தமிழக வானிலை அறிக்கை
🔴தமிழ்நாட்டில் அடுத்து வரும் நாட்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை.
வரும் நாட்களில் தென் மேற்கு பருவமழை தீவிரமாக வாய்ப்பு.
செப்டம்பர் முதல் வாரத்தில் கேரளா,கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் மிக முதல் அதி கனமழை வரை பதிவாகும்.
தமிழ்நாட்டில் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களான நீலகிரி,கோயம்புத்தூர்,தேனி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் வரும் நாட்களில் கனமழை வாய்ப்பு.
மேலும் படிக்க : தமிழகத்தில் இன்றும் கனமழை
வானிலை முன்னெச்சரிக்கை:
🔴 வரும் நாட்களில் இடியுடன் கனமழை மாலை மற்றும் இரவு நேரங்களில் பதிவாக வாய்ப்பு.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
மீனவர்களுக்கான எச்சரிக்கை இல்லை.
சென்னை:
🔴அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ் ஒட்டியிருக்கும்.
🔴அடுத்த 48 மணி நேரத்திற்கு எச்சரிக்கை. அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் ஒட்டி இருக்கும்.
திருவள்ளூர்:
🔴 பெரும்பாலான இடங்களில் கனமழை தீவிரமாக வாய்ப்பு
காஞ்சிபுரம்:
🔴 பெரும்பாலான இடங்களில் கனமழை தீவிரமாக வாய்ப்பு
செங்கல்பட்டு:
🔴 பெரும்பாலான இடங்களில் கனமழை தீவிரமாக வாய்ப்பு
விழுப்புரம்:
🔴 பெரும்பாலான இடங்களில் கனமழை தீவிரமாக வாய்ப்பு
கள்ளக்குறிச்சி:
🔴 பெரும்பாலான இடங்களில் கனமழை தீவிரமாக வாய்ப்பு
கடலூர்:
🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ். ஒரு சில இடங்களில் கனமழை வாய்ப்பு.
புதுச்சேரி மற்றும் காரைக்கால்:
🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ். ஒரு சில இடங்களில் கனமழை வாய்ப்பு.
அரியலூர்:
🔴 ஒரு சில இடங்களில் கனமழை வாய்ப்பு.
பெரம்பலூர்:
🔴 ஒரு சில இடங்களில் கனமழை வாய்ப்பு.
தஞ்சாவூர்:
🔴அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ். பெரும்பாலான இடங்களில் கனமழை தீவிரமாக வாய்ப்பு
மயிலாடுதுறை:
🔴 பெரும்பாலான இடங்களில் கனமழை தீவிரமாக வாய்ப்பு திருவாரூர்:
🔴 பெரும்பாலான இடங்களில் கனமழை தீவிரமாக வாய்ப்பு நாகப்பட்டினம்:
🔴 பெரும்பாலான இடங்களில் கனமழை தீவிரமாக வாய்ப்பு 🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ்.
திருச்சிராப்பள்ளி:
🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ். பெரும்பாலான இடங்களில் கனமழை தீவிரமாக வாய்ப்பு
புதுக்கோட்டை:
🔴 பெரும்பாலான இடங்களில் கனமழை தீவிரமாக வாய்ப்பு
வேலூர்:
🔴 ஒரு சில இடங்களில் கனமழை வாய்ப்பு.
அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ்.
திருப்பத்தூர்:
🔴 ஒரு சில இடங்களில் கனமழை வாய்ப்பு.
பதிவான அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ்.
ராணிப்பேட்டை:
🔴 ஒரு சில இடங்களில் கனமழை வாய்ப்பு.
திருவண்ணாமலை:
🔴 ஒரு சில இடங்களில் கனமழை வாய்ப்பு.
கிருஷ்ணகிரி:
🔴 ஒரு சில இடங்களில் கனமழை வாய்ப்பு.
தர்மபுரி:
🔴 ஒரு சில இடங்களில் கனமழை வாய்ப்பு.
🔴அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ்.
சேலம்:
🔴 ஒரு சில இடங்களில் கனமழை வாய்ப்பு.
கரூர்:
🔴பதிவான அதிகபட்ச வெவெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ். ஒரு சில இடங்களில் கனமழை வாய்ப்பு.
நாமக்கல்:
🔴 ஒரு சில இடங்களில் கனமழை வாய்ப்பு.
பதிவான அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ்.
ஈரோடு:
🔴 ஒரு சில இடங்களில் கனமழை வாய்ப்பு.
திருப்பூர்:
🔴 ஒரு சில இடங்களில் கனமழை வாய்ப்பு.
மதுரை:
🔴 ஒரு சில இடங்களில் கனமழை வாய்ப்பு.
🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ்.
திண்டுக்கல்:
🔴 ஒரு சில இடங்களில் கனமழை வாய்ப்பு.
🔴கொடைக்கானல் அதிகபட்ச வெப்பநிலை 19.1°C
விருதுநகர்:
🔴 ஒரு சில இடங்களில் கனமழை வாய்ப்பு.
சிவகங்கை:
🔴 ஒரு சில இடங்களில் கனமழை வாய்ப்பு.
ராமநாதபுரம்:
🔴 ஒரு சில இடங்களில் கனமழை வாய்ப்பு.
பதிவான அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ்.
தூத்துக்குடி:
🔴 ஒரு சில இடங்களில் கனமழை வாய்ப்பு.
பதிவான அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ்.
திருநெல்வேலி:
🔴 ஒரு சில இடங்களில் கனமழை வாய்ப்பு.
பதிவான அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி செல்சியஸ்.
நீலகிரி:
🔴 சில இடங்களில் கனமழை எச்சரிக்கை
பதிவான அதிகபட்ச வெப்பநிலை 21.5 டிகிரி செல்சியஸ்.
கோயம்புத்தூர்:
🔴 ஒரு சில இடங்களில் கனமழை வாய்ப்பு
பதிவான அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ்.
🔴வால்பாறையில் அதிகபட்ச வெப்பநிலை 23°C
தேனி:
🔴 கனமழை எச்சரிக்கை
தென்காசி:
🔴 ஒரு சில இடங்களில் கனமழை வாய்ப்பு.
கன்னியாகுமரி:
🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
.பதிவான அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ்.
கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு:
செங்கல்பட்டு -11 cm
காஞ்சிபுரம் – 10 cm
திருவள்ளூர் – 7 cm
கடலூர் – 2 cm
விருதுநகர் – 2 cm
மதுரை – 1 cm
திண்டுக்கல் – 1 cm