தமிழக வானிலை அறிக்கை – 23.10.2022
🔴தமிழகம் பொருத்தவரை மாலை மற்றும் இரவு நேரங்களில் இடி மின்னலுடன் மழை வாய்ப்பு.தமிழகத்தில் புயல் மழை எப்போது.
🔴தமிழகத்தில் வரும் நாட்களில் கனமழை மிக தீவிரவாக வாய்ப்பு.
🔴தமிழகத்தில் அக்டோபர் இறுதியில் கன முதல் மிக கனமழை தீவிரமாகும்.
மேலும் படிக்க : தமிழகத்தில் கொட்டி தீர்க்கும் கனமழை
தமிழகத்தில் புயல் மழை எப்போது வானிலை முன்னெச்சரிக்கை:
🔴வங்க கடலில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்.
🔴நாளை புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளது.
🔴வடக்கு – வடகிழக்கு திசையில் நகர்ந்து அக்டோபர் 25 அதிகாலை வங்கதேச கடற்கரையில் டின்கோனா தீவு மற்றும் சந்திவிப் இடையில் கரையை கடக்கும்.
🔴 தமிழகத்தில் இன்று முதல் மழை தீவிரம் குறைந்து பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழை வரை பதிவாகும்.
தமிழகத்தில் புயல் மழை எப்போது மீனவர்களுக்கான எச்சரிக்கை:
🔴23.10.22:
🔴மத்திய மேற்கு வங்கக்கடல் வடக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்க கடல் பகுதிகளில் பலத்த காற்று 85 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
🔴தென்கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு வங்க கடல் பகுதிகள் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் பலத்த காற்று 65 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்
🔴ஒரிசா – மேற்கு வங்காள கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று 55 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
சென்னை:
🔴அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ் ஒட்டியிருக்கும். சில இடங்களில் மிதமான மழை தொடரும்.
🔴அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் ஒட்டி இருக்கும்.
திருவள்ளூர்:
🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.
🔴அடுத்து வரும் நாட்களில் மிதமான மழை பதிவாக வாய்ப்பு.
காஞ்சிபுரம்:
🔴பொதுவாக வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.
செங்கல்பட்டு:
🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.
விழுப்புரம்:
🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு.
கள்ளக்குறிச்சி:
🔴மாலை அல்லது இரவு நேரங்களில் மழை பெய்ய வாய்ப்பு.
கடலூர்:
🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 30.7 டிகிரி செல்சியஸ். ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு.
புதுச்சேரி மற்றும் காரைக்கால்:
🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ். ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.
அரியலூர்:
🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.
பெரம்பலூர்:
🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.
தஞ்சாவூர்:
🔴அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ். சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு.
மயிலாடுதுறை:
🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் மழை தீவிரமாக வாய்ப்பு.
திருவாரூர்:
🔴 ஒரு சில இடங்களில் கனமழை வாய்ப்பு.
நாகப்பட்டினம்:
🔴ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு.
🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ்.
திருச்சிராப்பள்ளி:
🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 33.1 டிகிரி செல்சியஸ். ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.
புதுக்கோட்டை:
🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு
வேலூர்:
🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு
அதிகபட்ச வெப்பநிலை 30.2 டிகிரி செல்சியஸ்.
திருப்பத்தூர்:
🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு
பதிவான அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ்.
ராணிப்பேட்டை:
🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு
திருவண்ணாமலை:
🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு
கிருஷ்ணகிரி:
🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு
தர்மபுரி:
🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு
🔴அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ்.
சேலம்:
🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 32.2 டிகிரி செல்சியஸ். ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு
கரூர்:
🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 36.5 டிகிரி செல்சியஸ். ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு
நாமக்கல்:
🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு
பதிவான அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ்.
ஈரோடு:
🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 33.6 டிகிரி செல்சியஸ். ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு
திருப்பூர்:
🔴மாலை அல்லது இரவு நேரங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு
மதுரை:
🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு
🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 33.1 டிகிரி செல்சியஸ்.
திண்டுக்கல்:
🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு
🔴கொடைக்கானல் அதிகபட்ச வெப்பநிலை 19.1°C
விருதுநகர்:
🔴ஒரு சில இடங்களில் மிதமானது முதல் கனமழைக்கு வாய்ப்பு.
சிவகங்கை:
🔴மாலை அல்லது இரவு நேரங்களில் கனமழை வாய்ப்பு.
ராமநாதபுரம்:
🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.பதிவான அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ்.
தூத்துக்குடி:
🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு. பதிவான அதிகபட்ச வெப்பநிலை 36.3 டிகிரி செல்சியஸ்.
திருநெல்வேலி:
🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு. பதிவான அதிகபட்ச வெப்பநிலை 33.7 டிகிரி செல்சியஸ்.
நீலகிரி:
🔴ஒரு சில இடங்களில் கனமழை மழை பதிவாக வாய்ப்புள்ளது. பதிவான அதிகபட்ச வெப்பநிலை 21 டிகிரி செல்சியஸ்.
கோயம்புத்தூர்:
🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் சில இடங்களில் கனமழை வாய்ப்பு. பதிவான அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ்.
🔴வால்பாறையில் அதிகபட்ச வெப்பநிலை 25.5°C
தேனி:
🔴 இரவு நேரங்களில் ஒரு சில மிதமான மழை வாய்ப்பு.
தென்காசி:
🔴ஒரு சில இடங்களில் கனமழை வாய்ப்பு.
கன்னியாகுமரி:
🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் கனமழை வாய்ப்பு.பதிவான அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ்.
தமிழகத்தில் புயல் மழை எப்போது கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு:
🔴மதுரை – 6 cm
🔴விருதுநகர் – 6 cm
🔴ஈரோடு – 4 cm
🔴தூத்துக்குடி – 3 cm
🔴கடலூர் – 3 cm
🔴நாமக்கல் – 2 cm
🔴கிருஷ்ணகிரி – 2 cm
🔴தூத்துக்குடி -2cm
🔴பெரம்பலூர் – 2 cm
🔴செங்கல்பட்டு – 2 cm
🔴கள்ளக்குறிச்சி – 2 cm
🔴திருவண்ணாமலை – 2 cm
🔴சேலம் – 2 cm
🔴தேனி – 1 cm
🔴திருவள்ளூர் – 1 cm
🔴அரியலூர் – 1 cm
🔴திருநெல்வேலி – 1 cm
🔴இராமநாதபுரம் – 1 cm
🔴திருப்பூர் – 1 cm
🔴சென்னை – 1 cm