தமிழக வானிலை அறிக்கை – 01.05.2023
🔴தமிழ்நாட்டில் அடுத்து வரும் நாட்களுக்கு கனமழை தீவிரமாக வாய்ப்பு.ஆரம்பமே கனமழை அதிரடி தான்
தமிழ்நாட்டில் இன்றும் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்க்கும்.
மேலும் படிக்க : அதிரடியாக ஆட்டத்தை தொடங்கும் கனமழை
ஆரம்பமே கனமழை அதிரடி தான் தென்மேற்கு பருவமழை 2023:
இந்த ஆண்டு மே மாத இறுதி அல்லது ஜூன் மாத முதல் வாரத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்புள்ளது.
இந்த ஆண்டு இயல்பான அளவு மழை பதிவாக வாய்ப்பு.
தமிழ்நாட்டில் ஜூன் தொடங்கி செப்டம்பர் வரை தென் மேற்கு பருவ மழை நீடிக்க வாய்ப்பு.
கேரளா கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் முதலாவது மழை தொடங்கி பின்னர் தமிழ்நாட்டிலும் தென்மேற்கு பருவமழை தீவிரமடையும்.
ஜூலை மாதத்தில் கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் மழை தீவிரமாகும்.
தமிழ்நாட்டில் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களான நீலகிரி,கோயம்புத்தூர்,தேனி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் மழை தீவிரம் மிகக் கடுமையாக இருக்கும்.
தென்மேற்கு பருவமழை கால கட்டங்களில் நீலகிரி மாவட்டத்தில் கடும் மழைக்கு வாய்ப்பு.
ஆரம்பமே கனமழை அதிரடி தான் வானிலை முன்னெச்சரிக்கை:
🔴 மே மாதங்களில் இடியுடன் கனமழை மாலை மற்றும் இரவு நேரங்களில் பதிவாக வாய்ப்பு.
வரும் நாட்களில் மாலை மற்றும் இரவு நேரங்களில் கடலோர, உள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் கனமழை தீவிரமாக வாய்ப்பு.
ஆரம்பமே கனமழை அதிரடி தான் மீனவர்களுக்கான எச்சரிக்கை:
01.05.2023:
தென் தமிழகம் மற்றும் இலங்கை கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறைக்காற்று 55 கிலோமீட்டர் வேகத்தில் வீச வாய்ப்பு.
தென்கிழக்கு அரபிக்கடல், கேரளா- கர்நாடக கடலோர பகுதி, லட்சத்தீவு மாலத்தீவு கடலோர பகுதிகளில் பலத்த காற்று 55 கிலோமீட்டர் வேகத்தில் வீச வாய்ப்பு..
சென்னை:
🔴அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ் ஒட்டியிருக்கும். ஒரு சில மிதமான மழை வாய்ப்பு
🔴அடுத்த 48 மணி நேரத்திற்கு எச்சரிக்கை. அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் ஒட்டி இருக்கும்.
திருவள்ளூர்:
🔴 பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படும். மிதமான மழை வாய்ப்பு
காஞ்சிபுரம்:
🔴 பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படும். மிதமான மழை வாய்ப்பு
செங்கல்பட்டு:
🔴 பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படும். மிதமான மழை வாய்ப்பு
விழுப்புரம்:
🔴 மிதமான மழை வாய்ப்பு
கள்ளக்குறிச்சி:
🔴 மிதமான மழை வாய்ப்பு
கடலூர்:
🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ். ஒரு சில மிதமான மழை வாய்ப்பு .
புதுச்சேரி மற்றும் காரைக்கால்:
🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ். வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்
அரியலூர்:
🔴 மிதமான மழை வாய்ப்பு
பெரம்பலூர்:
🔴 மிதமான மழை வாய்ப்பு
தஞ்சாவூர்:
🔴அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ். மிதமான மழை வாய்ப்பு
மயிலாடுதுறை:
🔴 மிதமான மழை வாய்ப்பு
திருவாரூர்:
🔴 மிதமான மழை வாய்ப்பு
நாகப்பட்டினம்:
🔴 மிதமான மழை வாய்ப்பு
🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ்.
திருச்சிராப்பள்ளி:
🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ். மிதமான மழை வாய்ப்பு
புதுக்கோட்டை:
🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
வேலூர்:
🔴 ஒரு சில இடங்களில் கனமழை வாய்ப்பு
அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ்.
திருப்பத்தூர்:
🔴 ஒரு சில இடங்களில் கனமழை வாய்ப்பு
பதிவான அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ்.
ராணிப்பேட்டை:
🔴 ஒரு சில இடங்களில் கனமழை வாய்ப்பு
திருவண்ணாமலை:
🔴 ஒரு சில இடங்களில் கனமழை வாய்ப்பு
கிருஷ்ணகிரி:
🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்
தர்மபுரி:
🔴 ஒரு சில இடங்களில் கனமழை வாய்ப்பு
🔴அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ்.
சேலம்:
🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ். ஒரு சில மிதமான மழை வாய்ப்பு
கரூர்:
🔴பதிவான அதிகபட்ச வெவெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ். வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
நாமக்கல்:
🔴 ஒரு சில இடங்களில் கனமழை வாய்ப்பு
பதிவான அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ்.
ஈரோடு:
🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ். பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படும்.
திருப்பூர்:
🔴 ஒரு சில இடங்களில் கனமழை வாய்ப்பு
மதுரை:
🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ்.
திண்டுக்கல்:
🔴 ஒரு சில இடங்களில் கனமழை வாய்ப்பு
🔴கொடைக்கானல் அதிகபட்ச வெப்பநிலை 19.1°C
விருதுநகர்:
🔴 ஒரு சில இடங்களில் கனமழை வாய்ப்பு
சிவகங்கை:
🔴 ஒரு சில இடங்களில் கனமழை வாய்ப்பு
ராமநாதபுரம்:
🔴 ஒரு சில இடங்களில் கனமழை வாய்ப்பு
பதிவான அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ்.
தூத்துக்குடி:
🔴 ஒரு சில இடங்களில் கனமழை வாய்ப்பு
பதிவான அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ்.
திருநெல்வேலி:
🔴 ஒரு சில இடங்களில் கனமழை வாய்ப்பு
பதிவான அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ்.
நீலகிரி:
🔴 சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு
பதிவான அதிகபட்ச வெப்பநிலை 21.5 டிகிரி செல்சியஸ்.
கோயம்புத்தூர்:
🔴 ஒரு சில இடங்களில் கனமழை வாய்ப்பு
பதிவான அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ்.
🔴வால்பாறையில் அதிகபட்ச வெப்பநிலை 23°C
தேனி:
🔴 ஒரு சில இடங்களில் கனமழை வாய்ப்பு
தென்காசி:
🔴 ஒரு சில இடங்களில் கனமழை வாய்ப்பு
கன்னியாகுமரி:
🔴 ஒரு சில இடங்களில் கனமழை வாய்ப்பு
.பதிவான அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ்.
ஆரம்பமே கனமழை அதிரடி தான் கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு:
🔴மதுரை: பேரையூர் – 11 cm
🔴திருநெல்வேலி: ராதாபுரம் – 9 cm
🔴கோயம்புத்தூர்: மேட்டுப்பாளையம் – 9 cm
🔴நீலகிரி: கொடநாடு – 8 cm
🔴ராணிப்பேட்டை: வாலாஜா – 7 cm