வானிலை அறிக்கை – 04.06.2022
🔴குமரி கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.தமிழகத்தில் மீண்டும் கனமழை உறுதி.
🔴தமிழகத்தில் வரும் நாட்களிலும் கனமழை பதிவாக வாய்ப்பு உள்ளது.
🔴தமிழகம் பொருத்தவரை மாலை மற்றும் இரவு நேரங்களில் ஒரு சில மாவட்டங்களில் மிதமானது முதல் கனமழை மழைக்கு வாய்ப்பு.
🔴தமிழகத்தில் பகல் நேரங்களில் வெப்பநிலை கணிசமாக அதிகரிக்கும்.
🔴தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் பகல் நேர வெப்பநிலை கணிசமாக அதிகரிக்க வாய்ப்புள்ளது. வெப்ப சலனம் காரணமாக ஒரு சில இடங்களில் மிதமான மழை பதிவாகும்.
🔴தமிழகத்தில் வரும் நாட்களில் தொடர் மழை ஒரு சில மாவட்டங்களில் நீடிக்கும்.காற்றின் வேகம் பொருத்தவரை இயல்பாக இருக்கும்.
மேலும் படிக்க : ஜூன் 4 தீவிர கனமழை எச்சரிக்கை
தமிழகத்தில் மீண்டும் கனமழை உறுதி மீனவர்களுக்கான எச்சரிக்கை
🔴04.06.22
🔴குமரி கடல், மன்னார் வளைகுடா மற்றும் தென் தமிழக கடலோர பகுதிகளில் பலத்த காற்று மேற்கு திசையில் இருந்து மணிக்கு 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
🔴தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடல், கேரளா மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
சென்னை
🔴அதிகபட்ச வெப்பநிலை 39.2 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ் ஒட்டியிருக்கும்.
🔴அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் ஒட்டி இருக்கும்.
திருவள்ளூர்
🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். பகல் நேர வெப்பநிலை கணிசமாக அதிகரிக்கும்.
காஞ்சிபுரம்
🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். பகல் நேர வெப்பநிலை கணிசமாக அதிகரிக்கும்.
செங்கல்பட்டு
🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும், சில இடங்களில் மிதமான மழை பெய்யும்.
விழுப்புரம்
🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்
கள்ளக்குறிச்சி
🔴ஒரு சில இடங்களில் இடியுடன் மிதமான மழை பெய்யும்.
கடலூர்
🔴அனேக இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு.
🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி செல்சியஸ்.
புதுச்சேரி மற்றும் காரைக்கால்
🔴பெரும்பாலான இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 37.9 டிகிரி செல்சியஸ்.
அரியலூர்
🔴ஒரு சில இடங்களில் இடியுடன் மிதமான மழை பெய்யும்.
பெரம்பலூர்
🔴மாலை நேரங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு.
தஞ்சாவூர்
🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.வெப்பநிலை 39 டிகிரி செல்சியஸ்.
மயிலாடுதுறை
🔴பெரும்பாலான இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் மிதமான மழை பெய்யும்.
திருவாரூர்
🔴அனேக இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
நாகப்பட்டினம்
🔴ஒரு சில இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 36.4 டிகிரி செல்சியஸ்.
திருச்சிராப்பள்ளி
🔴பகல் நேர வெப்பநிலை கணிசமாக அதிகரிக்கும் பதிவான அதிகபட்ச வெப்பநிலை 38.3 டிகிரி செல்சியஸ். வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்
புதுக்கோட்டை
🔴சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு.
வேலூர்
🔴ஒரு சில இடங்களில் மிதமான மழை பதிவாக வாய்ப்பு. அதிகபட்ச வெப்பநிலை 40.5 டிகிரி செல்சியஸ்.
திருப்பத்தூர்
🔴சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு.பதிவான அதிகபட்ச வெப்பநிலை 40.6 டிகிரி செல்சியஸ்.
ராணிப்பேட்டை
🔴ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு. பகல் நேர வெப்பநிலை அதிகரிக்கும்.
திருவண்ணாமலை
🔴பகல் நேர வெப்பநிலை கணிசமாக அதிகரிக்கும். ஒரு சில இடங்களில் மிதமான வாய்ப்பு.
கிருஷ்ணகிரி
🔴ஒரு சில இடங்களில் கனமழை மழை பதிவாக வாய்ப்புள்ளது.
தர்மபுரி
🔴ஒரு சில இடங்களில் கனமழை வாய்ப்பு.அதிகபட்ச வெப்பநிலை 35.6 டிகிரி செல்சியஸ்.
சேலம்
🔴பகல் நேர வெப்பநிலை கணிசமாக அதிகரிக்க வாய்ப்பு.பதிவான அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ். ஒரு சில இடங்களில் மிதமானது முதல் கனமழைக்கு வாய்ப்பு.
கரூர்
🔴பகல் நேரங்களில் வெப்பநிலை கணிசமாக அதிகரிக்க கூடும்..பதிவான அதிகபட்ச வெப்பநிலை 39.5 டிகிரி செல்சியஸ். மிதமான மழைக்கு வாய்ப்பு.
நாமக்கல்
🔴ஒரு சில இடங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு.
ஈரோடு
🔴பகல் நேரங்களில் வெப்பநிலை அதிகரிக்கும்.பதிவான அதிகபட்ச வெப்பநிலை 37.4 டிகிரி செல்சியஸ். சில இடங்களில் கனமழை மழைக்கு வாய்ப்பு.
திருப்பூர்
🔴வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். பகல் நேர வெப்பநிலை கணிசமாக உயரும். மாலை நேரங்களில் கனமழை பெய்யும்.
மதுரை
🔴ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 37.2 டிகிரி செல்சியஸ்.
திண்டுக்கல்
🔴பெரும்பாலான இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.
விருதுநகர்
🔴பெரும்பாலான இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
சிவகங்கை
🔴அனேக இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு.
ராமநாதபுரம்
🔴பொதுவாக வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ்.
தூத்துக்குடி
🔴அனேக இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 34.5 டிகிரி செல்சியஸ்.
திருநெல்வேலி
🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ்.
நீலகிரி
🔴ஒரு சில இடங்களில் மிதமான மழை பதிவாக வாய்ப்புள்ளது. பதிவான அதிகபட்ச வெப்பநிலை 21.8 டிகிரி செல்சியஸ்.
கோயம்புத்தூர்
🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை வாய்ப்பு. பதிவான அதிகபட்ச வெப்பநிலை 34.2 டிகிரி செல்சியஸ்.
தேனி
🔴அனேக இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யும்.
தென்காசி
🔴பெரும்பாலான இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.
கன்னியாகுமரி
🔴அனேக இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும், ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 31.1 டிகிரி செல்சியஸ்.
தமிழகத்தில் மீண்டும் கனமழை உறுதி கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழையளவு
பெரம்பலூர் மாவட்டம் :
🔴பெரம்பலூர் – 4 cm
நீலகிரி மாவட்டம்:
🔴கெட்டி – 3 cm
நாமக்கல் மாவட்டம்:
🔴குமாரபாளையம் – 3 cm
வேலூர் மாவட்டம்:
🔴அம்முண்டி – 2 cm
கடலூர் மாவட்டம்:
🔴வேப்பூர் – 1 cm
புதுக்கோட்டை மாவட்டம்:
🔴கரையூர் – 1 cm
சேலம் மாவட்டம்:
🔴எடப்பாடி – 1 cm
கன்னியாகுமரி மாவட்டம்:
🔴பேச்சிப்பாறை – 1 cm
மதுரை மாவட்டம்:
🔴ஆண்டிப்பட்டி – 1 cm
🔴குப்பணம்பட்டி – 1 cm