தமிழகம் முழுவதும் கனமழை தீவிரம்

வானிலை அறிக்கை –  16.06.2022

🔴தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.தமிழகம் முழுவதும் கனமழை தீவிரம்

🔴தமிழகம் பொருத்தவரை மாலை மற்றும் இரவு நேரங்களில் இடி மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்பு.

🔴தமிழகத்தில் பகல் நேரங்களில் வெப்பநிலை கணிசமாக அதிகரிக்கும்.

🔴தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் பகல் நேர வெப்பநிலை கணிசமாக அதிகரிக்க வாய்ப்புள்ளது. வெப்ப சலனம் காரணமாக ஒரு சில இடங்களில் பலத்த காற்றுடன் கனமழை பதிவாகும்.

ADVERTISEMENT

🔴தமிழகத்தில் வருகிற ஜூன் 3-வது மற்றும் 4-வது வாரத்தில் பெரும்பாலான மாவட்டத்தில் கனமழை மிகத் தீவிரமாகும்.

🔴தமிழகத்தில் காற்றின் வேகம் பொருத்தவரை மாலை அல்லது இரவு நேரங்களில் கணிசமாக அதிகரிக்க வாய்ப்பு.

தமிழகம் முழுவதும் கனமழை தீவிரம் மீனவர்களுக்கான எச்சரிக்கை:

🔴16.06.22:

🔴லட்சத்தீவு பகுதி,கேரளா,குமரி கடல் மற்றும் அதனை ஒட்டிய மன்னார் வளைகுடா, இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் பலத்த காற்று 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

மேலும் படிக்க : இந்த மாவட்டங்களில் கனமழை உறுதி

ADVERTISEMENT

சென்னை:

🔴அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 29.2 டிகிரி செல்சியஸ் ஒட்டியிருக்கும்.

🔴அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ் ஒட்டி இருக்கும்.

திருவள்ளூர்:

🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். பகல் நேர வெப்பநிலை கணிசமாக அதிகரிக்கும்.

காஞ்சிபுரம்:

🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். பகல் நேர வெப்பநிலை கணிசமாக அதிகரிக்கும்.

செங்கல்பட்டு:

🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பதிவாகும்.

ADVERTISEMENT

விழுப்புரம்:

🔴ஒரு சில இடங்களில் மிதமானது முதல் கனமழைக்கு வாய்ப்பு.

கள்ளக்குறிச்சி:

🔴அனேக இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில மிதமான மழை பெய்ய வாய்ப்பு

கடலூர்:

🔴அனேக இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி செல்சியஸ். ஒரு சில மிதமான மழை பெய்ய வாய்ப்பு.

புதுச்சேரி மற்றும் காரைக்கால்:

🔴அனேக இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 37.4 டிகிரி செல்சியஸ். ஒரு சில மிதமான மழை பெய்ய வாய்ப்பு

ADVERTISEMENT

அரியலூர்:

🔴மாலை அல்லது இரவு நேரங்களில் ஒரு சில இடங்களில் மிதமானது முதல் கனமழை பெய்ய வாய்ப்பு

பெரம்பலூர்:

🔴மாலை நேரங்களில் ஒரு சில இடங்களில் மிதமானது முதல் கனமழை வாய்ப்பு.

தஞ்சாவூர்:

🔴அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி செல்சியஸ். ஒரு சில இடங்களில் மிதமானது முதல் கனமழை வாய்ப்பு.

மயிலாடுதுறை:

🔴ஒரு சில இடங்களில் மிதமானது முதல் கனமழை வாய்ப்பு.

திருவாரூர்:

🔴ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு

ADVERTISEMENT

நாகப்பட்டினம்:

🔴ஒரு சில இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 38.5 டிகிரி செல்சியஸ்.

திருச்சிராப்பள்ளி:

🔴பகல் நேர வெப்பநிலை கணிசமாக அதிகரிக்கும் பதிவான அதிகபட்ச வெப்பநிலை 39.1 டிகிரி செல்சியஸ். சில இடங்களில் கனமழை வாய்ப்பு.

புதுக்கோட்டை:

🔴பெரும்பாலான இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு

வேலூர்:

🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37.4 டிகிரி செல்சியஸ். சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

ADVERTISEMENT

திருப்பத்தூர்:

🔴சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.பதிவான அதிகபட்ச வெப்பநிலை 39.8 டிகிரி செல்சியஸ்.

ராணிப்பேட்டை:

🔴சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.பகல் நேர வெப்பநிலை அதிகரிக்கும்.

திருவண்ணாமலை:

🔴பகல் நேர வெப்பநிலை கணிசமாக அதிகரிக்கும். ஒரு சில இடங்களில் கனமழை பதிவாகும்.

கிருஷ்ணகிரி:

🔴ஒரு சில இடங்களில்  கனமழை பதிவாக வாய்ப்புள்ளது.

தர்மபுரி:

🔴ஒரு சில இடங்களில் கனமழை வாய்ப்பு.அதிகபட்ச வெப்பநிலை 37.2 டிகிரி செல்சியஸ்.

ADVERTISEMENT

சேலம்:

🔴பகல் நேர வெப்பநிலை கணிசமாக அதிகரிக்க வாய்ப்பு.பதிவான அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ். ஒரு சில இடங்களில் கனமழை  வாய்ப்பு.

கரூர்:

🔴பகல் நேரங்களில் வெப்பநிலை கணிசமாக அதிகரிக்க கூடும்..பதிவான அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ். சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

நாமக்கல்:

🔴ஒரு சில இடங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் கனமழை வாய்ப்பு. பதிவான அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ்.

ஈரோடு:

🔴பகல் நேரங்களில் வெப்பநிலை அதிகரிக்கும்.பதிவான அதிகபட்ச வெப்பநிலை 37.4 டிகிரி செல்சியஸ்.சில இடங்களில் கனமழை வாய்ப்பு

திருப்பூர்:

🔴வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். பகல் நேர வெப்பநிலை கணிசமாக உயரும். மாலை நேரங்களில் லேசான மழை பெய்யும். சில இடங்களில் கனமழை வாய்ப்பு

ADVERTISEMENT

மதுரை:

🔴ஒரு சில இடங்களில் கனமழை வாய்ப்பு. பதிவான அதிகபட்ச வெப்பநிலை 37.4  டிகிரி செல்சியஸ்.

திண்டுக்கல்:

🔴ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு.

விருதுநகர்:

🔴ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு.

சிவகங்கை:

🔴அனேக இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு.

ராமநாதபுரம்:

🔴பொதுவாக வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 34.9 டிகிரி செல்சியஸ்.

ADVERTISEMENT

தூத்துக்குடி:

🔴அனேக இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 37.6 டிகிரி செல்சியஸ்.

திருநெல்வேலி:

🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 37.7 டிகிரி செல்சியஸ்.

நீலகிரி:

🔴ஒரு சில இடங்களில் கனமழை பதிவாக வாய்ப்புள்ளது. பதிவான அதிகபட்ச வெப்பநிலை 23.2 டிகிரி செல்சியஸ்.

கோயம்புத்தூர்:

🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் சில இடங்களில் மிதமான மழை முதல் கனமழை வரை வாய்ப்பு. பதிவான அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ்.

தேனி:

🔴அனேக இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும்.

ADVERTISEMENT

தென்காசி:

🔴பெரும்பாலான இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

கன்னியாகுமரி:

🔴அனேக இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும், ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 31.8 டிகிரி செல்சியஸ்.

தமிழகம் முழுவதும் கனமழை தீவிரம் கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு:

🔴பெரம்பலூர் – 11 cm

🔴கள்ளக்குறிச்சி – 7 cm

🔴திருப்பத்தூர் – 7 cm

ADVERTISEMENT

🔴சேலம் – 6 cm

🔴ஈரோடு – 6 cm

🔴திண்டுக்கல் – 6 cm

🔴தர்மபுரி – 5 cm

🔴கிருஷ்ணகிரி – 5 cm

ADVERTISEMENT

🔴திருச்சி – 5 cm

🔴திருவண்ணாமலை – 4 cm

🔴கள்ளக்குறிச்சி – 3 cm

🔴வேலூர் – 3 cm

🔴திருப்பத்தூர் – 2 cm

ADVERTISEMENT

🔴நாமக்கல் – 2 cm

🔴கடலூர் – 1 cm

🔴கோயம்புத்தூர் – 1 cm

Leave a Reply