தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது.

தமிழக வானிலை அறிக்கை

🔴தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது.

வடகிழக்கு பருவமழை ஆரம்பத்தில் மழை சற்று குறைவாக கொடுத்தாலும் நவம்பர் மாதத்தில் மிக கனமழை வெளுத்து வாங்கும்.

அடுத்து வரும் சில நாட்களுக்கு கடலோர மாவட்டங்களில் பரவலாக மிதமானது முதல் கனமழை வாய்ப்பு

 

மேலும் படிக்க : தமிழகத்தில் இன்றும் கனமழை

ADVERTISEMENT

வடகிழக்கு பருவமழை 2023:

🔴 வடகிழக்கு பருவமழை நவம்பர் இரண்டாவது வாரத்தில் படிப்படியாக தீவிரமாக வாய்ப்பு.

இந்த மாதத்தில் புயல்கள் தமிழ்நாட்டில் கரை கடக்க வாய்ப்பில்லை.

இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை தமிழ்நாட்டில் இயல்பான அளவு பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் தாழ்வு மண்டலங்கள் மற்றும் புயல்கள் தமிழ்நாட்டில் கரை கடக்க வாய்ப்பு.

ADVERTISEMENT

 

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

வங்க கடல் பகுதிகள்:

மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தெற்கு வங்க கடல் பகுதிகளில் பலத்த காற்று 55 கிலோமீட்டர் வேகத்தில் வீச வாய்ப்பு.

சென்னை:

ADVERTISEMENT

🔴அதிகபட்ச வெப்பநிலை 36  டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ் ஒட்டியிருக்கும்.

🔴அடுத்த 48 மணி நேரத்திற்கு கனமழை எச்சரிக்கை. அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் ஒட்டி இருக்கும்.

திருவள்ளூர்:

🔴 மிதமானது முதல் கனமழை தொடர வாய்ப்பு.

காஞ்சிபுரம்:

ADVERTISEMENT

🔴 மிதமானது முதல் கனமழை தொடர வாய்ப்பு.

செங்கல்பட்டு:

🔴 மிதமானது முதல் கனமழை தொடர வாய்ப்பு.

விழுப்புரம்:

🔴 மிதமானது முதல் கனமழை தொடர வாய்ப்பு.

ADVERTISEMENT

 

கள்ளக்குறிச்சி:

🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை பதிவாகும்.

கடலூர்:

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ். ஒரு சில இடங்களில் மிதமான மழை பதிவாகும்

ADVERTISEMENT

புதுச்சேரி மற்றும் காரைக்கால்:

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ். ஒரு சில இடங்களில் மிதமான மழை பதிவாகும்

அரியலூர்:

🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை பதிவாகும்

பெரம்பலூர்:

ADVERTISEMENT

🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை பதிவாகும்

தஞ்சாவூர்:

🔴அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ். ஒரு சில இடங்களில் மிதமான மழை பதிவாகும்

மயிலாடுதுறை:

🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை பதிவாகும்

ADVERTISEMENT

திருவாரூர்:

🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு

நாகப்பட்டினம்:

🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ்.

ADVERTISEMENT

திருச்சிராப்பள்ளி:

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ். ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு

புதுக்கோட்டை:

🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு

வேலூர்:

ADVERTISEMENT

🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு

அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ்.

திருப்பத்தூர்:

🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

பதிவான அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ்.

ADVERTISEMENT

ராணிப்பேட்டை:

🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு

திருவண்ணாமலை:

🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு

கிருஷ்ணகிரி:

ADVERTISEMENT

🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு

தர்மபுரி:

🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு

🔴அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ்.

சேலம்:

ADVERTISEMENT

🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு

கரூர்:

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ்.

ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு

நாமக்கல்:

ADVERTISEMENT

🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு

பதிவான அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ்.

ஈரோடு:

🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு

திருப்பூர்:

ADVERTISEMENT

🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு

மதுரை:

🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ்.

திண்டுக்கல்:

ADVERTISEMENT

🔴 சில இடங்களில் கனமழை தீவிரமாக வாய்ப்பு.

🔴கொடைக்கானல் அதிகபட்ச வெப்பநிலை 19.1°C

விருதுநகர்:

🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு

சிவகங்கை:

ADVERTISEMENT

🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு

ராமநாதபுரம்:

🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு

பதிவான அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ்.

தூத்துக்குடி:

ADVERTISEMENT

🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு

பதிவான அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ்.

திருநெல்வேலி:

🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு

பதிவான அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ்.

ADVERTISEMENT

நீலகிரி:

🔴 ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு

பதிவான அதிகபட்ச வெப்பநிலை 21.5 டிகிரி செல்சியஸ்.

கோயம்புத்தூர்:

🔴 ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு

ADVERTISEMENT

பதிவான அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ்.

🔴வால்பாறையில் அதிகபட்ச வெப்பநிலை 23°C

தேனி:

🔴 அனேக இடங்களில் கனமழை தீவிரமாக வாய்ப்பு.

தென்காசி:

ADVERTISEMENT

🔴 அனேக இடங்களில் கனமழை தீவிரமாக வாய்ப்பு.

கன்னியாகுமரி:

🔴 ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு.

.பதிவான அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ்.

கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு:

ADVERTISEMENT

 

கன்னியாகுமரி – 7 cm

திருநெல்வேலி  – 5 cm

காஞ்சிபுரம் – 4 cm

சென்னை – 3 cm

ADVERTISEMENT

திருவள்ளூர் – 3 cm

Leave a Reply