தமிழக வானிலை அறிக்கை – 02.10.2024
🔴 தமிழ்நாடு முழுவதும் பெரும்பாலான மாவட்டங்களில் இனிவரும் நாட்களில் கன முதல் மிக கனமழை பதிவாக வாய்ப்பு.
வடகிழக்கு பருவமழை அக்டோபர் 18 முதல் தொடங்க வாய்ப்பு.
பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவே தமிழ்நாட்டில் மிக கனமழை தீவிரமாகும்.
மேலும் படிக்க : தமிழகத்தில் இன்றும் கனமழை
வடகிழக்கு பருவமழை 2024:
🔴 இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையில் கூடுதல் மழை பதிவாக வாய்ப்பு. கடலோர மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்படும்.
சென்னை:
🔴அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் ஒட்டியிருக்கும்.
🔴அடுத்த 48 மணி நேரத்திற்கு கனமழை எச்சரிக்கை.அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் ஒட்டி இருக்கும்.
திருவள்ளூர்:
🔴 கனமழை எச்சரிக்கை
காஞ்சிபுரம்:
🔴 கனமழை எச்சரிக்கை செங்கல்பட்டு:
🔴 கனமழை எச்சரிக்கை
விழுப்புரம்:
🔴 கனமழை எச்சரிக்கை கள்ளக்குறிச்சி:
🔴 கனமழை எச்சரிக்கை
கடலூர்:
🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ். கனமழை எச்சரிக்கை
புதுச்சேரி மற்றும் காரைக்கால்:
🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ். மிதமான மழை வாய்ப்பு
அரியலூர்:
🔴 கனமழை எச்சரிக்கை
பெரம்பலூர்:
🔴 கனமழை எச்சரிக்கை
தஞ்சாவூர்:
🔴அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ். கனமழை எச்சரிக்கை
மயிலாடுதுறை:
🔴 கனமழை எச்சரிக்கை திருவாரூர்:
🔴 கனமழை எச்சரிக்கை
நாகப்பட்டினம்:
🔴 கனமழை எச்சரிக்கை
🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ்.
திருச்சிராப்பள்ளி:
🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ். கனமழை எச்சரிக்கை
புதுக்கோட்டை:
🔴 கனமழை எச்சரிக்கை
வேலூர்:
🔴 கனமழை எச்சரிக்கை
.அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ்.
திருப்பத்தூர்:
🔴 கனமழை எச்சரிக்கை பதிவான அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ்.
ராணிப்பேட்டை:
🔴 கனமழை எச்சரிக்கை
திருவண்ணாமலை:
🔴 கனமழை எச்சரிக்கை
கிருஷ்ணகிரி:
🔴 கனமழை எச்சரிக்கை
தர்மபுரி:
🔴 கனமழை எச்சரிக்கை
🔴அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ்.
சேலம்:
🔴 கனமழை எச்சரிக்கை கரூர்:
🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ்.
கனமழை எச்சரிக்கை
நாமக்கல்:
🔴 கனமழை எச்சரிக்கை பதிவான அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ்.
ஈரோடு:
🔴 கனமழை எச்சரிக்கை 🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ்.
திண்டுக்கல்:
🔴 கனமழை எச்சரிக்கை
🔴கொடைக்கானல் அதிகபட்ச வெப்பநிலை 19.1°C
விருதுநகர்:
🔴 கனமழை எச்சரிக்கை
சிவகங்கை:
🔴 மிதமான மழை வாய்ப்பு
ராமநாதபுரம்:
🔴 மிதமான மழை வாய்ப்பு
பதிவான அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ்.
தூத்துக்குடி:
🔴 மிதமான மழை வாய்ப்பு
பதிவான அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ்.
திருநெல்வேலி:
🔴 மிதமான மழை வாய்ப்பு
பதிவான அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ்.
நீலகிரி:
🔴 தொடர் கனமழை எச்சரிக்கை
பதிவான அதிகபட்ச வெப்பநிலை 21.5 டிகிரி செல்சியஸ்.
கோயம்புத்தூர்:
🔴 தொடர் கனமழை வாய்ப்பு
பதிவான அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ்.
🔴வால்பாறையில் அதிகபட்ச வெப்பநிலை 23°C
தேனி:
🔴 தொடர் கனமழை தீவிரமாக வாய்ப்பு
தென்காசி:
🔴 தொடர் கனமழை தீவிரமாக வாய்ப்பு
கன்னியாகுமரி:
🔴 தொடர் கனமழை தீவிரமாக வாய்ப்பு
.பதிவான அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ்.