தமிழகத்தில் பலத்த மழை எதிரொலி

தமிழக வானிலை அறிக்கை –  29.08.2022

🔴தமிழக பகுதியில் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்க சுழற்சி காரணமாக கனமழை பதிவாக வாய்ப்பு.தமிழகத்தில் பலத்த மழை எதிரொலி.

🔴தமிழகம் பொருத்தவரை மாலை மற்றும் இரவு நேரங்களில் இடி மின்னலுடன் மழை வாய்ப்பு.

🔴இன்று தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

🔴வருகிற நாட்களில் மேலும் தென்மேற்கு பருவமழை தீவிரமாவதால் தமிழகத்திலும் கனமழை நீடிக்கும்.

ADVERTISEMENT

மேலும் படிக்க : 6 நாட்களுக்கு தொடரும் கனமழை

தமிழகத்தில் பலத்த மழை எதிரொலி வானிலை முன்னெச்சரிக்கை:

🔴ஆகஸ்ட் இறுதி நாட்களில் கன முதல் மிக கனமழை தமிழகத்தில் தீவிரமாக வாய்ப்பு.

தமிழகத்தில் பலத்த மழை எதிரொலி மீனவர்களுக்கான எச்சரிக்கை:

🔴29.08.22:

🔴குமரிக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோர பகுதியில் மற்றும் இலங்கை ஒட்டிய தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் பலத்த காற்று 65 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

🔴லட்சத்தீவு பகுதிகள், கேரள கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டி தென்கிழக்கு அரபி கடல் பகுதிகளில் பலத்த காற்று 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

ADVERTISEMENT

சென்னை:

🔴அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27.5 டிகிரி செல்சியஸ் ஒட்டியிருக்கும்.

🔴அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் ஒட்டி இருக்கும்.

திருவள்ளூர்:

🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

காஞ்சிபுரம்:

🔴ஒரு சில இடங்களில் கனமழை தீவிரமாக வாய்ப்பு.

செங்கல்பட்டு:

🔴ஒரு சில இடங்களில் கனமழை தீவிரமாக வாய்ப்பு.

ADVERTISEMENT

விழுப்புரம்:

🔴ஒரு சில இடங்களில் கனமழை தீவிரமாக வாய்ப்பு.

கள்ளக்குறிச்சி:

🔴ஒரு சில இடங்களில் கனமழை தீவிரமாக வாய்ப்பு.

கடலூர்:

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 36.8 டிகிரி செல்சியஸ். ஒரு சில இடங்களில் கனமழை தீவிரமாக வாய்ப்பு.

புதுச்சேரி மற்றும் காரைக்கால்:

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 36.6 டிகிரி செல்சியஸ். ஒரு சில இடங்களில் கனமழை தீவிரமாக வாய்ப்பு.

அரியலூர்:

🔴ஒரு சில இடங்களில் கனமழை தீவிரமாக வாய்ப்பு.

ADVERTISEMENT

பெரம்பலூர்:

🔴அனேக இடங்களில் வானம் ஒரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு.

தஞ்சாவூர்:

🔴அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ். கனமழை தீவிரமாக வாய்ப்பு.

மயிலாடுதுறை:

🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

திருவாரூர்:

🔴ஒரு சில இடங்களில் கனமழை தீவிரமாக வாய்ப்பு.

நாகப்பட்டினம்:

🔴ஒரு சில இடங்களில் கனமழை தீவிரமாக வாய்ப்பு.

ADVERTISEMENT

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 36.6 டிகிரி செல்சியஸ்.

திருச்சிராப்பள்ளி:

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 36.5 டிகிரி செல்சியஸ். சில இடங்களில் கனமழை வாய்ப்பு.

புதுக்கோட்டை:

🔴ஒரு சில இடங்களில் கனமழை தீவிரமாக வாய்ப்பு.

வேலூர்:

🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34.2 டிகிரி செல்சியஸ்.

திருப்பத்தூர்:

🔴சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.பதிவான அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ்.

ADVERTISEMENT

ராணிப்பேட்டை:

🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்

திருவண்ணாமலை:

🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்

கிருஷ்ணகிரி:

🔴சில இடங்களில் கனமழை பதிவாகும்.

தர்மபுரி:

🔴சில இடங்களில் கனமழை பதிவாகும்.

🔴அதிகபட்ச வெப்பநிலை 30.6 டிகிரி செல்சியஸ்.

ADVERTISEMENT

சேலம்:

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 33.7 டிகிரி செல்சியஸ். சில இடங்களில் கனமழை பதிவாகும்.

கரூர்:

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ். சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

நாமக்கல்:

🔴ஒரு சில இடங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் கனமழை வாய்ப்பு. பதிவான அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ்.

ஈரோடு:

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 33.6 டிகிரி செல்சியஸ்.சில இடங்களில் கனமழை வாய்ப்பு

திருப்பூர்:

🔴வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். பகல் நேர வெப்பநிலை கணிசமாக உயரும். மாலை நேரங்களில் கனமழை பெய்யும்.

ADVERTISEMENT

மதுரை:

🔴சில இடங்களில் கனமழை பதிவாகும்.

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 36.8 டிகிரி செல்சியஸ்.

திண்டுக்கல்:

🔴ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு.

விருதுநகர்:

🔴ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு.

சிவகங்கை:

🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்

ADVERTISEMENT

ராமநாதபுரம்:

🔴மிதமான மழைக்கு வாய்ப்பு. பதிவான அதிகபட்ச வெப்பநிலை 34.8 டிகிரி செல்சியஸ்.

தூத்துக்குடி:

🔴ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு. பதிவான அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ்.

திருநெல்வேலி:

🔴ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு. பதிவான அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ்.

நீலகிரி:

🔴ஒரு சில இடங்களில் கனமழை பதிவாக வாய்ப்புள்ளது. பதிவான அதிகபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸ்.

கோயம்புத்தூர்:

🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் சில இடங்களில் கனமழை வாய்ப்பு. பதிவான அதிகபட்ச வெப்பநிலை 31.7 டிகிரி செல்சியஸ்.

ADVERTISEMENT

தேனி:

🔴அனேக இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும்.

தென்காசி:

🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் சில இடங்களில் லேசான மழை வாய்ப்பு.

கன்னியாகுமரி:

🔴கனமழை தீவிரமாக பதிவாகும் பதிவான அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ்.

தமிழகத்தில் பலத்த மழை எதிரொலி கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் பெய்த மழை அளவு:

🔴கிருஷ்ணகிரி – 8 cm

🔴கடலூர் – 7 cm

ADVERTISEMENT

🔴திருவள்ளூர் – 6 cm

🔴தஞ்சாவூர் – 6 cm

🔴கோயம்புத்தூர் – 5 cm

🔴காஞ்சிபுரம் – 5 cm

🔴மதுரை – 5 cm

ADVERTISEMENT

🔴நீலகிரி – 5 cm

🔴கள்ளக்குறிச்சி – 5 cm

🔴திருப்பத்தூர் – 3 cm

🔴திருவண்ணாமலை – 3 cm

🔴சென்னை – 3 cm

ADVERTISEMENT

🔴திருவள்ளூர் – 3 cm

🔴செங்கல்பட்டு – 3 cm

🔴ராணிப்பேட்டை – 3 cm

🔴தூத்துக்குடி – 3 cm

🔴தேனி – 3 cm

ADVERTISEMENT

🔴தர்மபுரி – 3 cm

🔴கரூர் – 3 cm

🔴பெரம்பலூர் – 2 cm

🔴திண்டுக்கல் – 2 cm

🔴தூத்துக்குடி  – 2 cm

ADVERTISEMENT

🔴மதுரை – 2 cm

🔴சேலம் – 2 cm

Leave a Reply