தமிழக வானிலை அறிக்கை
🔴தமிழ்நாட்டில் அடுத்து வரும் நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை.
வரும் நாட்களில் தென் மேற்கு பருவமழை தீவிரமாக வாய்ப்பு.
வரும் நாட்களிலும் கேரளா,கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் மிக முதல் அதி கனமழை வரை பதிவாகும்.
தமிழ்நாட்டில் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களான நீலகிரி,கோயம்புத்தூர்,தேனி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் வரும் நாட்களில் கனமழை வாய்ப்பு.
மேலும் படிக்க : தமிழகத்தில் இன்றும் கனமழை
வானிலை முன்னெச்சரிக்கை:
🔴 வரும் நாட்களில் இடியுடன் கனமழை மாலை மற்றும் இரவு நேரங்களில் பதிவாக வாய்ப்பு.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
மீனவர்களுக்கான எச்சரிக்கை இல்லை.
சென்னை:
🔴அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ் ஒட்டியிருக்கும்.
🔴அடுத்த 48 மணி நேரத்திற்கு எச்சரிக்கை. அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் ஒட்டி இருக்கும்.
திருவள்ளூர்:
🔴 பெரும்பாலான இடங்களில் கனமழை தீவிரமாக வாய்ப்பு
காஞ்சிபுரம்:
🔴 பெரும்பாலான இடங்களில் கனமழை தீவிரமாக வாய்ப்பு
செங்கல்பட்டு:
🔴 பெரும்பாலான இடங்களில் கனமழை தீவிரமாக வாய்ப்பு
விழுப்புரம்:
🔴 பெரும்பாலான இடங்களில் கனமழை தீவிரமாக வாய்ப்பு
கள்ளக்குறிச்சி:
🔴 பெரும்பாலான இடங்களில் கனமழை தீவிரமாக வாய்ப்பு
கடலூர்:
🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ். ஒரு சில இடங்களில் கனமழை வாய்ப்பு.
புதுச்சேரி மற்றும் காரைக்கால்:
🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ். ஒரு சில இடங்களில் கனமழை வாய்ப்பு.
அரியலூர்:
🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்
பெரம்பலூர்:
🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்
தஞ்சாவூர்:
🔴அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ். வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்
மயிலாடுதுறை:
🔴 பெரும்பாலான இடங்களில் கனமழை தீவிரமாக வாய்ப்பு
திருவாரூர்:
🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்
நாகப்பட்டினம்:
🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்
🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ்.
திருச்சிராப்பள்ளி:
🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ். வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்
புதுக்கோட்டை:
🔴 ஒரு சில இடங்களில் கனமழை தீவிரமாக வாய்ப்பு
வேலூர்:
🔴 ஒரு சில இடங்களில் கனமழை வாய்ப்பு.
அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ்.
திருப்பத்தூர்:
🔴 ஒரு சில இடங்களில் கனமழை வாய்ப்பு.
பதிவான அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ்.
ராணிப்பேட்டை:
🔴 ஒரு சில இடங்களில் கனமழை வாய்ப்பு.
திருவண்ணாமலை:
🔴 ஒரு சில இடங்களில் கனமழை வாய்ப்பு.
கிருஷ்ணகிரி:
🔴 ஒரு சில இடங்களில் கனமழை வாய்ப்பு.
தர்மபுரி:
🔴 ஒரு சில இடங்களில் கனமழை வாய்ப்பு.
🔴அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ்.
சேலம்:
🔴 ஒரு சில இடங்களில் கனமழை வாய்ப்பு.
கரூர்:
🔴பதிவான அதிகபட்ச வெவெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ். ஒரு சில இடங்களில் கனமழை வாய்ப்பு.
நாமக்கல்:
🔴 ஒரு சில இடங்களில் கனமழை வாய்ப்பு.
பதிவான அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ்.
ஈரோடு:
🔴 ஒரு சில இடங்களில் கனமழை வாய்ப்பு.
திருப்பூர்:
🔴 ஒரு சில இடங்களில் கனமழை வாய்ப்பு.
மதுரை:
🔴 ஒரு சில இடங்களில் கனமழை வாய்ப்பு.
🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ்.
திண்டுக்கல்:
🔴 ஒரு சில இடங்களில் கனமழை வாய்ப்பு.
🔴கொடைக்கானல் அதிகபட்ச வெப்பநிலை 19.1°C
விருதுநகர்:
🔴 ஒரு சில இடங்களில் கனமழை வாய்ப்பு.
சிவகங்கை:
🔴 ஒரு சில இடங்களில் கனமழை வாய்ப்பு.
ராமநாதபுரம்:
🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்
பதிவான அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ்.
தூத்துக்குடி:
🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்
பதிவான அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ்.
திருநெல்வேலி:
🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்
பதிவான அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ்.
நீலகிரி:
🔴 சில இடங்களில் கனமழை எச்சரிக்கை
பதிவான அதிகபட்ச வெப்பநிலை 21.5 டிகிரி செல்சியஸ்.
கோயம்புத்தூர்:
🔴 ஒரு சில இடங்களில் கனமழை வாய்ப்பு
பதிவான அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ்.
🔴வால்பாறையில் அதிகபட்ச வெப்பநிலை 23°C
தேனி:
🔴 கனமழை எச்சரிக்கை
தென்காசி:
🔴 ஒரு சில இடங்களில் கனமழை வாய்ப்பு.
கன்னியாகுமரி:
🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
.பதிவான அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ்.
கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு:
வேலூர்:
பொன்னை அணை – 3.4 CM
வேலூர் – 2.75 CM
காட்பாடி – 2.3 CM
மேல்ஆலத்தூர் – 1.82 CM
குடியாத்தம் – 1.06 CM
விழுப்புரம்:
வானூர் – 9.2 CM
கேதர் – 6.5 CM
முண்டியம்பாக்கம் – 5.75 CM
முகையூர் – 4.6 CM
விழுப்புரம் – 3.9 CM
நேமூர் – 3.5 CM
அவலூர்பேட்டை – 3.1 CM
சூரப்பட்டு – 3 CM
ஆனந்தபுரம் – 2.8 CM
வளத்தி – 2.6 CM
கஞ்சனூர் – 2.4 CM
வளவனூர் – 2.4 CM
செம்மேடு – 2.3 CM
கோலியனூர் – 2.2 CM
மணம்பூண்டி – 1.4 CM
விருதுநகர்:
கோவிலங்குளம் – 4.52 CM
விருதுநகர் – 3.56 CM
கரியாபட்டி – 2.64 CM
ராஜபாளையம் – 2.2 CM
ஸ்ரீவில்லிபுத்தூர் – 1.74 CM
அருப்புக்கோட்டை – 1.4 CM
ராமநாதபுரம்:
திருவடனி – 6.45 CM
மதுரை:
உசிலம்பட்டி – 5.3 CM
மேலூர் – 4.2 CM
விரகனுர் – 3.7 CM
மதுரை வடக்கு – 3.52 CM
இடையப்பட்டி – 3.5 CM
வட மதுரை – 2.26 CM
சத்தியார் – 1.76 CM
மேட்டுப்பட்டி – 1.76 CM
கல்லிக்குடி – 1.42 CM
புதுக்கோட்டை:
பொன்னமராவதி – 4.52 CM
கீரானூர் – 4.2 CM
இலுப்பூர் – 2.9 CM
கரையூர் – 2.2 CM
உதயலிப்பட்டி – 2.05 CM
அன்னவாசல் – 2 CM
விராலிமலை – 1.6 CM
கந்தர்வக்கோட்டை – 1.12 CM
நீலகிரி:
தேவலா – 7.2 CM
கெட்டி – 7 CM
கீழ் கோத்தகிரி எஸ்டேட் – 4.6 CM
பந்தலூர் – 3 CM
பில்லிமலை எஸ்டேட் – 2.7 CM
கிண்ணகோரை – 2.3 CM
ஹரிசான் மலையாளம் லிமிட்டெட் – 2.1 CM
குந்தா பாலம் – 1.7 CM
Adar எஸ்டேட் – 1.7 CM
குன்னூர் – 1.6 CM
கோத்தகிரி – 1.5 CM
எமரால்டு – 1.4 CM
உதகமண்டலம் – 1.34 CM
பர்லியார் – 1.2 CM
தேனி:
வைகை அணை – 5.4 CM
தூத்துக்குடி:
விளாத்திகுளம் – 4.9 CM
தூத்துக்குடி – 3.8 CM
திருவள்ளூர்:
பூவிருந்தவல்லி – 10.9 CM
திருத்தணி – 4.1 CM
திருவாலங்காடு – 4 CM
ஊத்துக்கோட்டை – 3.3 CM
ஆவடி – 2.9 CM
திருவள்ளூர் – 2.7 CM
பல்லிப்பட்டு – 1.8 CM
ஜமின் கொரட்டுர் – 1.7 CM
தாமரைப்பாக்கம் – 1.3 CM
திருவண்ணாமலை:
செங்கம் – 9.68 CM
போளூர் – 6.58 CM
திருவண்ணாமலை – 5.05 CM
கீழ்பென்னாத்தூர் – 4.8 CM
சேத்துப்பட்டு – 1.76 CM
வந்தவாசி – 1.5 CM
திருப்பூர்:
ஊத்துக்குளி – 2.8 CM
திருச்சி:
கோவில்பட்டி – 4.72 CM
நந்தியார் தலைவர் – 4.7 CM
துவக்குடி – 3.3 CM
புல்லம்பாடி – 2.8 CM
மணப்பாறை – 2.54 CM
கல்லாகுடி – 1.72 CM
மருங்கபுரி – 1.64 CM
வத்தலை அணைகட்டு – 1.12 CM
திண்டுக்கல்:
சத்ரபட்டி – 6.02 CM
நத்தம் – 5 CM
கொடைக்கானல் – 3.58 CM
தர்மபுரி:
பாப்பிரெட்டிப்பட்டி – 1.66 CM
பலகோடு – 1.2 CM
தஞ்சாவூர்:
திருக்காட்டுப்பள்ளி – 1.5 CM
சிவகங்கை:
இளையாங்குடி – 1.8 CM
கோயம்புத்தூர்:
சோலையார் – 1.9 CM
சின்னக்கல்லார் – 1.2 CM
கிருஷ்ணகிரி:
நெடுங்கள் – 6.5 CM
ஜம்புகுட்டப்பட்டி – 3.21 CM
பரூர் – 2.9 CM
பாம்பார் அணை – 2.8 CM
ஊத்தங்கரை – 2.54 CM
கே.ஆர்.பி. அணை – 2.42 CM
காஞ்சிபுரம்:
செம்பரம்பாக்கம். – 2.94 CM
குன்றத்தூர் – 2.4 CM
கன்னியாகுமரி:
அடையாமடை – 1.91 CM
பாலமோர் – 1.74 CM
கோழிப்போர்விளை – 1.35 CM
கள்ளக்குறிச்சி:
வெங்கூர் – 7.7 CM
சங்கரபுரம் – 6.3 CM
திருபலபண்டல் – 4.7 CM
கடவனூர் – 4.5 CM
திருக்கோயிலூர் – 4 CM
மடம்புவண்டி – 3.7 CM
கீழ்பாடி – 2.6 CM
கோமுகி அணை – 2.2 CM
மூங்கில்துறைப்பட்டு – 1.9 CM
தியகத்து ர்க்கம் – 1.8 CM
மணிமுத்தாறு அணை – 1.6 CM
மூரர்பாளையம் – 1.6 CM
எறையூர் – 1.5 CM
சுலங்குறிச்சி – 1.5 CM
கச்சிராயோபாலயம் – 1.4 CM
கரூர்:
மைலம்பட்டி – 4 CM
பாலவிடுதி – 3.9 CM
பஞ்சபட்டி – 3.12 CM
கரூர் – 2.62 CM
கடலூர்:
கிழச்செருவை – 1.1 CM
ஈரோடு:
சென்னிமலை – 4.8 CM
வரட்டுப்பள்ளம் – 1.28 CM