உருவாகும் தாழ்வு பகுதி

தமிழக வானிலை அறிக்கை –  14.11.2022

🔴தமிழகத்தில் இன்றும் கனமழை தீவிரமாக வாய்ப்பு.உருவாகும் தாழ்வு பகுதி

🔴தமிழகத்தில் வரும் நாட்களில் கனமழை மிக தீவிரவாக வாய்ப்பு.

🔴நவம்பர் மாதத்தில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்.

மேலும் படிக்க : புயலாக மாறுமா தாழ்வு பகுதி

உருவாகும் தாழ்வு பகுதி வானிலை முன்னெச்சரிக்கை:

🔴தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாகியுள்ளது.

ADVERTISEMENT

🔴கடலோர மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழை தீவிரமாகும்.

🔴தென் தமிழக மாவட்டங்கள் கனமழை தீவிரமாகும்.

உருவாகும் தாழ்வு பகுதி மீனவர்களுக்கான எச்சரிக்கை:

🔴14.11.22:

🔴லட்சத்தீவு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் பலத்த காற்று 55 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

சென்னை:

ADVERTISEMENT

🔴அதிகபட்ச வெப்பநிலை 34.6  டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் ஒட்டியிருக்கும். மிதமான மழை எச்சரிக்கை

🔴அடுத்த 48 மணி நேரத்திற்கு மிதமான மழை எச்சரிக்கை. அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் ஒட்டி இருக்கும்.

திருவள்ளூர்:

🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை  வாய்ப்பு.

🔴அடுத்து வரும் நாட்களில் கனமழை தொடரும்.

ADVERTISEMENT

காஞ்சிபுரம்:

🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

செங்கல்பட்டு:

🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

விழுப்புரம்:

ADVERTISEMENT

🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

கள்ளக்குறிச்சி:

🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

கடலூர்:

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 30.7 டிகிரி செல்சியஸ். ஒரு சில இடங்களில் கனமழை வாய்ப்பு.

ADVERTISEMENT

புதுச்சேரி மற்றும் காரைக்கால்:

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ். ஒரு சில இடங்களில் கனமழை வாய்ப்பு.

அரியலூர்:

🔴 ஒரு சில இடங்களில் கனமழை வாய்ப்பு.

பெரம்பலூர்:

ADVERTISEMENT

🔴 ஒரு சில இடங்களில் கனமழை வாய்ப்பு.

தஞ்சாவூர்:

🔴அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ். ஒரு சில இடங்களில் கனமழை வாய்ப்பு.

மயிலாடுதுறை:

🔴 ஒரு சில இடங்களில் கனமழை வாய்ப்பு.

ADVERTISEMENT

திருவாரூர்:

🔴 ஒரு சில இடங்களில் கனமழை வாய்ப்பு.

நாகப்பட்டினம்:

🔴 ஒரு சில இடங்களில் கனமழை வாய்ப்பு.

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ்.

திருச்சிராப்பள்ளி:

ADVERTISEMENT

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 33.1  டிகிரி செல்சியஸ்.ஒரு சில இடங்களில்  கனமழை வாய்ப்பு.

புதுக்கோட்டை:

🔴 ஒரு சில இடங்களில் கனமழை வாய்ப்பு.

வேலூர்:

🔴 ஒரு சில இடங்களில் கனமழை வாய்ப்பு.

ADVERTISEMENT

அதிகபட்ச வெப்பநிலை 32.2 டிகிரி செல்சியஸ்.

திருப்பத்தூர்:

🔴 ஒரு சில இடங்களில் கனமழை வாய்ப்பு.

பதிவான அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ்.

ராணிப்பேட்டை:

ADVERTISEMENT

🔴 ஒரு சில இடங்களில் கனமழை வாய்ப்பு.

திருவண்ணாமலை:

🔴 ஒரு சில இடங்களில் கனமழை வாய்ப்பு.

கிருஷ்ணகிரி:

🔴 ஒரு சில இடங்களில் கனமழை வாய்ப்பு

ADVERTISEMENT

தர்மபுரி:

🔴ஒரு சில இடங்களில் கனமழை வாய்ப்பு

🔴அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ்.

சேலம்:

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 32.2 டிகிரி செல்சியஸ். ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

ADVERTISEMENT

கரூர்:

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 33.5 டிகிரி செல்சியஸ். ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

நாமக்கல்:

🔴ஒரு சில இடங்களில்  கனமழை வாய்ப்பு.

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ்.

ஈரோடு:

ADVERTISEMENT

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 33.6 டிகிரி செல்சியஸ். ஒரு சில இடங்களில் கனமழை வாய்ப்பு.

திருப்பூர்:

🔴ஒரு சில இடங்களில் கனமழை வாய்ப்பு.

மதுரை:

🔴 ஒரு சில இடங்களில் கனமழை வாய்ப்பு

ADVERTISEMENT

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 35.1 டிகிரி செல்சியஸ்.

திண்டுக்கல்:

🔴 ஒரு சில இடங்களில் கனமழை வாய்ப்பு

🔴கொடைக்கானல் அதிகபட்ச வெப்பநிலை 19.1°C

விருதுநகர்:

ADVERTISEMENT

🔴 ஒரு சில இடங்களில் கனமழை வாய்ப்பு

சிவகங்கை:

🔴 ஒரு சில இடங்களில் கனமழை வாய்ப்பு

ராமநாதபுரம்:

🔴 ஒரு சில இடங்களில் கனமழை வாய்ப்பு

ADVERTISEMENT

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ்.

தூத்துக்குடி:

🔴 ஒரு சில இடங்களில் கனமழை வாய்ப்பு

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 33.5 டிகிரி செல்சியஸ்.

திருநெல்வேலி:

ADVERTISEMENT

🔴 ஒரு சில இடங்களில் கனமழை வாய்ப்பு

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 33.7 டிகிரி செல்சியஸ்.

நீலகிரி:

🔴ஒரு சில இடங்களில் கனமழை மழை பதிவாக வாய்ப்புள்ளது.

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 21 டிகிரி செல்சியஸ்.

ADVERTISEMENT

கோயம்புத்தூர்:

🔴 சில இடங்களில் கனமழை வாய்ப்பு. பதிவான அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ்.

🔴வால்பாறையில் அதிகபட்ச வெப்பநிலை 25.5°C

தேனி:

🔴 ஒரு சில இடங்களில் மிதமானது முதல் கனமழை வாய்ப்பு

ADVERTISEMENT

தென்காசி:

🔴 ஒரு சில இடங்களில் மிதமான முதல் கனமழை வாய்ப்பு.

கன்னியாகுமரி:

🔴ஒரு சில இடங்களில் கனமழை வாய்ப்பு.பதிவான அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ்.

உருவாகும் தாழ்வு பகுதி கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு:

ADVERTISEMENT

🔴காஞ்சிபுரம் – 17 cm

🔴திருவள்ளூர் – 13 cm

🔴ஈரோடு – 12 cm

🔴செங்கல்பட்டு – 11 cm

🔴விழுப்புரம் – 11 cm

ADVERTISEMENT

🔴கிருஷ்ணகிரி – 10 cm

🔴திருப்பத்தூர் – 10 cm

🔴திண்டுக்கல் – 10 cm

🔴கோவை – 10 cm

🔴தேனி – 9 cm

ADVERTISEMENT

Leave a Reply