வானிலை அறிக்கை – 10.06.2022
🔴தமிழக பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை பதிவாக வாய்ப்புள்ளது.ஜூன் 11 மீண்டும் கனமழை எச்சரிக்கை.
🔴தமிழகம் பொருத்தவரை மாலை மற்றும் இரவு நேரங்களில் ஒரு சில மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு.
🔴தமிழகத்தில் பகல் நேரங்களில் வெப்பநிலை கணிசமாக அதிகரிக்கும்.
🔴தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் பகல் நேர வெப்பநிலை கணிசமாக அதிகரிக்க வாய்ப்புள்ளது. வெப்ப சலனம் காரணமாக ஒரு சில இடங்களில் மிதமான மழை பதிவாகும்.
🔴தமிழகத்தில் வரும் நாட்களில் தொடர் மழை ஒரு சில மாவட்டங்களில் நீடிக்கும்.
🔴தமிழகத்தில் காற்றின் வேகம் பொருத்தவரை மாலை அல்லது இரவு நேரங்களில் கணிசமாக அதிகரிக்க வாய்ப்பு.
மேலும் படிக்க : தமிழகத்தில் மீண்டும் கனமழை எப்போது
ஜூன் 11 மீண்டும் கனமழை எச்சரிக்கை மீனவர்களுக்கான எச்சரிக்கை:
🔴10.06.22:
🔴மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளிலும், கர்நாடக கடலோரப் பகுதிகளிலும் பலத்த காற்று 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீச வாய்ப்பு.
சென்னை:
🔴அதிகபட்ச வெப்பநிலை 39.8 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் ஒட்டியிருக்கும்.
🔴அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ் ஒட்டி இருக்கும்.
திருவள்ளூர்:
🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். பகல் நேர வெப்பநிலை கணிசமாக அதிகரிக்கும்.
காஞ்சிபுரம்:
🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். பகல் நேர வெப்பநிலை கணிசமாக அதிகரிக்கும்.
செங்கல்பட்டு:
🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும், சில இடங்களில் மிதமான மழை பெய்யும்.
விழுப்புரம்:
🔴பெரும்பாலான இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
கள்ளக்குறிச்சி:
🔴அனேக இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
கடலூர்:
🔴அனேக இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 37.5 டிகிரி செல்சியஸ்.
புதுச்சேரி மற்றும் காரைக்கால்:
🔴பெரும்பாலான இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 36.7 டிகிரி செல்சியஸ்.
அரியலூர்:
🔴பெரும்பாலான இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
பெரம்பலூர்:
🔴மாலை நேரங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு.
தஞ்சாவூர்:
🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ்.
மயிலாடுதுறை:
🔴பெரும்பாலான இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
திருவாரூர்:
🔴அனேக இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
நாகப்பட்டினம்:
🔴ஒரு சில இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 38.5 டிகிரி செல்சியஸ்.
திருச்சிராப்பள்ளி:
🔴பகல் நேர வெப்பநிலை கணிசமாக அதிகரிக்கும் பதிவான அதிகபட்ச வெப்பநிலை 38.1 டிகிரி செல்சியஸ்.
புதுக்கோட்டை:
🔴பெரும்பாலான இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
வேலூர்:
🔴ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பதிவாக வாய்ப்பு. அதிகபட்ச வெப்பநிலை 37.5 டிகிரி செல்சியஸ்.
திருப்பத்தூர்:
🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.பதிவான அதிகபட்ச வெப்பநிலை 39.3 டிகிரி செல்சியஸ்.
ராணிப்பேட்டை:
🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். பகல் நேர வெப்பநிலை அதிகரிக்கும்.
திருவண்ணாமலை:
🔴பகல் நேர வெப்பநிலை கணிசமாக அதிகரிக்கும். வானம் ஒரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
கிருஷ்ணகிரி:
🔴ஒரு சில இடங்களில் மிதமான மழை பதிவாக வாய்ப்புள்ளது.
தர்மபுரி:
🔴ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.அதிகபட்ச வெப்பநிலை 35.5 டிகிரி செல்சியஸ்.
சேலம்:
🔴பகல் நேர வெப்பநிலை கணிசமாக அதிகரிக்க வாய்ப்பு.பதிவான அதிகபட்ச வெப்பநிலை 35.2 டிகிரி செல்சியஸ். ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு.
கரூர்:
🔴பகல் நேரங்களில் வெப்பநிலை கணிசமாக அதிகரிக்க கூடும்..பதிவான அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ்.
நாமக்கல்:
🔴ஒரு சில இடங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு. பதிவான அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ்.
ஈரோடு:
🔴பகல் நேரங்களில் வெப்பநிலை அதிகரிக்கும்.பதிவான அதிகபட்ச வெப்பநிலை 37.2 டிகிரி செல்சியஸ்.சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு
திருப்பூர்:
🔴வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். பகல் நேர வெப்பநிலை கணிசமாக உயரும். மாலை நேரங்களில் லேசான மழை பெய்யும். சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு
மதுரை:
🔴ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு. பதிவான அதிகபட்ச வெப்பநிலை 39.2 டிகிரி செல்சியஸ்.
திண்டுக்கல்:
🔴ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை வாய்ப்பு.
விருதுநகர்:
🔴ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு.
சிவகங்கை:
🔴அனேக இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு.
ராமநாதபுரம்:
🔴பொதுவாக வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 34.9 டிகிரி செல்சியஸ்.
தூத்துக்குடி:
🔴அனேக இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 37.6 டிகிரி செல்சியஸ்.
திருநெல்வேலி:
🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ்.
நீலகிரி:
🔴ஒரு சில இடங்களில் கனமழை பதிவாக வாய்ப்புள்ளது. பதிவான அதிகபட்ச வெப்பநிலை 23.2 டிகிரி செல்சியஸ்.
கோயம்புத்தூர்:
🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் சில இடங்களில் மிதமான மழை முதல் கனமழை வரை வாய்ப்பு. பதிவான அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ்.
தேனி:
🔴அனேக இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும்.
தென்காசி:
🔴பெரும்பாலான இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.
கன்னியாகுமரி:
🔴அனேக இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும், ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 33.3 டிகிரி செல்சியஸ்.
ஜூன் 11 மீண்டும் கனமழை எச்சரிக்கை கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு:
சிவகங்கை மாவட்டம்:
🔴திருப்பத்தூர் – 4 cm
நீலகிரி மாவட்டம்:
🔴சாம்ராஜ் எஸ்டேட் – 4 cm
புதுக்கோட்டை மாவட்டம்:
🔴பொன்னமராவதி – 3 cm
விருதுநகர் மாவட்டம்:
🔴காரியாபட்டி – 2 cm
திருப்பத்தூர் மாவட்டம்:
🔴கேத்தாண்டபட்டி – 1 cm