தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக தொடங்கியுள்ளது

தமிழக வானிலை அறிக்கை

🔴தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக தொடங்கியுள்ளது.

வடகிழக்கு பருவமழை ஆரம்பத்தில் மழை சற்று குறைவாக கொடுத்தாலும் நவம்பர் மாதத்தில் மிக கனமழை வெளுத்து வாங்கும்.

அடுத்து வரும் சில நாட்களுக்கு கடலோர மாவட்டங்களில் பரவலாக கனமழை வாய்ப்பு

 

மேலும் படிக்க : தமிழகத்தில் இன்றும் கனமழை

ADVERTISEMENT

வடகிழக்கு பருவமழை 2023:

🔴 வடகிழக்கு பருவமழை நவம்பர் முதல் இரண்டு வாரத்தில் மிக தீவிரமாக இருக்கும்.பிறகு தீவிரம் சற்று குறைய வாய்ப்பு

இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை தமிழ்நாட்டில் இயல்பான அளவு பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இனி வரும் நாட்களில் தாழ்வு மண்டலங்கள் மற்றும் புயல்கள் தமிழ்நாட்டில் கரை கடக்க வாய்ப்பு குறைவு.

 

ADVERTISEMENT

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

எச்சரிக்கை எதும் இல்லை

சென்னை:

🔴அதிகபட்ச வெப்பநிலை 32  டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் ஒட்டியிருக்கும்.

🔴அடுத்த 48 மணி நேரத்திற்கு கனமழை எச்சரிக்கை. அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் ஒட்டி இருக்கும்.

ADVERTISEMENT

திருவள்ளூர்:

🔴  கனமழை வாய்ப்பு.

காஞ்சிபுரம்:

🔴  கனமழை வாய்ப்பு..

செங்கல்பட்டு:

ADVERTISEMENT

🔴 கனமழை வாய்ப்பு..

விழுப்புரம்:

🔴 கனமழை வாய்ப்பு.

கள்ளக்குறிச்சி:

🔴 கனமழை வாய்ப்பு..

ADVERTISEMENT

கடலூர்:

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ்.கனமழை வாய்ப்பு.

புதுச்சேரி மற்றும் காரைக்கால்:

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ். ஒரு சில இடங்களில் கனமழை வாய்ப்பு

அரியலூர்:

ADVERTISEMENT

🔴 கனமழை வாய்ப்பு

பெரம்பலூர்:

🔴 கனமழை வாய்ப்பு

தஞ்சாவூர்:

🔴அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ். ஒரு சில இடங்களில் மிதமான மழை பதிவாகும்

ADVERTISEMENT

மயிலாடுதுறை:

🔴 கனமழை வாய்ப்பு

திருவாரூர்:

🔴 கனமழை வாய்ப்பு

நாகப்பட்டினம்:

ADVERTISEMENT

🔴 கனமழை வாய்ப்பு

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ்.

திருச்சிராப்பள்ளி:

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ். ஒரு சில இடங்களில் கனமழை வாய்ப்பு

புதுக்கோட்டை:

ADVERTISEMENT

🔴 கனமழை வாய்ப்பு

வேலூர்:

🔴 ஒரு சில இடங்களில் கனமழை வாய்ப்பு.அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ்.

திருப்பத்தூர்:

🔴 ஒரு சில இடங்களில் கனமழை வாய்ப்பு பதிவான அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ்.

ADVERTISEMENT

ராணிப்பேட்டை:

🔴 ஒரு சில இடங்களில் கனமழை வாய்ப்பு

திருவண்ணாமலை:

🔴 ஒரு சில இடங்களில் கனமழை வாய்ப்பு

கிருஷ்ணகிரி:

ADVERTISEMENT

🔴 ஒரு சில இடங்களில் கனமழை வாய்ப்பு

தர்மபுரி:

🔴 ஒரு சில இடங்களில் கனமழை வாய்ப்பு

🔴அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ்.

சேலம்:

ADVERTISEMENT

🔴 ஒரு சில இடங்களில் கனமழை வாய்ப்பு

கரூர்:

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ்.

ஒரு சில இடங்களில் கனமழை வாய்ப்பு

நாமக்கல்:

ADVERTISEMENT

🔴 ஒரு சில இடங்களில் கனமழை வாய்ப்பு. பதிவான அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ்.

ஈரோடு:

🔴 கடும் கனமழை எச்சரிக்கை

திருப்பூர்:

🔴 கடும் கனமழை எச்சரிக்கை

ADVERTISEMENT

மதுரை:

🔴 கடும் கனமழை எச்சரிக்கை

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ்.

திண்டுக்கல்:

🔴 கடும் கனமழை எச்சரிக்கை

ADVERTISEMENT

🔴கொடைக்கானல் அதிகபட்ச வெப்பநிலை 19.1°C

விருதுநகர்:

🔴 கடும் கனமழை எச்சரிக்கை

சிவகங்கை:

🔴 கடும் கனமழை எச்சரிக்கை ராமநாதபுரம்:

ADVERTISEMENT

🔴 கடும் கனமழை எச்சரிக்கை

பதிவான அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ்.

தூத்துக்குடி:

🔴 கடும் கனமழை எச்சரிக்கை

பதிவான அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ்.

ADVERTISEMENT

திருநெல்வேலி:

🔴 கடும் கனமழை எச்சரிக்கை

பதிவான அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ்.

நீலகிரி:

🔴 கடும் கனமழை எச்சரிக்கை

ADVERTISEMENT

பதிவான அதிகபட்ச வெப்பநிலை 21.5 டிகிரி செல்சியஸ்.

கோயம்புத்தூர்:

🔴 கடும் கனமழை எச்சரிக்கை

பதிவான அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ்.

🔴வால்பாறையில் அதிகபட்ச வெப்பநிலை 23°C

ADVERTISEMENT

தேனி:

🔴 அனேக இடங்களில் கனமழை தீவிரமாக வாய்ப்பு.

தென்காசி:

🔴 அனேக இடங்களில் கனமழை தீவிரமாக வாய்ப்பு.

கன்னியாகுமரி:

ADVERTISEMENT

🔴 ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு.

.பதிவான அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ்.

கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு:

 

தென்காசி – 10 cm

ADVERTISEMENT

மதுரை – 9 cm

திருவள்ளூர் – 7 cm

விருதுநகர் – 5 cm

 கோயம்புத்தூர் – 5 cm

 சிவகங்கை – 4 cm

ADVERTISEMENT

ராணிப்பேட்டை – 4 cm

தூத்துக்குடி – 3 cm

காஞ்சிபுரம் – 3 cm

Leave a Reply