தமிழக வானிலை அறிக்கை
🔴தமிழ்நாட்டில் அடுத்து வரும் நாட்களுக்கு மிதமான மழை வாய்ப்பு
தென்மேற்கு பருவமழை 2023:
வரும் நாட்களில் தென் மேற்கு பருவமழை தீவிரமாக வாய்ப்பு.
தமிழ்நாட்டில் ஜூன் தொடங்கி செப்டம்பர் வரை தென் மேற்கு பருவ மழை நீடிக்க வாய்ப்பு.
கேரளா,கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் முதலாவது மழை தொடங்கி பின்னர் தமிழ்நாட்டிலும் தென்மேற்கு பருவமழை தீவிரமடையும்.
ஜூலை மாதத்தில் கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் மழை மேலும் தீவிரமாகும்.
தமிழ்நாட்டில் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களான நீலகிரி,கோயம்புத்தூர்,தேனி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் மழை தீவிரம் மிகக் கடுமையாக இருக்கும்.
தென்மேற்கு பருவமழை கால கட்டங்களில் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் கடும் மழைக்கு வாய்ப்பு.
மேலும் படிக்க : தமிழகத்தில் இன்றும் கனமழை
வானிலை முன்னெச்சரிக்கை:
🔴 ஜூன் மாதங்களில் இடியுடன் கனமழை மாலை மற்றும் இரவு நேரங்களில் பதிவாக வாய்ப்பு.
வரும் நாட்களில் மாலை மற்றும் இரவு நேரங்களில் உள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் மிதமான மழை வாய்ப்பு.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
அரபிக்கடல் பகுதிகள்:
லட்சத்தீவு பகுதி, கேரள- கர்நாடக கடலோர பகுதி பலத்த காற்று 65 கிலோ மீட்டர் வேகத்தில் வீச வாய்ப்பு.
வங்க கடல் பகுதிகள்:
குமரிக்கடல் பகுதி, மன்னார் வளைகுடா பகுதி, தென் தமிழக கடலோர பகுதி ஆகிய இடங்களில் 65 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீச வாய்ப்பு.
சென்னை:
🔴அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ் ஒட்டியிருக்கும். ஒரு சில மிதமான மழை வாய்ப்பு
🔴அடுத்த 48 மணி நேரத்திற்கு எச்சரிக்கை. அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் ஒட்டி இருக்கும்.
திருவள்ளூர்:
🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மிதமான மழை வாய்ப்பு
காஞ்சிபுரம்:
🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மிதமான மழை வாய்ப்பு
செங்கல்பட்டு:
🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மிதமான மழை வாய்ப்பு
விழுப்புரம்:
🔴 மிதமான மழை வாய்ப்பு
கள்ளக்குறிச்சி:
🔴 மிதமான மழை வாய்ப்பு
கடலூர்:
🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ். ஒரு சில மிதமான மழை வாய்ப்பு .
புதுச்சேரி மற்றும் காரைக்கால்:
🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ். வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்
அரியலூர்:
🔴 மிதமான மழை வாய்ப்பு
பெரம்பலூர்:
🔴 மிதமான மழை வாய்ப்பு
தஞ்சாவூர்:
🔴அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ். மிதமான மழை வாய்ப்பு
மயிலாடுதுறை:
🔴 மிதமான மழை வாய்ப்பு
திருவாரூர்:
🔴 மிதமான மழை வாய்ப்பு
நாகப்பட்டினம்:
🔴 மிதமான மழை வாய்ப்பு
🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ்.
திருச்சிராப்பள்ளி:
🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ். மிதமான மழை வாய்ப்பு
புதுக்கோட்டை:
🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
வேலூர்:
🔴 ஒரு சில இடங்களில் கனமழை வாய்ப்பு
அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ்.
திருப்பத்தூர்:
🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மிதமான மழை வாய்ப்பு
பதிவான அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ்.
ராணிப்பேட்டை:
🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மிதமான மழை வாய்ப்பு
திருவண்ணாமலை:
🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மிதமான மழை வாய்ப்பு
கிருஷ்ணகிரி:
🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்
தர்மபுரி:
🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மிதமான மழை வாய்ப்பு
🔴அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ்.
சேலம்:
🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மிதமான மழை வாய்ப்பு
கரூர்:
🔴பதிவான அதிகபட்ச வெவெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ். வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
நாமக்கல்:
🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மிதமான மழை வாய்ப்பு
பதிவான அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ்.
ஈரோடு:
🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மிதமான மழை வாய்ப்பு
திருப்பூர்:
🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
மதுரை:
🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ்.
திண்டுக்கல்:
🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
🔴கொடைக்கானல் அதிகபட்ச வெப்பநிலை 19.1°C
விருதுநகர்:
🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மிதமான மழை வாய்ப்பு
சிவகங்கை:
🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மிதமான மழை வாய்ப்பு
ராமநாதபுரம்:
🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மிதமான மழை வாய்ப்பு
பதிவான அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ்.
தூத்துக்குடி:
🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மிதமான மழை வாய்ப்பு
பதிவான அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ்.
திருநெல்வேலி:
🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
பதிவான அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி செல்சியஸ்.
நீலகிரி:
🔴 சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு
பதிவான அதிகபட்ச வெப்பநிலை 21.5 டிகிரி செல்சியஸ்.
கோயம்புத்தூர்:
🔴 ஒரு சில இடங்களில் கனமழை வாய்ப்பு
பதிவான அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ்.
🔴வால்பாறையில் அதிகபட்ச வெப்பநிலை 23°C
தேனி:
🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
தென்காசி:
🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
கன்னியாகுமரி:
🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
.பதிவான அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ்.
கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு:
அரியலூர்:
ஜெயங்கொண்டம் – 2.8 CM
கடலூர்:
குப்பநத்தம் – 3.86 CM
லாகூர். – 3.43 CM
கட்டுமயிலூர் – 3 CM
வேப்பூர் – 2.3 CM
மே.மதுர் – 2.2 CM
விருதாச்சலம் – 0.82 CM
கரூர்:
அணைப்பாளையம். – 2 CM
காஞ்சிபுரம்:
ஸ்ரீபெரம்பத்தூர் – 3.46 CM
அடையார் பூங்கா – 2.16 CM
கிருஷ்ணகிரி:
ஜம்புகுட்டப்பட்டி – 9.21 CM
கிருஷ்ணகிரி – 3.63 CM
பாம்பார் அணை – 2.8 CM
ஓசூர் – 2.8 CM
ஊத்தங்கரை – 2.7 CM
பரூர் – 2.2 CM
பெனுகொண்டாபுரம் – 1.83 CM
நெடுங்கள் – 1.68 CM
ராயக்கோட்டை – 1.5 CM
கே.ஆர்.பி. அணை – 1.1 CM
சூலகிரி – 0.9 CM
கோயம்புத்தூர்:
சின்னக்கல்லார் – 1.1 CM
சிவகங்கை:
காரைக்குடி – 0.9 CM
சென்னை:
ராயபுரம் – 5.58 CM
அண்ணா நகர் – 5.4 CM
திரு. வி. க நகர் – 4.68 CM
அயனாவரம் – 4.13 CM
ஐஸ் ஹவுஸ் – 3.915 CM
நுங்கம்பாக்கம் – 3.72 CM
கொளத்தூர் – 3.72 CM
பெரம்பூர் – 3.44 CM
அம்பத்தூர் – 3.02 CM
தண்டையார்பேட்டை – 2.98 CM
வானகரம் – 2.79 CM
மலர் காலனி – 2.52 CM
கோடம்பாக்கம் – 2.46 CM
அடையார் – 2.25 CM
அம்பத்தூர் – 2.1 CM
தண்டையார்பேட்டை – 1.62 CM
அண்ணா பல்கலைக்கழகம் – 1.34 CM
சேலம்:
ஏற்காடு – 2.72 CM
சேலம் – 1.96 CM
ஆணை மடுவு அணை – 1.9 CM
டேனிஷ்பேட்டை – 1.8 CM
தலைவாசல் – 1.7 CM
ஓமலூர் – 1.34 CM
ஏத்தாப்பூர் – 0.9 CM
தஞ்சாவூர்:
அதிரம்பட்டினம் – 1.18 CM
தர்மபுரி:
ஹொகேனக்கல் – 2.82 CM
தர்மபுரி – 2 CM
பலகோடு – 1.24 CM
பெண்ணகரம் – 1.1 CM
திண்டுக்கல்:
நத்தம் – 3.75 CM
திருச்சிராப்பள்ளி:
தென்பரன்டு – 0.8 CM
திருப்பத்தூர்:
நட்ராம்பள்ளி – 4.26 CM
வடபுதுப்பட்டு – 2.52 CM
திருப்பத்தூர் – 1.94 CM
அம்பூர் – 1.9 CM
கேத்தாண்டப்பட்டி – 1.8 CM
வானியம்பாடி – 1.1 CM
திருவண்ணாமலை:
செங்கம் – 0.84 CM
திருவள்ளூர்:
ஆவடி – 7.2 CM
நாகப்பட்டினம்:
வேதாரண்யம் – 2.64 CM
நீலகிரி:
பந்தலூர் – 10.5 CM
குன்னூர் – 3.2 CM
ஹரிசான் மலையாளம் லிமிட்டெட் – 3.1 CM
கெட்டி – 2.6 CM
அலகராய் எஸ்டேட் – 2.4 CM
Adar எஸ்டேட் – 2.2 CM
கீழ் கோத்தகிரி எஸ்டேட் – 2 CM
பர்லியார் – 1.2 CM
பர்வுட் – 1.2 CM
செருமுல்லி – 1.1 CM
வூட் ப்ரேயார் எஸ்டேட் – 0.9 CM
பில்லிமலை எஸ்டேட் – 0.8 CM
புதுக்கோட்டை:
பெரங்கலூர் – 7.7 CM
அன்னவாசல் – 6.4 CM
புதுக்கோட்டை – 5.2 CM
ஆடனக்கோட்டை – 3.8 CM
கந்தர்வக்கோட்டை – 3 CM
மனமேல்குடி – 2.8 CM
திருமயம் – 2.42 CM
அயின்குடி – 2.22 CM
விராலிமலை – 2.1 CM
ஆலங்குடி – 1.3 CM
கரையூர் – 1.1 CM
அரந்தங்கி – 0.94 CM
நாகுடி – 0.92 CM
இலுப்பூர் – 0.86 CM
கீரானூர் – 0.8 CM
பெரம்பலூர்:
வ.களத்தூர் – 3.6 CM
எறையூர் – 1.5 CM
மதுரை:
திருமங்கலம் – 1.82 CM
ராணிப்பேட்டை:
ஆற்காடு – 2.68 CM
வாலாஜா – 1.4 CM
இராணிப்பேட்டை – 0.96 CM
வேலூர்:
காட்பாடி – 3.08 CM
அம்முண்டி – 2.36 CM
வேலூர் – 1.89 CM