தமிழ்நாடு முழுவதும் இனி பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்

தமிழக வானிலை அறிக்கை

🔴 தமிழ்நாடு முழுவதும் இனி பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்.

வரும் நாட்களில் தென் மேற்கு பருவமழை தீவிரமாக வாய்ப்பு.

வரும் நாட்களிலும் கேரளா,கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் மிக முதல் அதி கனமழை வரை பதிவாகும்.

தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டத்திற்கும் கனமழை தீவிரமாக வாய்ப்பு. செப்டம்பர் மாத இறுதியில் மிக கனமழை எச்சரிக்கை.

 

ADVERTISEMENT

மேலும் படிக்க : தமிழகத்தில் இன்றும் கனமழை

வானிலை முன்னெச்சரிக்கை:

🔴 அடுத்து வரும் நாட்களில் தமிழ்நாட்டில் கன முதல் மிக கனமழை தீவிரமாக வாய்ப்பு.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

வங்க கடல் பகுதி:

ADVERTISEMENT

தெற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்க கடல் பகுதிகளில் பலத்த காற்று 55 கிலோமீட்டர் வேகத்தில் வீச வாய்ப்பு.

சென்னை:

🔴அதிகபட்ச வெப்பநிலை 36  டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ் ஒட்டியிருக்கும்.

🔴அடுத்த 48 மணி நேரத்திற்கு கனமழை எச்சரிக்கை. அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் ஒட்டி இருக்கும்.

திருவள்ளூர்:

ADVERTISEMENT

🔴 பெரும்பாலான இடங்களில் கனமழை எச்சரிக்கை

காஞ்சிபுரம்:

🔴 பெரும்பாலான இடங்களில் கனமழை எச்சரிக்கை

செங்கல்பட்டு:

🔴 பெரும்பாலான இடங்களில் கனமழை எச்சரிக்கை

ADVERTISEMENT

விழுப்புரம்:

🔴 பெரும்பாலான இடங்களில் கனமழை எச்சரிக்கை

கள்ளக்குறிச்சி:

🔴 பெரும்பாலான இடங்களில் கனமழை எச்சரிக்கை

கடலூர்:

ADVERTISEMENT

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ். பெரும்பாலான இடங்களில் கனமழை எச்சரிக்கை

புதுச்சேரி மற்றும் காரைக்கால்:

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ். பெரும்பாலான இடங்களில் கனமழை எச்சரிக்கை

அரியலூர்:

🔴 பெரும்பாலான இடங்களில் கனமழை எச்சரிக்கை

ADVERTISEMENT

பெரம்பலூர்:

🔴 பெரும்பாலான இடங்களில் கனமழை எச்சரிக்கை

தஞ்சாவூர்:

🔴அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ். பெரும்பாலான இடங்களில் கனமழை எச்சரிக்கை

மயிலாடுதுறை:

ADVERTISEMENT

🔴 ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு

திருவாரூர்:

🔴 ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு

நாகப்பட்டினம்:

🔴 ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு

ADVERTISEMENT

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ்.

திருச்சிராப்பள்ளி:

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ். ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு

புதுக்கோட்டை:

🔴 ஒரு சில இடங்களில் கனமழை தீவிரமாக வாய்ப்பு

ADVERTISEMENT

வேலூர்:

🔴 ஒரு சில இடங்களில் கனமழை வாய்ப்பு.

அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ்.

திருப்பத்தூர்:

🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

ADVERTISEMENT

பதிவான அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ்.

ராணிப்பேட்டை:

🔴 ஒரு சில இடங்களில் கனமழை வாய்ப்பு.

திருவண்ணாமலை:

🔴 ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு

ADVERTISEMENT

கிருஷ்ணகிரி:

🔴 ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தர்மபுரி:

🔴 ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு

🔴அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ்.

ADVERTISEMENT

சேலம்:

🔴 ஒரு சில இடங்களில் கனமழை வாய்ப்பு.

கரூர்:

🔴பதிவான அதிகபட்ச வெவெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ். ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

நாமக்கல்:

ADVERTISEMENT

🔴 ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு

பதிவான அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ்.

ஈரோடு:

🔴 ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு

திருப்பூர்:

ADVERTISEMENT

🔴 ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு

மதுரை:

🔴 ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ்.

திண்டுக்கல்:

ADVERTISEMENT

🔴 ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு.

🔴கொடைக்கானல் அதிகபட்ச வெப்பநிலை 19.1°C

விருதுநகர்:

🔴 ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு.

சிவகங்கை:

ADVERTISEMENT

🔴 ஒரு சில இடங்களில் கனமழை வாய்ப்பு.

ராமநாதபுரம்:

🔴 ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு

பதிவான அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ்.

தூத்துக்குடி:

ADVERTISEMENT

🔴 ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு

பதிவான அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ்.

திருநெல்வேலி:

🔴 ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு

பதிவான அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ்.

ADVERTISEMENT

நீலகிரி:

🔴 ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு

பதிவான அதிகபட்ச வெப்பநிலை 21.5 டிகிரி செல்சியஸ்.

கோயம்புத்தூர்:

🔴 ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு

ADVERTISEMENT

பதிவான அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ்.

🔴வால்பாறையில் அதிகபட்ச வெப்பநிலை 23°C

தேனி:

🔴 கனமழை எச்சரிக்கை

தென்காசி:

ADVERTISEMENT

🔴 ஒரு சில இடங்களில் கனமழை வாய்ப்பு.

கன்னியாகுமரி:

🔴 ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு.

.பதிவான அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ்.

கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு:

ADVERTISEMENT

 

கடலூர்:

 

பரங்கிப்பேட்டை – 1.6 CM

கோதவச்சேரி – 1.3 CM

ADVERTISEMENT

குறிஞ்சிப்பாடி – 1.12 CM

காட்டுமயிலூர் – 1 CM

 

கன்னியாகுமரி:

கோழிப்போர்விளை – 2.6 CM

ADVERTISEMENT

குழித்துறை – 1.9 CM

கலியல் – 1.66 CM

மாம்பழத்துறையாறு – 1.64 CM

பாலமோர் – 1.63 CM

தூக்கலாய் – 1.6 CM

ADVERTISEMENT

பெருஞ்சாணி – 1.5 CM

சுராலகோட் – 1.42 CM

திற்பரப்பு – 1.4 CM

குருந்தன்கோடு – 1.2 CM

அடையாமடை – 1.2 CM

ADVERTISEMENT

கோட்டாரம் – 1.12 CM

 

காஞ்சிபுரம்:

உத்திரமேரூர் – 9.2 CM

வாலஜாபாத் – 3.3 CM

ADVERTISEMENT

Sriperambadur – 3.1 CM

காஞ்சிபுரம் – 2.8 CM

குன்றத்தூர் – 2.42 CM

செம்பரம்பாக்கம். – 2.2 CM

 

ADVERTISEMENT

செங்கல்பட்டு:

செய்யூர் – 4.9 CM

மாமல்லபுரம்  – 4.7 CM

மதுராந்தகம்  – 4.2 CM

தாம்பரம்  – 3.9 CM

ADVERTISEMENT

கேளம்பாக்கம் – 2.4 CM

செங்கல்பட்டு – 2.2 CM

திருக்கழுக்குன்றம் – 1.76 CM

 

சென்னை:

ADVERTISEMENT

அம்பத்தூர் – 6.5 CM

கத்திவாக்கம் – 6.3 CM

பெரம்பூர்  – 5.05 CM

வளசரவாக்கம் – 4.8 CM

அண்ணா நகர் – 4.7 CM

ADVERTISEMENT

அயனாவரம்  – 4.52 CM

மதுரவாயல் – 4.5 CM

கோடம்பாக்கம் – 4 CM

அடையார் பூங்கா – 3.9 CM

நுங்கம்பாக்கம் – 3.8 CM

ADVERTISEMENT

பெருங்குடி – 3.7 CM

தண்டையார்பேட்டை – 3.56 CM

திருவொற்றியூர் – 3.5 CM

ராயபுரம் – 2.8 CM

ஆலந்தூர் – 2.8 CM

ADVERTISEMENT

முகலிவாக்கம் – 2.7 CM

அண்ணா பல்கலைக்கழகம் – 2.64 CM

கொளத்தூர் – 2.6 CM

ஐஸ் ஹவுஸ் – 2.54 CM

பெருங்குடி – 2.54 CM

ADVERTISEMENT

வானகரம் – 2.4 CM

சோழிங்கநல்லூர் – 2.3 CM

மணலி – 2 CM

அடையார் – 1.91 CM

திரு. வி. க நகர் – 1.9 CM

ADVERTISEMENT

மீனம்பாக்கம் – 1.8 CM

உத்தண்டி – 1.72 CM

மாதவரம் – 1.72 CM

அடையார் – 1.6 CM

மணலி – 1.34 CM

ADVERTISEMENT

புழல் – 1.3 CM

 

திருப்பத்தூர்:

ஆம்பூர் – 4.1 CM

வடபுதுப்பட்டு – 4 CM

ADVERTISEMENT

ஆலங்காயம் – 1.7 CM

வானியம்பாடி – 1.4 CM

நட்ராம்பள்ளி – 0.8 CM

 

திருவண்ணாமலை:

ADVERTISEMENT

வெம்பாக்கம் – 5.3 CM

வந்தவாசி – 4.72 CM

சேத்துப்பட்டு – 4.5 CM

செய்யாறு – 3.3 CM

ஆரணி – 2.9 CM

ADVERTISEMENT

சமுனாமரத்தூர் – 2.16 CM

போளூர் – 1.6 CM

கலசபாக்கம் – 1.1 CM

கீழ்பென்னாத்தூர் – 1.1 CM

செங்கம் – 1.04 CM

ADVERTISEMENT

 

திருவள்ளூர்:

திருத்தணி – 9.68 CM

தாமரைப்பாக்கம் – 6.58 CM

பூண்டி – 6.45 CM

ADVERTISEMENT

திருவள்ளூர் – 6.02 CM

திருவாலங்காடு – 5.75 CM

ஊத்துக்கோட்டை – 4.6 CM

சோழவரம் – 4 CM

பல்லிப்பட்டு – 3.4 CM

ADVERTISEMENT

பூவிருந்தவல்லி – 3 CM

செங்குன்றம் – 3 CM

ஆவடி – 2.3 CM

ஜமின் கொரட்டுர் – 1.76 CM

கும்மிடிப்பூண்டி – 1.74 CM

ADVERTISEMENT

பொன்னேரி – 1.4 CM

 

 

நாகப்பட்டினம்’

தலனயார் – 1.5 CM

ADVERTISEMENT

வேதாரண்யம் – 1.35 CM

கோடியக்கரை – 1.04 CM

 

நீலகிரி:

பந்தலூர் – 1.28 CM

ADVERTISEMENT

ஹரிசான் மலையாளம் லிமிட்டெட் – 1.22 CM

தேவலா – 0.9 CM

 

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை – 2.9 CM

ADVERTISEMENT

அன்னவாசல் – 0.9 CM

 

ராணிப்பேட்டை:

ஆற்காடு – 7 CM

வாலாஜா – 6.5 CM

ADVERTISEMENT

இராணிப்பேட்டை – 5.4 CM

அரக்கோணம் – 5 CM

கலவை  – 3.7 CM

பாலாறு அணைக்கட்டு – 2.8 CM

காவேரிப்பாக்கம் – 2.75 CM

ADVERTISEMENT

பணப்பாக்கம் – 1.8 CM

சோளிங்கர் – 1.7 CM

மின்னல் – 0.82 CM

 

விழுப்புரம்:

ADVERTISEMENT

திண்டிவனம் – 10.9 CM

மரக்காணம் – 9.5 CM

கஞ்சனூர் – 7.7 CM

நேமூர் – 7.2 CM

வல்லம் – 4.8 CM

ADVERTISEMENT

ஆனந்தபுரம் – 4.52 CM

வானூர் – 3.21 CM

முண்டியம்பாக்கம் – 3.12 CM

வளத்தி – 2.9 CM

சூரப்பட்டு – 2.26 CM

ADVERTISEMENT

கேதர் – 2.2 CM

செஞ்சி – 2.05 CM

அவலூர்பேட்டை – 1.74 CM

விழுப்புரம் – 1.7 CM

வளவனூர் – 1.5 CM

ADVERTISEMENT

கோலியனூர் – 1.2 CM

செம்மேடு – 1.2 CM

மணம்பூண்டி – 0.8 CM

 

வேலூர்:

ADVERTISEMENT

அம்முண்டி – 3.58 CM

மேல்ஆலத்தூர் – 2.94 CM

காட்பாடி – 2.7 CM

வேலூர் – 2.2 CM

பொன்னை அணை – 1.9 CM

ADVERTISEMENT

குடியாத்தம் – 1.82 CM

Leave a Reply