தமிழ்நாட்டில் அடுத்து வரும் நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை

தமிழக வானிலை அறிக்கை

🔴தமிழ்நாட்டில் அடுத்து வரும் நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை.

வரும் நாட்களில் தென் மேற்கு பருவமழை தீவிரமாக வாய்ப்பு.

வரும் நாட்களிலும் கேரளா,கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் மிக முதல் அதி கனமழை வரை பதிவாகும்.

 

தமிழ்நாட்டில் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களான நீலகிரி,கோயம்புத்தூர்,தேனி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் வரும் நாட்களில் கனமழை வாய்ப்பு.

ADVERTISEMENT

 

மேலும் படிக்க : தமிழகத்தில் இன்றும் கனமழை

வானிலை முன்னெச்சரிக்கை:

🔴 வரும் நாட்களில் இடியுடன் கனமழை  மாலை மற்றும் இரவு நேரங்களில் பதிவாக வாய்ப்பு.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

ADVERTISEMENT

வங்க கடல் பகுதிகள்:

தென் தமிழக கடலோர பகுதி மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரி கடல் பகுதிகளில் பலத்த காற்று 65 கிலோ மீட்டர் வேகத்தில் வீச வாய்ப்பு.

தெற்கு இலங்கை கடலோரப் பகுதிகள் தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் பலத்த காற்று 55 கிலோமீட்டர் வேகத்தில் வீச வாய்ப்பு.

அரபிக்கடல் பகுதிகள்:

 

ADVERTISEMENT

வடக்கு கேரளா கர்நாடகா கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளில் பலத்த காற்று  55 கிலோமீட்டர் வேகத்தில் வீச வாய்ப்பு.

சென்னை:

🔴அதிகபட்ச வெப்பநிலை 36  டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ் ஒட்டியிருக்கும்.

🔴அடுத்த 48 மணி நேரத்திற்கு  எச்சரிக்கை. அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் ஒட்டி இருக்கும்.

திருவள்ளூர்:

ADVERTISEMENT

🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

காஞ்சிபுரம்:

🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

செங்கல்பட்டு:

🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

ADVERTISEMENT

விழுப்புரம்:

🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

கள்ளக்குறிச்சி:

🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

கடலூர்:

ADVERTISEMENT

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ். ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

புதுச்சேரி மற்றும் காரைக்கால்:

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ். ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

அரியலூர்:

🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்

ADVERTISEMENT

பெரம்பலூர்:

🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்

தஞ்சாவூர்:

🔴அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ். வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்

மயிலாடுதுறை:

ADVERTISEMENT

🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

திருவாரூர்:

🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்

நாகப்பட்டினம்:

🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்

ADVERTISEMENT

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ்.

திருச்சிராப்பள்ளி:

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ். வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்

புதுக்கோட்டை:

🔴 ஒரு சில இடங்களில் கனமழை தீவிரமாக வாய்ப்பு

ADVERTISEMENT

வேலூர்:

🔴 ஒரு சில இடங்களில் கனமழை வாய்ப்பு.

அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ்.

திருப்பத்தூர்:

🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

ADVERTISEMENT

பதிவான அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ்.

ராணிப்பேட்டை:

🔴 ஒரு சில இடங்களில் கனமழை வாய்ப்பு.

திருவண்ணாமலை:

🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

ADVERTISEMENT

கிருஷ்ணகிரி:

🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

தர்மபுரி:

🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

🔴அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ்.

ADVERTISEMENT

சேலம்:

🔴 ஒரு சில இடங்களில் கனமழை வாய்ப்பு.

கரூர்:

🔴பதிவான அதிகபட்ச வெவெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ். ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

நாமக்கல்:

ADVERTISEMENT

🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

பதிவான அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ்.

ஈரோடு:

🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

திருப்பூர்:

ADVERTISEMENT

🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

மதுரை:

🔴 ஒரு சில இடங்களில் கனமழை வாய்ப்பு.

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ்.

திண்டுக்கல்:

ADVERTISEMENT

🔴 ஒரு சில இடங்களில் கனமழை வாய்ப்பு.

🔴கொடைக்கானல் அதிகபட்ச வெப்பநிலை 19.1°C

விருதுநகர்:

🔴 ஒரு சில இடங்களில் கனமழை வாய்ப்பு.

சிவகங்கை:

ADVERTISEMENT

🔴 ஒரு சில இடங்களில் கனமழை வாய்ப்பு.

ராமநாதபுரம்:

🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்

பதிவான அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ்.

தூத்துக்குடி:

ADVERTISEMENT

🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்

பதிவான அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ்.

திருநெல்வேலி:

🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்

பதிவான அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ்.

ADVERTISEMENT

நீலகிரி:

🔴 சில இடங்களில் கனமழை எச்சரிக்கை

பதிவான அதிகபட்ச வெப்பநிலை 21.5 டிகிரி செல்சியஸ்.

கோயம்புத்தூர்:

🔴 ஒரு சில இடங்களில் கனமழை வாய்ப்பு

ADVERTISEMENT

பதிவான அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ்.

🔴வால்பாறையில் அதிகபட்ச வெப்பநிலை 23°C

தேனி:

🔴 கனமழை எச்சரிக்கை

தென்காசி:

ADVERTISEMENT

🔴 ஒரு சில இடங்களில் கனமழை வாய்ப்பு.

கன்னியாகுமரி:

🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

.பதிவான அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ்.

கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு:

ADVERTISEMENT

 

நீலகிரி – 9 cm

தஞ்சாவூர் – 3 cm

கன்னியாகுமரி  – 3 cm

கோயம்புத்தூர் – 2 cm

ADVERTISEMENT

திருநெல்வேலி – 2 cm

புதுக்கோட்டை – 1 cm

நாகப்பட்டினம் – 1 cm

Leave a Reply