இன்றும் கனமழை மிக தீவிரம்

தமிழக வானிலை அறிக்கை –  02.09.2022

 

🔴வட தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கன முதல் மிக கனமழை பதிவாக வாய்ப்புள்ளது.இன்றும் கனமழை மிக தீவிரம்.

🔴தமிழகம் பொருத்தவரை மாலை மற்றும் இரவு நேரங்களில் இடி மின்னலுடன் மழை வாய்ப்பு.

🔴தமிழகத்தில் செப்டம்பர் முதல் வாரங்களில் கனமழை மிக தீவிரமாக வாய்ப்பு.

ADVERTISEMENT

🔴வருகிற நாட்களில் மேலும் தென்மேற்கு பருவமழை தீவிரமாவதால் தமிழகத்திலும் கனமழை நீடிக்கும்.

மேலும் படிக்க : தமிழகத்தில் இன்றும் மிக கனமழை

இன்றும் கனமழை மிக தீவிரம் வானிலை முன்னெச்சரிக்கை:

🔴வருகிற செப்டம்பர் முதல் வாரங்களிலும் தமிழகத்தில் கனமழை பொறுத்தவரை மேலும் தீவிரமாக வாய்ப்பு.

🔴தென் தமிழக மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கை.

இன்றும் கனமழை மிக தீவிரம் மீனவர்களுக்கான எச்சரிக்கை:

🔴02.09.22:

ADVERTISEMENT

🔴குமரிக்கடல் பகுதி, மன்னார் வளைகுடா, தமிழக கடலோரப் பகுதி மற்றும் இலங்கை ஒட்டிய தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் பலத்த காற்று 60 கிலோமீட்டர் வேகத்தில் வீச வாய்ப்புள்ளது.

🔴கேரள கடலோர பகுதிகள், லட்சத்தீவு-மாலத்தீவு பகுதிகள், மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் பலத்த காற்று 65 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

சென்னை:

🔴அதிகபட்ச வெப்பநிலை 32.3 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் ஒட்டியிருக்கும்.

🔴அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் ஒட்டி இருக்கும்.

திருவள்ளூர்:

🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

ADVERTISEMENT

🔴அடுத்து வரும் நாட்களில் மிதமான மழை பதிவாக வாய்ப்பு.

காஞ்சிபுரம்:

🔴பொதுவாக வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். வரும் நாட்களில் மிதமான மழை வாய்ப்பு.

செங்கல்பட்டு:

🔴பெரும்பாலான இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

விழுப்புரம்:

🔴அனேக இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

கள்ளக்குறிச்சி:

🔴மாலை அல்லது இரவு நேரங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு.

ADVERTISEMENT

கடலூர்:

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ். ஒரு சில இடங்களில் கனமழை தீவிரமாக வாய்ப்பு.

புதுச்சேரி மற்றும் காரைக்கால்:

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ். ஒரு சில இடங்களில் கனமழை தீவிரமாக வாய்ப்பு.

அரியலூர்:

🔴ஒரு சில இடங்களில் மிதமானது முதல் கனமழைக்கு வாய்ப்பு.

பெரம்பலூர்:

🔴அனேக இடங்களில் வானம் ஒரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு.

தஞ்சாவூர்:

🔴அதிகபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ். சில இடங்களில் கனமழை தீவிரமாக வாய்ப்பு.

ADVERTISEMENT

மயிலாடுதுறை:

🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். வரும் நாட்களில் மழை வாய்ப்பு.

திருவாரூர்:

🔴ஒரு சில இடங்களில் கனமழை தீவிரமாக வாய்ப்பு.

நாகப்பட்டினம்:

🔴ஒரு சில இடங்களில் கனமழை தீவிரமாக வாய்ப்பு.

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ்.

திருச்சிராப்பள்ளி:

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 31.5 டிகிரி செல்சியஸ். சில இடங்களில் மிதமானது முதல் கனமழை வாய்ப்பு.

ADVERTISEMENT

புதுக்கோட்டை:

🔴ஒரு சில இடங்களில் கனமழை தீவிரமாக வாய்ப்பு.

வேலூர்:

🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ்.

திருப்பத்தூர்:

🔴சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.பதிவான அதிகபட்ச வெப்பநிலை 33.6 டிகிரி செல்சியஸ்.

ராணிப்பேட்டை:

🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் வரும் நாட்களில் கனமழை தீவிரமாக வாய்ப்பு.

திருவண்ணாமலை:

🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்

ADVERTISEMENT

கிருஷ்ணகிரி:

🔴மாலை அல்லது இரவு நேரங்களில் சில இடங்களில் கனமழை பதிவாகும்.

தர்மபுரி:

🔴சில இடங்களில் கனமழை பதிவாகும்.

🔴அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ்.

சேலம்:

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 30.7 டிகிரி செல்சியஸ். சில இடங்களில் கனமழை பதிவாகும்.

கரூர்:

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 33.5 டிகிரி செல்சியஸ். சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

ADVERTISEMENT

நாமக்கல்:

🔴ஒரு சில இடங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் கனமழை வாய்ப்பு. பதிவான அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ்.

ஈரோடு:

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ்.சில இடங்களில் கனமழை வாய்ப்பு

திருப்பூர்:

🔴வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும்.மாலை நேரங்களில் கனமழை பெய்யும்.

மதுரை:

🔴சில இடங்களில் கனமழை பதிவாகும்.

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 35.2 டிகிரி செல்சியஸ்.

ADVERTISEMENT

திண்டுக்கல்:

🔴ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு.

🔴கொடைக்கானல் அதிகபட்ச வெப்பநிலை 18.5°C

விருதுநகர்:

🔴ஒரு சில இடங்களில் கனமழை மழைக்கு வாய்ப்பு.

சிவகங்கை:

🔴மாலை அல்லது இரவு நேரங்களில் மிதமானது முதல் கனமழைக்கு வாய்ப்பு.

ராமநாதபுரம்:

🔴மிதமான மழைக்கு வாய்ப்பு. பதிவான அதிகபட்ச வெப்பநிலை 31.1 டிகிரி செல்சியஸ்.

ADVERTISEMENT

தூத்துக்குடி:

🔴ஒரு சில இடங்களில் கனமழை வாய்ப்பு. பதிவான அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ்.

திருநெல்வேலி:

🔴ஒரு சில இடங்களில் கனமழை தீவிரமாக வாய்ப்பு. பதிவான அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ்.

நீலகிரி:

🔴ஒரு சில இடங்களில் கனமழை பதிவாக வாய்ப்புள்ளது. பதிவான அதிகபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸ்.

கோயம்புத்தூர்:

🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் சில இடங்களில் கனமழை வாய்ப்பு. பதிவான அதிகபட்ச வெப்பநிலை 32.8 டிகிரி செல்சியஸ்.

🔴வால்பாறையில் அதிகபட்ச வெப்பநிலை 23°C

ADVERTISEMENT

தேனி:

🔴அனேக இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும்.

தென்காசி:

🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் சில இடங்களில் கனமழை மிக தீவிரமாகும்.

கன்னியாகுமரி:

🔴கனமழை தீவிரமாக பதிவாகும் பதிவான அதிகபட்ச வெப்பநிலை 29.2 டிகிரி செல்சியஸ்.

இன்றும் கனமழை மிக தீவிரம் கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு:

🔴நாகப்பட்டினம் – 13 cm

🔴கடலூர் – 11 cm

ADVERTISEMENT

🔴தூத்துக்குடி – 11 cm

🔴பெரம்பலூர் – 9 cm

🔴கோயம்புத்தூர் – 8 cm

🔴சேலம் – 7 cm

🔴மயிலாடுதுறை – 6 cm

ADVERTISEMENT

🔴சிவகங்கை – 6 cm

🔴செங்கல்பட்டு – 6 cm

🔴நீலகிரி – 5 cm

🔴திருப்பத்தூர் – 5 cm

🔴 திருவாரூர் – 5 cm

ADVERTISEMENT

🔴தஞ்சாவூர் – 4 cm

🔴அரியலூர் – 4 cm

🔴தர்மபுரி – 3 cm

🔴புதுக்கோட்டை – 3 cm

🔴திருவண்ணாமலை – 3 cm

ADVERTISEMENT

🔴நாமக்கல் – 3 cm

🔴திருச்சி – 3 cm

🔴திண்டுக்கல்- 3 cm

🔴தேனி – 2 cm

🔴திருவள்ளூர் – 2 cm

ADVERTISEMENT

🔴தூத்துக்குடி – 2 cm

2 comments

  1. விழுப்புரம் மாவட்டத்தில் மழை பெய்யுமா

Leave a Reply