தமிழக வானிலை அறிக்கை
🔴தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக தொடங்கியுள்ளது.
வடகிழக்கு பருவமழை இனிவரும் நாட்களில் மிக கடுமையான மழை பொழிவை தமிழ்நாட்டில் ஏற்படுத்தும்.
அடுத்து வரும் சில நாட்களுக்கு கடலோர மாவட்டங்களில் பரவலாக கனமழை வாய்ப்பு
மேலும் படிக்க : தமிழகத்தில் இன்றும் கனமழை
வடகிழக்கு பருவமழை 2023:
🔴 வடகிழக்கு பருவமழை நவம்பர் மூன்றாவது மற்றும் நான்காவது வாரத்தில் கடலோர மாவட்டங்களில் தீவிரமாக வாய்ப்பு.
இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை தமிழ்நாட்டில் இயல்பான அளவு பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இனி வரும் நாட்களில் தாழ்வு மண்டலங்கள் மற்றும் புயல்கள் அதிகம் உருவாக வாய்ப்பு.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
வங்க கடல் பகுதிகள்:
தென்கிழக்கு வங்க கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டி அந்தமான் கடல் பகுதிகளில் பலத்த காற்று 55 கிலோமீட்டர் வேகத்தில் வீச வாய்ப்பு.
சென்னை:
🔴அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் ஒட்டியிருக்கும்.
🔴அடுத்த 48 மணி நேரத்திற்கு கனமழை எச்சரிக்கை. அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் ஒட்டி இருக்கும்.
திருவள்ளூர்:
🔴 கனமழை வாய்ப்பு.
காஞ்சிபுரம்:
🔴 கனமழை வாய்ப்பு..
செங்கல்பட்டு:
🔴 கனமழை வாய்ப்பு..
விழுப்புரம்:
🔴 கனமழை வாய்ப்பு.
கள்ளக்குறிச்சி:
🔴 கனமழை வாய்ப்பு..
கடலூர்:
🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ்.கனமழை வாய்ப்பு.
புதுச்சேரி மற்றும் காரைக்கால்:
🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ். ஒரு சில இடங்களில் கனமழை வாய்ப்பு
அரியலூர்:
🔴 கனமழை வாய்ப்பு
பெரம்பலூர்:
🔴 கனமழை வாய்ப்பு
தஞ்சாவூர்:
🔴அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ். ஒரு சில இடங்களில் மிதமான மழை பதிவாகும்
மயிலாடுதுறை:
🔴 கனமழை வாய்ப்பு
திருவாரூர்:
🔴 கனமழை வாய்ப்பு
நாகப்பட்டினம்:
🔴 கனமழை வாய்ப்பு
🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ்.
திருச்சிராப்பள்ளி:
🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ். ஒரு சில இடங்களில் கனமழை வாய்ப்பு
புதுக்கோட்டை:
🔴 கனமழை வாய்ப்பு
வேலூர்:
🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ்.
திருப்பத்தூர்:
🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு பதிவான அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ்.
ராணிப்பேட்டை:
🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு
திருவண்ணாமலை:
🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு
கிருஷ்ணகிரி:
🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு
தர்மபுரி:
🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு
🔴அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ்.
சேலம்:
🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு
கரூர்:
🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ்.
ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு
நாமக்கல்:
🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு
பதிவான அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ்.
ஈரோடு:
🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு
திருப்பூர்:
🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு
மதுரை:
🔴 ஒரு சில இடங்களில் கனமழை எச்சரிக்கை
🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ்.
திண்டுக்கல்:
🔴 ஒரு சில இடங்களில் கனமழை எச்சரிக்கை
🔴கொடைக்கானல் அதிகபட்ச வெப்பநிலை 19.1°C
விருதுநகர்:
🔴 ஒரு சில இடங்களில் கனமழை எச்சரிக்கை
சிவகங்கை:
🔴 ஒரு சில இடங்களில் கனமழை எச்சரிக்கை
ராமநாதபுரம்:
🔴 ஒரு சில இடங்களில் கனமழை எச்சரிக்கை
பதிவான அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ்.
தூத்துக்குடி:
🔴 ஒரு சில இடங்களில் கனமழை எச்சரிக்கை
பதிவான அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ்.
திருநெல்வேலி:
🔴 ஒரு சில இடங்களில் கனமழை எச்சரிக்கை
பதிவான அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ்.
நீலகிரி:
🔴 ஒரு சில இடங்களில் கனமழை எச்சரிக்கை
பதிவான அதிகபட்ச வெப்பநிலை 21.5 டிகிரி செல்சியஸ்.
கோயம்புத்தூர்:
🔴 ஒரு சில இடங்களில் கனமழை எச்சரிக்கை
பதிவான அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ்.
🔴வால்பாறையில் அதிகபட்ச வெப்பநிலை 23°C
தேனி:
🔴 அனேக இடங்களில் கனமழை தீவிரமாக வாய்ப்பு.
தென்காசி:
🔴 அனேக இடங்களில் கனமழை தீவிரமாக வாய்ப்பு.
கன்னியாகுமரி:
🔴 ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு.
.பதிவான அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ்.
கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு:
நாகப்பட்டினம் – 5 cm
புதுக்கோட்டை – 4 cm
ராமநாதபுரம் – 4 cm
தூத்துக்குடி – 4 cm
திருநெல்வேலி – 2 cm