ஆட்டத்தை தொடங்கிய வடகிழக்கு பருவமழை

தமிழக வானிலை அறிக்கை –  29.10.2022

 

🔴தமிழகத்தில் இன்று முதல் கனமழை தீவிரமாக வாய்ப்பு.ஆட்டத்தை தொடங்கிய வடகிழக்கு பருவமழை

🔴தமிழகத்தில் வரும் நாட்களில் கனமழை மிக தீவிரவாக வாய்ப்பு.

🔴தமிழகத்தில் அக்டோபர் இறுதியில் கன முதல் மிக கனமழை தீவிரமாகும்.

மேலும் படிக்க : தமிழகத்தில் பலத்த மழை எச்சரிக்கை

ADVERTISEMENT

ஆட்டத்தை தொடங்கிய வடகிழக்கு பருவமழை வானிலை முன்னெச்சரிக்கை:

🔴தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இன்று முதல் தீவிரமாகியுள்ளது.

🔴கடலோர மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழை தீவிரமாகும்.

🔴தமிழகத்தில் நவம்பர் முதல் வாரத்திலும் கன முதல் மிக கனமழை தீவிரமாகும்.

ஆட்டத்தை தொடங்கிய வடகிழக்கு பருவமழை மீனவர்களுக்கான எச்சரிக்கை:

🔴மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை.

சென்னை:

ADVERTISEMENT

🔴அதிகபட்ச வெப்பநிலை 34.6  டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் ஒட்டியிருக்கும். சில இடங்களில் மிதமான மழை தொடரும்.

🔴அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் ஒட்டி இருக்கும்.

திருவள்ளூர்:

🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

🔴அடுத்து வரும் நாட்களில் மிதமான மழை பதிவாக வாய்ப்பு.

ADVERTISEMENT

காஞ்சிபுரம்:

🔴பொதுவாக வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

செங்கல்பட்டு:

🔴 ஒரு சில இடங்களில் மிதமானது முதல் கனமழை வாய்ப்பு.

விழுப்புரம்:

ADVERTISEMENT

🔴 பெரும்பாலான இடங்களில் கனமழை தீவிரமாக வாய்ப்பு

கள்ளக்குறிச்சி:

🔴 பெரும்பாலான இடங்களில் கனமழை தீவிரமாக வாய்ப்பு.

கடலூர்:

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 30.7 டிகிரி செல்சியஸ். அனேக இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு

ADVERTISEMENT

புதுச்சேரி மற்றும் காரைக்கால்:

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ். அனேக இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு

அரியலூர்:

🔴 ஒரு சில இடங்களில் மிதமான முதல் கனமழை வாய்ப்பு.

பெரம்பலூர்:

ADVERTISEMENT

🔴 ஒரு சில இடங்களில் மிதமான முதல் கனமழை வாய்ப்பு.

தஞ்சாவூர்:

🔴அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ். சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு.

மயிலாடுதுறை:

🔴 ஒரு சில இடங்களில் மிதமான முதல் கனமழை வாய்ப்பு.

திருவாரூர்:

ADVERTISEMENT

🔴 ஒரு சில இடங்களில் கனமழை வாய்ப்பு.

நாகப்பட்டினம்:

🔴ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு.

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ்.

திருச்சிராப்பள்ளி:

ADVERTISEMENT

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 33.1  டிகிரி செல்சியஸ். ஒரு சில இடங்களில் மிதமான முதல் கனமழை வாய்ப்பு.

புதுக்கோட்டை:

🔴 ஒரு சில இடங்களில் மிதமான முதல் கனமழை வாய்ப்பு.

வேலூர்:

🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு

ADVERTISEMENT

அதிகபட்ச வெப்பநிலை 32.2 டிகிரி செல்சியஸ்.

திருப்பத்தூர்:

🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு

பதிவான அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ்.

ராணிப்பேட்டை:

ADVERTISEMENT

🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு

திருவண்ணாமலை:

🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு

கிருஷ்ணகிரி:

🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு

ADVERTISEMENT

தர்மபுரி:

🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு

🔴அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ்.

சேலம்:

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 32.2 டிகிரி செல்சியஸ். ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு

ADVERTISEMENT

கரூர்:

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 33.5 டிகிரி செல்சியஸ். ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு

நாமக்கல்:

🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு

பதிவான அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ்.

ஈரோடு:

ADVERTISEMENT

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 33.6 டிகிரி செல்சியஸ். ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு

திருப்பூர்:

🔴மாலை அல்லது இரவு நேரங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு

மதுரை:

🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு

ADVERTISEMENT

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 35.1 டிகிரி செல்சியஸ்.

திண்டுக்கல்:

🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு

🔴கொடைக்கானல் அதிகபட்ச வெப்பநிலை 19.1°C

விருதுநகர்:

ADVERTISEMENT

🔴 ஒரு சில இடங்களில் மிதமான முதல் கனமழை வாய்ப்பு.

சிவகங்கை:

🔴 ஒரு சில இடங்களில் மிதமான முதல் கனமழை வாய்ப்பு.

ராமநாதபுரம்:

🔴 ஒரு சில இடங்களில் மிதமான முதல் கனமழை வாய்ப்பு.

ADVERTISEMENT

பதிவான அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ்.

தூத்துக்குடி:

🔴 ஒரு சில இடங்களில் மிதமான முதல் கனமழை வாய்ப்பு.

பதிவான அதிகபட்ச வெப்பநிலை 33.5 டிகிரி செல்சியஸ்.

திருநெல்வேலி:

ADVERTISEMENT

🔴 ஒரு சில இடங்களில் மிதமான முதல் கனமழை வாய்ப்பு.

பதிவான அதிகபட்ச வெப்பநிலை 33.7 டிகிரி செல்சியஸ்.

நீலகிரி:

🔴ஒரு சில இடங்களில் கனமழை மழை பதிவாக வாய்ப்புள்ளது. பதிவான அதிகபட்ச வெப்பநிலை 21 டிகிரி செல்சியஸ்.

கோயம்புத்தூர்:

ADVERTISEMENT

🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் சில இடங்களில் கனமழை வாய்ப்பு. பதிவான அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ்.

🔴வால்பாறையில் அதிகபட்ச வெப்பநிலை 25.5°C

தேனி:

🔴 இரவு நேரங்களில் ஒரு சில மிதமான மழை வாய்ப்பு.

தென்காசி:

ADVERTISEMENT

🔴 ஒரு சில இடங்களில் மிதமான முதல் கனமழை வாய்ப்பு.

கன்னியாகுமரி:

🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் கனமழை வாய்ப்பு.பதிவான அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ்.

ஆட்டத்தை தொடங்கிய வடகிழக்கு பருவமழை கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு:

கன்னியாகுமரி – 3 cm

திருவள்ளூர் – 2 cm

ADVERTISEMENT

சென்னை – 2 cm

காஞ்சிபுரம் – 1 cm

Leave a Reply