தமிழகத்தில் மீண்டும் கனமழை எப்போது

வானிலை அறிக்கை –  09.06.2022

🔴தமிழக பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை பதிவாக வாய்ப்புள்ளது.தமிழகத்தில் மீண்டும் கனமழை எப்போது.

🔴தமிழகம் பொருத்தவரை மாலை மற்றும் இரவு நேரங்களில் ஒரு சில மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு.

🔴தமிழகத்தில் பகல் நேரங்களில் வெப்பநிலை கணிசமாக அதிகரிக்கும்.

🔴தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் பகல் நேர வெப்பநிலை கணிசமாக அதிகரிக்க வாய்ப்புள்ளது. வெப்ப சலனம் காரணமாக ஒரு சில இடங்களில் மிதமான மழை பதிவாகும்.

ADVERTISEMENT

🔴தமிழகத்தில் வரும் நாட்களில் தொடர் மழை ஒரு சில மாவட்டங்களில் நீடிக்கும்.

🔴தமிழகத்தில் காற்றின் வேகம் பொருத்தவரை மாலை அல்லது இரவு நேரங்களில் கணிசமாக அதிகரிக்க வாய்ப்பு.

மேலும் படிக்க : இயல்பு நிலைக்கு திரும்பும் தமிழகம்

தமிழகத்தில் மீண்டும் கனமழை எப்போது மீனவர்களுக்கான எச்சரிக்கை:

🔴09.06.22:

🔴மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

ADVERTISEMENT

சென்னை:

🔴அதிகபட்ச வெப்பநிலை 40.1 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28.5 டிகிரி செல்சியஸ் ஒட்டியிருக்கும்.

🔴அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் ஒட்டி இருக்கும்.

திருவள்ளூர்:

🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். பகல் நேர வெப்பநிலை கணிசமாக அதிகரிக்கும்.

காஞ்சிபுரம்:

🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். பகல் நேர வெப்பநிலை கணிசமாக அதிகரிக்கும்.

செங்கல்பட்டு:

🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும், சில இடங்களில் மிதமான மழை பெய்யும்.

ADVERTISEMENT

விழுப்புரம்:

🔴பெரும்பாலான இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

கள்ளக்குறிச்சி:

🔴அனேக இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

கடலூர்:

🔴அனேக இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 39.1 டிகிரி செல்சியஸ்.

புதுச்சேரி மற்றும் காரைக்கால்:

🔴பெரும்பாலான இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 36.2 டிகிரி செல்சியஸ்.

ADVERTISEMENT

அரியலூர்:

🔴பெரும்பாலான இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

பெரம்பலூர்:

🔴மாலை நேரங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு.

தஞ்சாவூர்:

🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ்.

மயிலாடுதுறை:

🔴பெரும்பாலான இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

திருவாரூர்:

🔴அனேக இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

ADVERTISEMENT

நாகப்பட்டினம்:

🔴ஒரு சில இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 33.7 டிகிரி செல்சியஸ்.

திருச்சிராப்பள்ளி:

🔴பகல் நேர வெப்பநிலை கணிசமாக அதிகரிக்கும் பதிவான அதிகபட்ச வெப்பநிலை 33.7 டிகிரி செல்சியஸ்.

புதுக்கோட்டை:

🔴பெரும்பாலான இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

வேலூர்:

🔴ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பதிவாக வாய்ப்பு. அதிகபட்ச வெப்பநிலை 35.3 டிகிரி செல்சியஸ்.

ADVERTISEMENT

திருப்பத்தூர்:

🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.பதிவான அதிகபட்ச வெப்பநிலை 38  டிகிரி செல்சியஸ்.

ராணிப்பேட்டை:

🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். பகல் நேர வெப்பநிலை அதிகரிக்கும்.

திருவண்ணாமலை:

🔴பகல் நேர வெப்பநிலை கணிசமாக அதிகரிக்கும். வானம் ஒரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

கிருஷ்ணகிரி:

🔴ஒரு சில இடங்களில் மிதமான மழை பதிவாக வாய்ப்புள்ளது.

தர்மபுரி:

🔴ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.அதிகபட்ச வெப்பநிலை 31.7 டிகிரி செல்சியஸ்.

ADVERTISEMENT

சேலம்:

🔴பகல் நேர வெப்பநிலை கணிசமாக அதிகரிக்க வாய்ப்பு.பதிவான அதிகபட்ச வெப்பநிலை 35.2  டிகிரி செல்சியஸ். ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு.

கரூர்:

🔴பகல் நேரங்களில் வெப்பநிலை கணிசமாக அதிகரிக்க கூடும்..பதிவான அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ்.

நாமக்கல்:

🔴ஒரு சில இடங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு.

ஈரோடு:

🔴பகல் நேரங்களில் வெப்பநிலை அதிகரிக்கும்.பதிவான அதிகபட்ச வெப்பநிலை 36.4  டிகிரி செல்சியஸ்.

திருப்பூர்:

🔴வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். பகல் நேர வெப்பநிலை கணிசமாக உயரும். மாலை நேரங்களில் லேசான மழை பெய்யும்.

ADVERTISEMENT

மதுரை:

🔴ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு. பதிவான அதிகபட்ச வெப்பநிலை 38.6 டிகிரி செல்சியஸ்.

திண்டுக்கல்:

🔴ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை வாய்ப்பு.

விருதுநகர்:

🔴ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு.

சிவகங்கை:

🔴அனேக இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு.

ராமநாதபுரம்:

🔴பொதுவாக வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 34.9 டிகிரி செல்சியஸ்.

ADVERTISEMENT

தூத்துக்குடி:

🔴அனேக இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 37.6 டிகிரி செல்சியஸ்.

திருநெல்வேலி:

🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ்.

நீலகிரி:

🔴ஒரு சில இடங்களில் கனமழை பதிவாக வாய்ப்புள்ளது. பதிவான அதிகபட்ச வெப்பநிலை 23.2 டிகிரி செல்சியஸ்.

கோயம்புத்தூர்:

🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் சில இடங்களில் மிதமான மழை முதல் கனமழை வரை வாய்ப்பு. பதிவான அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ்.

தேனி:

🔴அனேக இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும்.

ADVERTISEMENT

தென்காசி:

🔴பெரும்பாலான இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

கன்னியாகுமரி:

🔴அனேக இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும், ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 30.5 டிகிரி செல்சியஸ்.

தமிழகத்தில் மீண்டும் கனமழை எப்போது கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு:

🔴நீலகிரி – 3 cm

🔴கன்னியாகுமரி – 1 cm

🔴புதுக்கோட்டை – 1 cm

ADVERTISEMENT

🔴கோயம்புத்தூர் – 1 cm

Leave a Reply