வானிலை அறிக்கை – 03.08.2022
🔴தமிழக பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.கனமழை எப்போ முடிவுக்கு வரும்.
🔴தமிழகத்தில் ஆகஸ்ட் 3,4 ஆகிய தேதிகளில் கன முதல் மிக கனமழை பதிவாகும். ஓரிரு இடங்களில் அதி கனமழை பதிவாகும்.
🔴தமிழகம் பொருத்தவரை மாலை மற்றும் இரவு நேரங்களில் இடி மின்னலுடன் கனமழை வாய்ப்பு.
🔴தமிழகத்தில் வருகிற நாட்களில் தொடர் மழை பதிவாக வாய்ப்புள்ளது.
மேலும் படிக்க : தமிழகத்திற்கு ரெட் அலெர்ட் எச்சரிக்கை
கனமழை எப்போ முடிவுக்கு வரும் மீனவர்களுக்கான எச்சரிக்கை:
🔴03.08.22:
🔴லட்சத்தீவு பகுதிகள்,கேரள, கர்நாடக கடலோரப் பகுதிகள், மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் குமரி கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா, தமிழக கடலோர பகுதிகள் தென்மேற்கு வங்க கடல் பகுதிகள், ஆந்திர கடலோர பகுதிகள், மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்க கடல் பகுதிகளில் பலத்த காற்று 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
சென்னை:
🔴அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27.5 டிகிரி செல்சியஸ் ஒட்டியிருக்கும்.
🔴அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் அதிகபட்ச வெப்பநிலை 34.5 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் ஒட்டி இருக்கும்.
🔴சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு.
திருவள்ளூர்:
🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் கனமழை வாய்ப்பு
காஞ்சிபுரம்:
🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு
செங்கல்பட்டு:
🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு
விழுப்புரம்:
🔴அனேக இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு
கள்ளக்குறிச்சி:
🔴அனேக இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு
கடலூர்:
🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ். சில இடங்களில் கன முதல் மிக கனமழை பதிவாகும்.
புதுச்சேரி மற்றும் காரைக்கால்:
🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ். சில இடங்களில் கன முதல் மிக கனமழை பதிவாகும்.
அரியலூர்:
🔴அனேக இடங்களில் வானம் ஒரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு
பெரம்பலூர்:
🔴அனேக இடங்களில் வானம் ஒரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு.
தஞ்சாவூர்:
🔴அதிகபட்ச வெப்பநிலை 34.2 டிகிரி செல்சியஸ். கனமழை தீவிரமாக வாய்ப்பு.
மயிலாடுதுறை:
🔴ஒரு சில இடங்களில் கனமழை பதிவாகும்
திருவாரூர்:
🔴பெரும்பாலான இடங்களில் கனமழை தீவிரமாக வாய்ப்பு.
நாகப்பட்டினம்:
🔴ஒரு சில இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.சில இடங்களில் கனமழை வாய்ப்பு
🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 32.9 டிகிரி செல்சியஸ்.
திருச்சிராப்பள்ளி:
🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ். சில இடங்களில் கனமழை வாய்ப்பு.
புதுக்கோட்டை:
🔴பெரும்பாலான இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் கனமழை வாய்ப்பு.
வேலூர்:
🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31.3 டிகிரி செல்சியஸ்.சில இடங்களில் கன முதல் மிக கனமழை பதிவாகும்.
திருப்பத்தூர்:
🔴சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.பதிவான அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ். சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு.
ராணிப்பேட்டை:
🔴பெரும்பாலான இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு
திருவண்ணாமலை:
🔴ஒரு சில இடங்களில் கனமழை தீவிரமாகும்
கிருஷ்ணகிரி:
🔴சில இடங்களில் கன முதல் மிக கனமழை பதிவாகும்.
தர்மபுரி:
🔴சில இடங்களில் கனமழை பதிவாகும்.
🔴அதிகபட்ச வெப்பநிலை 30.6 டிகிரி செல்சியஸ்.
சேலம்:
🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 32.7 டிகிரி செல்சியஸ். சில இடங்களில் கன முதல் மிக கனமழை பதிவாகும்.
கரூர்:
🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ். சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.
நாமக்கல்:
🔴ஒரு சில இடங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் கனமழை வாய்ப்பு. பதிவான அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ்.
ஈரோடு:
🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 33.6 டிகிரி செல்சியஸ்.சில இடங்களில் கனமழை வாய்ப்பு
திருப்பூர்:
🔴வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். பகல் நேர வெப்பநிலை கணிசமாக உயரும். மாலை நேரங்களில் கனமழை பெய்யும்.
மதுரை:
🔴சில இடங்களில் கன முதல் மிக கனமழை பதிவாகும்.
🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ்.
திண்டுக்கல்:
🔴ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு.
விருதுநகர்:
🔴ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு.
சிவகங்கை:
🔴ஒரு சில இடங்களில் கனமழை தீவிரமாக பதிவாகும்
ராமநாதபுரம்:
🔴மிதமான மழைக்கு வாய்ப்பு. பதிவான அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ்.
தூத்துக்குடி:
🔴ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு. பதிவான அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ்.
திருநெல்வேலி:
🔴ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு. பதிவான அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ்.
நீலகிரி:
🔴ஒரு சில இடங்களில் கனமழை பதிவாக வாய்ப்புள்ளது. பதிவான அதிகபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸ்.
கோயம்புத்தூர்:
🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் சில இடங்களில் கனமழை வாய்ப்பு. பதிவான அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ்.
தேனி:
🔴அனேக இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும்.
தென்காசி:
🔴அனேக இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு
கன்னியாகுமரி:
🔴கனமழை தீவிரமாக பதிவாகும் பதிவான அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ்.
கனமழை எப்போ முடிவுக்கு வரும் கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு:
🔴கோயம்புத்தூர் – 13 cm
🔴ராணிப்பேட்டை – 11 cm
🔴வேலூர் – 10 cm
🔴தர்மபுரி – 9 cm
🔴கடலூர் – 8 cm
🔴சேலம் – 6 cm
🔴கிருஷ்ணகிரி – 6 cm
🔴கன்னியாகுமரி – 6 cm
🔴தேனி – 4 cm
🔴ஈரோடு – 4 cm
🔴விருதுநகர் – 4 cm
🔴திருச்சி – 4 cm
🔴ராணிப்பேட்டை – 4 cm
🔴திருவண்ணாமலை – 3 cm
🔴திருவள்ளூர் – 3 cm
🔴திருநெல்வேலி – 3 cm
🔴நாமக்கல் – 3 cm