENT

அரியலூர்:

🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

பெரம்பலூர்:

🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

தஞ்சாவூர்:

ADVERTISEMENT

🔴அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ். ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

மயிலாடுதுறை:

🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

திருவாரூர்:

🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

ADVERTISEMENT

நாகப்பட்டினம்:

🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ்.

திருச்சிராப்பள்ளி:

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 30.1  டிகிரி செல்சியஸ். ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

ADVERTISEMENT

புதுக்கோட்டை:

🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

வேலூர்:

🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

அதிகபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ்.

திருப்பத்தூர்:

ADVERTISEMENT

🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

பதிவான அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ்.

ராணிப்பேட்டை:

🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

திருவண்ணாமலை:

ADVERTISEMENT

🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

கிருஷ்ணகிரி:

🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

தர்மபுரி:

🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

ADVERTISEMENT

🔴அதிகபட்ச வெப்பநிலை 27.5 டிகிரி செல்சியஸ்.

சேலம்:

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ். ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

கரூர்:

🔴பதிவான அதிகபட்ச வெவெப்பநிலை 30.5 டிகிரி செல்சியஸ். ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

ADVERTISEMENT

நாமக்கல்:

🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

பதிவான அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ்.

ஈரோடு:

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 31.6 டிகிரி செல்சியஸ். ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

திருப்பூர்:

ADVERTISEMENT

🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

மதுரை:

🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ்.

திண்டுக்கல்:

ADVERTISEMENT

🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

🔴கொடைக்கானல் அதிகபட்ச வெப்பநிலை 15.1°C

விருதுநகர்:

🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

சிவகங்கை:

ADVERTISEMENT

🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

ராமநாதபுரம்:

🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

பதிவான அதிகபட்ச வெப்பநிலை 28.2 டிகிரி செல்சியஸ்.

தூத்துக்குடி:

ADVERTISEMENT

🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

பதிவான அதிகபட்ச வெப்பநிலை 32.1 டிகிரி செல்சியஸ்.

திருநெல்வேலி:

🔴 ஒரு சில இடங்களில் கனமழை வாய்ப்பு

பதிவான அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ்.

ADVERTISEMENT

நீலகிரி:

🔴ஒரு சில இடங்களில் கனமழை மழை பதிவாக வாய்ப்புள்ளது.

பதிவான அதிகபட்ச வெப்பநிலை 19 டிகிரி செல்சியஸ்.

கோயம்புத்தூர்:

🔴 சில இடங்களில் கனமழை வாய்ப்பு. பதிவான அதிகபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ்.

ADVERTISEMENT

🔴வால்பாறையில் அதிகபட்ச வெப்பநிலை 23°C

தேனி:

🔴 ஒரு சில இடங்களில் மிதமானது முதல் கனமழை வாய்ப்பு

தென்காசி:

🔴 ஒரு சில இடங்களில் மிதமான முதல் கனமழை வாய்ப்பு.

ADVERTISEMENT

கன்னியாகுமரி:

🔴ஒரு சில இடங்களில் கனமழை வாய்ப்பு.பதிவான அதிகபட்ச வெப்பநிலை 27.5 டிகிரி செல்சியஸ்.

தாழ்வு பகுதி கரையை கடப்பது எங்கே கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு:

🔴தென்காசி – 9 cm

🔴திருநெல்வேலி – 7 cm

🔴கன்னியாகுமரி – 3 cm

ADVERTISEMENT

🔴தூத்துக்குடி – 1 cm

Leave a Reply