இன்று முதல் கனமழை ஆட்டம் ஆரம்பம்

தமிழக வானிலை அறிக்கை

🔴தமிழ்நாட்டில் அடுத்து வரும் நாட்களுக்கு கனமழை தீவிரமாக வாய்ப்பு.இன்று முதல் கனமழை ஆட்டம் ஆரம்பம்.

🔴மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் வரும் நாட்களில் பலத்த சூறை காற்று வீச வாய்ப்பு.

🔴வரும் நாட்களில் அரபிக் கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் பின்னர் புயலாக மாற வாய்ப்புள்ளது. அதன் பிறகு வடக்கு திசை நோக்கி நகர கூடும்.

🔴அதே சமயத்தில் வங்க கடலிலும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக கூடும். படிப்படியாக மியான்மர் நோக்கி நகர வாய்ப்புள்ளது.

மேலும் படிக்க : இடி மின்னலுடன் கனமழை எச்சரிக்கை

ADVERTISEMENT

இன்று முதல் கனமழை ஆட்டம் ஆரம்பம் தென்மேற்கு பருவமழை 2023:

🔴வரும் நாட்களில் தென் மேற்கு பருவமழை தீவிரமாக வாய்ப்பு.

🔴இந்த ஆண்டு இயல்பான அளவு மழை பதிவாக வாய்ப்பு.

🔴தமிழ்நாட்டில் ஜூன் தொடங்கி செப்டம்பர் வரை தென் மேற்கு பருவ மழை நீடிக்க வாய்ப்பு.

🔴கேரளா,கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் முதலாவது மழை தொடங்கி பின்னர் தமிழ்நாட்டிலும் தென்மேற்கு பருவமழை தீவிரமடையும்.

🔴ஜூலை மாதத்தில் கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் மழை தீவிரமாகும்.

ADVERTISEMENT

🔴தமிழ்நாட்டில் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களான நீலகிரி,கோயம்புத்தூர்,தேனி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் மழை தீவிரம் மிகக் கடுமையாக இருக்கும்.

🔴தென்மேற்கு பருவமழை கால கட்டங்களில் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் கடும் மழைக்கு வாய்ப்பு.

இன்று முதல் கனமழை ஆட்டம் ஆரம்பம் வானிலை முன்னெச்சரிக்கை:

🔴ஜூன் மாதங்களில் இடியுடன் கனமழை  மாலை மற்றும் இரவு நேரங்களில் பதிவாக வாய்ப்பு.

🔴வரும் நாட்களில் மாலை மற்றும் இரவு நேரங்களில் உள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் கனமழை தீவிரமாக வாய்ப்பு.

இன்று முதல் கனமழை ஆட்டம் ஆரம்பம் மீனவர்களுக்கான எச்சரிக்கை:t

🔴மன்னார் வளைகுடா பகுதிகள், தென் தமிழக கடலோரப் பகுதியில் மற்றும் அதனை ஒட்டிய குமரி கடல் பகுதிகளில் பலத்த காற்று 65 கிலோமீட்டர் வேகத்தில் வீச வாய்ப்பு.

ADVERTISEMENT

🔴தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகள் லட்சத்தீவு மாலத்தீவு பகுதிகள் மத்திய அரபிக் கடலின் தெற்கு பகுதிகளில் பலத்த காற்று 55 கிலோமீட்டர் வேகத்தில் வீச வாய்ப்பு

🔴அந்தமான் கடல் பகுதிகள், தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்க கடல் பகுதிகள் இலங்கை ஒட்டிய தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் பலத்த காற்று 55 கிலோமீட்டர் வேகத்தில் வீச வாய்ப்பு

சென்னை:

🔴அதிகபட்ச வெப்பநிலை 40  டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ் ஒட்டியிருக்கும். ஒரு சில மிதமான மழை வாய்ப்பு

🔴அடுத்த 48 மணி நேரத்திற்கு  எச்சரிக்கை. அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் ஒட்டி இருக்கும்.

ADVERTISEMENT

திருவள்ளூர்:

🔴 பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படும். மிதமான மழை வாய்ப்பு

காஞ்சிபுரம்:

🔴 பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படும். மிதமான மழை வாய்ப்பு

செங்கல்பட்டு:

ADVERTISEMENT

🔴 பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படும். மிதமான மழை வாய்ப்பு

விழுப்புரம்:

🔴 மிதமான மழை வாய்ப்பு

கள்ளக்குறிச்சி:

🔴 மிதமான மழை வாய்ப்பு

ADVERTISEMENT

கடலூர்:

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ். ஒரு சில மிதமான மழை வாய்ப்பு .

புதுச்சேரி மற்றும் காரைக்கால்:

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ். வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்

அரியலூர்:

ADVERTISEMENT

🔴 மிதமான மழை வாய்ப்பு

பெரம்பலூர்:

🔴 மிதமான மழை வாய்ப்பு

தஞ்சாவூர்:

🔴அதிகபட்ச வெப்பநிலை 37.5 டிகிரி செல்சியஸ். மிதமான மழை வாய்ப்பு

ADVERTISEMENT

மயிலாடுதுறை:

🔴 மிதமான மழை வாய்ப்பு

திருவாரூர்:

🔴 மிதமான மழை வாய்ப்பு

நாகப்பட்டினம்:

🔴 மிதமான மழை வாய்ப்பு

ADVERTISEMENT

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ்.

திருச்சிராப்பள்ளி:

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ். மிதமான மழை வாய்ப்பு

புதுக்கோட்டை:

🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

ADVERTISEMENT

வேலூர்:

🔴 ஒரு சில இடங்களில் கனமழை வாய்ப்பு

அதிகபட்ச வெப்பநிலை 41 டிகிரி செல்சியஸ்.

திருப்பத்தூர்:

🔴 ஒரு சில இடங்களில் கனமழை வாய்ப்பு

ADVERTISEMENT

பதிவான அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி செல்சியஸ்.

ராணிப்பேட்டை:

🔴 ஒரு சில இடங்களில் கனமழை வாய்ப்பு

திருவண்ணாமலை:

🔴 ஒரு சில இடங்களில் கனமழை வாய்ப்பு

ADVERTISEMENT

கிருஷ்ணகிரி:

🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்

தர்மபுரி:

🔴 ஒரு சில இடங்களில் கனமழை வாய்ப்பு

🔴அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ்.

ADVERTISEMENT

சேலம்:

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ். ஒரு சில மிதமான மழை வாய்ப்பு

கரூர்:

🔴பதிவான அதிகபட்ச வெவெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ். வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

நாமக்கல்:

ADVERTISEMENT

🔴 ஒரு சில இடங்களில் கனமழை வாய்ப்பு

பதிவான அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ்.

ஈரோடு:

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ். பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படும்.

திருப்பூர்:

ADVERTISEMENT

🔴 ஒரு சில இடங்களில் கனமழை வாய்ப்பு

மதுரை:

🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ்.

திண்டுக்கல்:

ADVERTISEMENT

🔴 ஒரு சில இடங்களில் கனமழை வாய்ப்பு

🔴கொடைக்கானல் அதிகபட்ச வெப்பநிலை 19.1°C

விருதுநகர்:

🔴 ஒரு சில இடங்களில் கனமழை வாய்ப்பு

சிவகங்கை:

🔴 ஒரு சில இடங்களில் கனமழை வாய்ப்பு

ADVERTISEMENT

ராமநாதபுரம்:

🔴 ஒரு சில இடங்களில் கனமழை வாய்ப்பு

பதிவான அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ்.

தூத்துக்குடி:

🔴 ஒரு சில இடங்களில் கனமழை வாய்ப்பு

ADVERTISEMENT

பதிவான அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ்.

திருநெல்வேலி:

🔴 ஒரு சில இடங்களில் கனமழை வாய்ப்பு

பதிவான அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி செல்சியஸ்.

நீலகிரி:

ADVERTISEMENT

🔴 சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு

பதிவான அதிகபட்ச வெப்பநிலை 21.5 டிகிரி செல்சியஸ்.

கோயம்புத்தூர்:

🔴 ஒரு சில இடங்களில் கனமழை வாய்ப்பு

பதிவான அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ்.

ADVERTISEMENT

🔴வால்பாறையில் அதிகபட்ச வெப்பநிலை 23°C

தேனி:

🔴 ஒரு சில இடங்களில் கனமழை வாய்ப்பு

தென்காசி:

🔴 ஒரு சில இடங்களில் கனமழை வாய்ப்பு

ADVERTISEMENT

கன்னியாகுமரி:

🔴 ஒரு சில இடங்களில் கனமழை வாய்ப்பு

.பதிவான அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ்.

இன்று முதல் கனமழை ஆட்டம் ஆரம்பம் கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு:

🔴காஞ்சிபுரம்: காஞ்சிபுரம்  – 3.66 CM

உத்திரமேரூர் – 2.2 CM

ADVERTISEMENT

🔴கோயம்புத்தூர்:தென் கோயம்புத்தூர் – 1.9 CM

சூலுர் – 1.2 CM

🔴திருப்பூர்:கலெக்டர் அலுவலகம் – 4.2 CM

ஊத்துக்குளி – 2 CM

திருப்பூர் வடக்கு – 1.1 CM

ADVERTISEMENT

🔴திருவண்ணாமலை :சேத்துப்பட்டு – 2.1 CM

செய்யாறு – 1.6 CM

வெம்பாக்கம் – 1 CM

🔴திருவள்ளூர்: திருவாலங்காடு – 2.2 CM

பூண்டி – 1.3 CM

ADVERTISEMENT

🔴நீலகிரி: பந்தலூர் – 5.2 CM

பர்வுட் – 3 CM

நடுவட்டம் – 2.7 CM

தேவலா – 0.8 CM

🔴விழுப்புரம்: செஞ்சி – 2.5 CM

ADVERTISEMENT

வளத்தி – 1.36 CM

 

Leave a Reply