தமிழ்நாடு முழுவதும் பெரும்பாலான மாவட்டங்களில் இனிவரும் நாட்களில் தொடர் கனமழை எதிர்பார்க்கலாம்

தமிழக வானிலை அறிக்கை

🔴தமிழ்நாடு முழுவதும் பெரும்பாலான மாவட்டங்களில் இனிவரும் நாட்களில் தொடர் கனமழை எதிர்பார்க்கலாம் .

தென்மேற்கு பருவமழை தீவிரமாவதால் மேற்கு தொடர்ச்சியில் இனி அதி கனமழை பதிவாகும்.

 

மேலும் படிக்க : தமிழகத்தில் இன்றும் கனமழை

தென்மேற்கு பருவமழை 2024:

ADVERTISEMENT

🔴 இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழையில் கூடுதல் மழை பதிவாக வாய்ப்பு. மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்படும்.

சென்னை:

🔴அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் ஒட்டியிருக்கும்.

🔴அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் ஒட்டி இருக்கும்.

திருவள்ளூர்:

ADVERTISEMENT

🔴  மிதமான மழை வாய்ப்பு

காஞ்சிபுரம்:

🔴  மிதமான மழை வாய்ப்பு

செங்கல்பட்டு:

🔴 மிதமான மழை வாய்ப்பு

ADVERTISEMENT

விழுப்புரம்:

🔴 மிதமான மழை வாய்ப்பு

கள்ளக்குறிச்சி:

🔴 மிதமான மழை வாய்ப்பு

கடலூர்:

ADVERTISEMENT

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ். மிதமான மழை வாய்ப்பு

புதுச்சேரி மற்றும் காரைக்கால்:

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ். மிதமான மழை வாய்ப்பு

அரியலூர்:

🔴 மிதமான மழை வாய்ப்பு

ADVERTISEMENT

பெரம்பலூர்:

🔴 மிதமான மழை வாய்ப்பு

தஞ்சாவூர்:

🔴அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ். மிதமான மழை வாய்ப்பு

மயிலாடுதுறை:

ADVERTISEMENT

🔴 மிதமான மழை வாய்ப்பு

திருவாரூர்:

🔴 மிதமான மழை வாய்ப்பு

நாகப்பட்டினம்:

🔴 மிதமான மழை வாய்ப்பு

ADVERTISEMENT

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ்.

திருச்சிராப்பள்ளி:

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ். மிதமான மழை வாய்ப்பு

புதுக்கோட்டை:

🔴 மிதமான மழை வாய்ப்பு

ADVERTISEMENT

வேலூர்:

🔴 மிதமான மழை வாய்ப்பு

.அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ்.

திருப்பத்தூர்:

🔴 மிதமான மழை வாய்ப்பு

ADVERTISEMENT

பதிவான அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ்.

ராணிப்பேட்டை:

🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்

திருவண்ணாமலை:

🔴 மிதமான மழை வாய்ப்பு

ADVERTISEMENT

கிருஷ்ணகிரி:

🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்

தர்மபுரி:

🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்

🔴அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ்.

ADVERTISEMENT

சேலம்:

🔴 சில இடங்களில் கனமழை வாய்ப்பு

கரூர்:

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ்.

சில இடங்களில் கனமழை வாய்ப்பு

ADVERTISEMENT

நாமக்கல்:

🔴 சில இடங்களில் கனமழை வாய்ப்பு

பதிவான அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ்.

ஈரோடு:

🔴 சில இடங்களில் கனமழை வாய்ப்பு

ADVERTISEMENT

திருப்பூர்:

🔴 சில இடங்களில் கனமழை வாய்ப்பு

மதுரை:

🔴 மிதமான மழை வாய்ப்பு

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ்.

ADVERTISEMENT

திண்டுக்கல்:

🔴 சில இடங்களில் கனமழை வாய்ப்பு

🔴கொடைக்கானல் அதிகபட்ச வெப்பநிலை 19.1°C

விருதுநகர்:

🔴 சில இடங்களில் கனமழை வாய்ப்பு

ADVERTISEMENT

சிவகங்கை:

🔴 மிதமான மழை வாய்ப்பு

ராமநாதபுரம்:

🔴 மிதமான மழை வாய்ப்பு

பதிவான அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ்.

ADVERTISEMENT

தூத்துக்குடி:

🔴 மிதமான மழை வாய்ப்பு

பதிவான அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ்.

திருநெல்வேலி:

🔴 கன மழை தீவிரமாக வாய்ப்பு

ADVERTISEMENT

பதிவான அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ்.

நீலகிரி:

🔴 தொடர் கனமழை எச்சரிக்கை

பதிவான அதிகபட்ச வெப்பநிலை 21.5 டிகிரி செல்சியஸ்.

கோயம்புத்தூர்:

ADVERTISEMENT

🔴 மிக கனமழை வாய்ப்பு

பதிவான அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ்.

🔴வால்பாறையில் அதிகபட்ச வெப்பநிலை 23°C

தேனி:

🔴 தொடர் கனமழை தீவிரமாக வாய்ப்பு

ADVERTISEMENT

தென்காசி:

🔴 தொடர் கனமழை தீவிரமாக வாய்ப்பு

கன்னியாகுமரி:

🔴 தொடர் கனமழை தீவிரமாக வாய்ப்பு

.பதிவான அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ்.

ADVERTISEMENT

Leave a Reply