அதிரடியாக ஆட்டத்தை தொடங்கும் கனமழை

தமிழக வானிலை அறிக்கை – 30.04.2023

🔴தமிழ்நாட்டில் அடுத்து வரும் நாட்களுக்கு கனமழை தீவிரமாக வாய்ப்பு.அதிரடியாக ஆட்டத்தை தொடங்கும் கனமழை.

🔴தமிழ்நாட்டில் இன்றும் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்க்கும்.

மேலும் படிக்க : கொட்டி தீர்க்கும் தீவிர கனமழை

அதிரடியாக ஆட்டத்தை தொடங்கும் கனமழை தென்மேற்கு பருவமழை 2023:

🔴இந்த ஆண்டு மே மாத இறுதி அல்லது ஜூன் மாத முதல் வாரத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்புள்ளது.

ADVERTISEMENT

🔴இந்த ஆண்டு இயல்பான அளவு மழை பதிவாக வாய்ப்பு.

🔴தமிழ்நாட்டில் ஜூன் தொடங்கி செப்டம்பர் வரை தென் மேற்கு பருவ மழை நீடிக்க வாய்ப்பு.

🔴கேரளா கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் முதலாவது மழை தொடங்கி பின்னர் தமிழ்நாட்டிலும் தென்மேற்கு பருவமழை தீவிரமடையும்.

🔴ஜூலை மாதத்தில் கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் மழை தீவிரமாகும்.

🔴தமிழ்நாட்டில் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களான நீலகிரி,கோயம்புத்தூர்,தேனி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் மழை தீவிரம் மிகக் கடுமையாக இருக்கும்.

ADVERTISEMENT

🔴தென்மேற்கு பருவமழை கால கட்டங்களில் நீலகிரி மாவட்டத்தில் கடும் மழைக்கு வாய்ப்பு.

அதிரடியாக ஆட்டத்தை தொடங்கும் கனமழை வானிலை முன்னெச்சரிக்கை:

🔴மே மாதங்களில் இடியுடன் கனமழை  மாலை மற்றும் இரவு நேரங்களில் பதிவாக வாய்ப்பு.

🔴வரும் நாட்களில் மாலை மற்றும் இரவு நேரங்களில் கடலோர, உள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் கனமழை தீவிரமாக வாய்ப்பு.

அதிரடியாக ஆட்டத்தை தொடங்கும் கனமழை மீனவர்களுக்கான எச்சரிக்கை:

30.04.2023:

🔴தென் தமிழகம் மற்றும் இலங்கை கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறைக்காற்று 55 கிலோமீட்டர் வேகத்தில் வீச வாய்ப்பு.

ADVERTISEMENT

🔴தென்கிழக்கு அரபிக்கடல், கேரளா-  கர்நாடக கடலோர பகுதி, லட்சத்தீவு மாலத்தீவு கடலோர பகுதிகளில்  பலத்த  காற்று 55 கிலோமீட்டர் வேகத்தில் வீச வாய்ப்பு..

சென்னை:

🔴அதிகபட்ச வெப்பநிலை 38  டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ் ஒட்டியிருக்கும். ஒரு சில மிதமான மழை வாய்ப்பு

🔴அடுத்த 48 மணி நேரத்திற்கு  எச்சரிக்கை. அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் ஒட்டி இருக்கும்.

திருவள்ளூர்:

ADVERTISEMENT

🔴 பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படும். மிதமான மழை வாய்ப்பு

காஞ்சிபுரம்:

🔴 பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படும். மிதமான மழை வாய்ப்பு

செங்கல்பட்டு:

🔴 பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படும். மிதமான மழை வாய்ப்பு

ADVERTISEMENT

விழுப்புரம்:

🔴 மிதமான மழை வாய்ப்பு

கள்ளக்குறிச்சி:

🔴 மிதமான மழை வாய்ப்பு

கடலூர்:

ADVERTISEMENT

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ். ஒரு சில மிதமான மழை வாய்ப்பு .

புதுச்சேரி மற்றும் காரைக்கால்:

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ். வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்

அரியலூர்:

🔴 மிதமான மழை வாய்ப்பு

ADVERTISEMENT

பெரம்பலூர்:

🔴 மிதமான மழை வாய்ப்பு

தஞ்சாவூர்:

🔴அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ். மிதமான மழை வாய்ப்பு

மயிலாடுதுறை:

🔴 மிதமான மழை வாய்ப்பு

ADVERTISEMENT

திருவாரூர்:

🔴 மிதமான மழை வாய்ப்பு

நாகப்பட்டினம்:

🔴 மிதமான மழை வாய்ப்பு

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ்.

ADVERTISEMENT

திருச்சிராப்பள்ளி:

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ். மிதமான மழை வாய்ப்பு

புதுக்கோட்டை:

🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

வேலூர்:

ADVERTISEMENT

🔴 ஒரு சில இடங்களில் கனமழை வாய்ப்பு

அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ்.

திருப்பத்தூர்:

🔴 ஒரு சில இடங்களில் கனமழை வாய்ப்பு

பதிவான அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ்.

ADVERTISEMENT

ராணிப்பேட்டை:

🔴 ஒரு சில இடங்களில் கனமழை வாய்ப்பு

திருவண்ணாமலை:

🔴 ஒரு சில இடங்களில் கனமழை வாய்ப்பு

கிருஷ்ணகிரி:

ADVERTISEMENT

🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்

தர்மபுரி:

🔴 ஒரு சில இடங்களில் கனமழை வாய்ப்பு

🔴அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ்.

சேலம்:

ADVERTISEMENT

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ். ஒரு சில மிதமான மழை வாய்ப்பு

கரூர்:

🔴பதிவான அதிகபட்ச வெவெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ். வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

நாமக்கல்:

🔴 ஒரு சில இடங்களில் கனமழை வாய்ப்பு

ADVERTISEMENT

பதிவான அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ்.

ஈரோடு:

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ். பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படும்.

திருப்பூர்:

🔴 ஒரு சில இடங்களில் கனமழை வாய்ப்பு

ADVERTISEMENT

மதுரை:

🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ்.

திண்டுக்கல்:

🔴 ஒரு சில இடங்களில் கனமழை வாய்ப்பு

ADVERTISEMENT

🔴கொடைக்கானல் அதிகபட்ச வெப்பநிலை 19.1°C

விருதுநகர்:

🔴 ஒரு சில இடங்களில் கனமழை வாய்ப்பு

சிவகங்கை:

🔴 ஒரு சில இடங்களில் கனமழை வாய்ப்பு

ADVERTISEMENT

ராமநாதபுரம்:

🔴 ஒரு சில இடங்களில் கனமழை வாய்ப்பு

பதிவான அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ்.

தூத்துக்குடி:

🔴 ஒரு சில இடங்களில் கனமழை வாய்ப்பு

ADVERTISEMENT

பதிவான அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ்.

திருநெல்வேலி:

🔴 ஒரு சில இடங்களில் கனமழை வாய்ப்பு

பதிவான அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ்.

நீலகிரி:

ADVERTISEMENT

🔴 சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு

பதிவான அதிகபட்ச வெப்பநிலை 21.5 டிகிரி செல்சியஸ்.

கோயம்புத்தூர்:

🔴 ஒரு சில இடங்களில் கனமழை வாய்ப்பு

பதிவான அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ்.

ADVERTISEMENT

🔴வால்பாறையில் அதிகபட்ச வெப்பநிலை 23°C

தேனி:

🔴 ஒரு சில இடங்களில் கனமழை வாய்ப்பு

தென்காசி:

🔴 ஒரு சில இடங்களில் கனமழை வாய்ப்பு

ADVERTISEMENT

கன்னியாகுமரி:

🔴 ஒரு சில இடங்களில் கனமழை வாய்ப்பு

.பதிவான அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ்.

அதிரடியாக ஆட்டத்தை தொடங்கும் கனமழை கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு:

🔴நீலகிரி: கொடநாடு – 8 cm

🔴கன்னியாகுமரி: குழித்துறை – 6 cm

ADVERTISEMENT

🔴திண்டுக்கல்: கொடைக்கானல் – 5 cm

🔴விருதுநகர்: அருப்புக்கோட்டை – 5 cm

🔴தேனி: பெரியார் – 2 cm

🔴தூத்துக்குடி: கழுகுமலை – 2 cm

🔴ராமநாதபுரம்: கடாலடி – 2 cm

ADVERTISEMENT

🔴திருச்சி: திருச்சி விமான நிலையம் – 1 cm

🔴மதுரைமதுரை: விமான நிலையம் – 1 cm

Leave a Reply