தமிழக வானிலை அறிக்கை – 24.09.2022
🔴மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தொடர் மழை தமிழகத்தில் பதிவாக வாய்ப்புள்ளது.தமிழகத்தில் அதிகரிக்கும் மழை.
🔴தமிழகம் பொருத்தவரை மாலை மற்றும் இரவு நேரங்களில் இடி மின்னலுடன் மழை வாய்ப்பு.
🔴 தமிழகத்தில் இனி வரும் நாட்களில் மிதமான மழை தொடரும்.
🔴வருகிற நாட்களில் மேலும் தென்மேற்கு பருவமழை தீவிரமாவதால் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் கனமழை நீடிக்கும்.
🔴மேலும் படிக்க : அக்டோபரில் அதி கனமழை
தமிழகத்தில் அதிகரிக்கும் மழை வானிலை முன்னெச்சரிக்கை:
🔴செப்டம்பர் இறுதி நாட்கள் மற்றும் அக்டோபர் முதல் வாரங்களில் கனமழை தீவிரமாக வாய்ப்பு
🔴மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை எச்சரிக்கை.
தமிழகத்தில் அதிகரிக்கும் மழை மீனவர்களுக்கான எச்சரிக்கை:
🔴மீனவர்களுக்கு எச்சரிக்கை ஏதும் கிடையாது.
சென்னை:
🔴அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் ஒட்டியிருக்கும். சில இடங்களில் மிதமான மழை தொடரும்.
🔴அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் ஒட்டி இருக்கும்.
திருவள்ளூர்:
🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.
🔴அடுத்து வரும் நாட்களில் மிதமான மழை பதிவாக வாய்ப்பு.
காஞ்சிபுரம்:
🔴பொதுவாக வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். வரும் நாட்களில் மிதமான மழை வாய்ப்பு.
செங்கல்பட்டு:
🔴பெரும்பாலான இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.
விழுப்புரம்:
🔴அனேக இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.
கள்ளக்குறிச்சி:
🔴மாலை அல்லது இரவு நேரங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு.
கடலூர்:
🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ். ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு.
புதுச்சேரி மற்றும் காரைக்கால்:
🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ். மிதமான மழை பெய்ய வாய்ப்பு.
அரியலூர்:
🔴 அனேக இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
பெரம்பலூர்:
🔴அனேக இடங்களில் வானம் ஒரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
தஞ்சாவூர்:
🔴அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ். சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு.
மயிலாடுதுறை:
🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். வரும் நாட்களில் மழை வாய்ப்பு.
திருவாரூர்:
🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் வரும் நாட்கள் மழை வாய்ப்பு
நாகப்பட்டினம்:
🔴ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு.
🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 32.4 டிகிரி செல்சியஸ்.
திருச்சிராப்பள்ளி:
🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 33.1 டிகிரி செல்சியஸ். வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
புதுக்கோட்டை:
🔴 பெரும்பாலான இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் மிதமான மழை.
வேலூர்:
🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.அதிகபட்ச வெப்பநிலை 31.6 டிகிரி செல்சியஸ்.
திருப்பத்தூர்:
🔴சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.பதிவான அதிகபட்ச வெப்பநிலை 31.6 டிகிரி செல்சியஸ்.
ராணிப்பேட்டை:
🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் வரும் நாட்களில் கனமழை தீவிரமாக வாய்ப்பு.
திருவண்ணாமலை:
🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்
கிருஷ்ணகிரி:
🔴மாலை அல்லது இரவு நேரங்களில் சில இடங்களில் கனமழை பதிவாகும்.
தர்மபுரி:
🔴சில இடங்களில் மிதமான மழை பதிவாகும்.
🔴அதிகபட்ச வெப்பநிலை 29.6 டிகிரி செல்சியஸ்.
சேலம்:
🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 32.7 டிகிரி செல்சியஸ். சில இடங்களில் மிதமான மழை பதிவாகும்.
கரூர்:
🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 32.5 டிகிரி செல்சியஸ். சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.
நாமக்கல்:
🔴ஒரு சில இடங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் மிதமான மழை வாய்ப்பு. பதிவான அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ்.
ஈரோடு:
🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 33.4 டிகிரி செல்சியஸ்.சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு
திருப்பூர்:
🔴வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும்.மாலை நேரங்களில் மிதமான மழை சில இடங்களில் பெய்யும்.
மதுரை:
🔴 பொதுவாக வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.
🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 31.6 டிகிரி செல்சியஸ்.
திண்டுக்கல்:
🔴 பொதுவாக வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.
🔴கொடைக்கானல் அதிகபட்ச வெப்பநிலை 19.3°C
விருதுநகர்:
🔴ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு.
சிவகங்கை:
🔴மாலை அல்லது இரவு நேரங்களில் மிதமான மழை வாய்ப்பு.
ராமநாதபுரம்:
🔴மிதமான மழைக்கு வாய்ப்பு. பதிவான அதிகபட்ச வெப்பநிலை 31.9 டிகிரி செல்சியஸ்.
தூத்துக்குடி:
🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 35.6 டிகிரி செல்சியஸ்.
திருநெல்வேலி:
🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 33.7 டிகிரி செல்சியஸ்.
நீலகிரி:
🔴ஒரு சில இடங்களில் மிதமான மழை பதிவாக வாய்ப்புள்ளது. பதிவான அதிகபட்ச வெப்பநிலை 20.5 டிகிரி செல்சியஸ்.
கோயம்புத்தூர்:
🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் சில இடங்களில் கனமழை வாய்ப்பு. பதிவான அதிகபட்ச வெப்பநிலை 29.9 டிகிரி செல்சியஸ்.
🔴வால்பாறையில் அதிகபட்ச வெப்பநிலை 21.5°C
தேனி:
🔴அனேக இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.ஒரு சில மிதமான மழை வாய்ப்பு.
தென்காசி:
🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.
கன்னியாகுமரி:
🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.பதிவான அதிகபட்ச வெப்பநிலை 26.6 டிகிரி செல்சியஸ்.