தமிழக வானிலை அறிக்கை – 28.04.2023
🔴தமிழ்நாட்டில் அடுத்து வரும் நாட்களுக்கு கனமழை தீவிரமாக வாய்ப்பு.தமிழ்நாட்டிற்கு காத்திருக்கும் புதிய ஆபத்து.
🔴தமிழ்நாட்டில் இன்றும் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்க்கும்.
மேலும் படிக்க : விடாது துரத்தும் தீவிர கனமழை
தமிழ்நாட்டிற்கு காத்திருக்கும் புதிய ஆபத்து தென்மேற்கு பருவமழை 2023:
🔴இந்த ஆண்டு மே மாத இறுதி அல்லது ஜூன் மாத முதல் வாரத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்புள்ளது.
🔴இந்த ஆண்டு இயல்பான அளவு மழை பதிவாக வாய்ப்பு.
🔴தமிழ்நாட்டில் ஜூன் தொடங்கி செப்டம்பர் வரை தென் மேற்கு பருவ மழை நீடிக்க வாய்ப்பு.
🔴கேரளா கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் முதலாவது மழை தொடங்கி பின்னர் தமிழ்நாட்டிலும் தென்மேற்கு பருவமழை தீவிரமடையும்.
🔴ஜூலை மாதத்தில் கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் மழை தீவிரமாகும்.
🔴தமிழ்நாட்டில் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களான நீலகிரி,கோயம்புத்தூர்,தேனி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் மழை தீவிரம் மிகக் கடுமையாக இருக்கும்.
🔴தென்மேற்கு பருவமழை கால கட்டங்களில் நீலகிரி மாவட்டத்தில் கடும் மழைக்கு வாய்ப்பு.
தமிழ்நாட்டிற்கு காத்திருக்கும் புதிய ஆபத்து வானிலை முன்னெச்சரிக்கை:
🔴ஏப்ரல் இறுதி நாட்கள் மற்றும் மே மாதங்களில் இடியுடன் கனமழை பெய்யும்.
🔴வரும் நாட்களில் மாலை மற்றும் இரவு நேரங்களில் கடலோர, உள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் கனமழை தீவிரமாக வாய்ப்பு.
🔴மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் கனமழை வாய்ப்பு உள்ளது.
தமிழ்நாட்டிற்கு காத்திருக்கும் புதிய ஆபத்து மீனவர்களுக்கான எச்சரிக்கை:
28.04.2023:
எந்த எச்சரிக்கையும் கிடையாது.
சென்னை:
🔴அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ் ஒட்டியிருக்கும். ஒரு சில மிதமான மழை வாய்ப்பு
🔴அடுத்த 48 மணி நேரத்திற்கு எச்சரிக்கை. அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் ஒட்டி இருக்கும்.
திருவள்ளூர்:
🔴 பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படும். மிதமான மழை வாய்ப்பு
காஞ்சிபுரம்:
🔴 பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படும். மிதமான மழை வாய்ப்பு
செங்கல்பட்டு:
🔴 பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படும். மிதமான மழை வாய்ப்பு
விழுப்புரம்:
🔴 மிதமான மழை வாய்ப்பு
கள்ளக்குறிச்சி:
🔴 மிதமான மழை வாய்ப்பு
கடலூர்:
🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ். ஒரு சில மிதமான மழை வாய்ப்பு .
புதுச்சேரி மற்றும் காரைக்கால்:
🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ். வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்
அரியலூர்:
🔴 மிதமான மழை வாய்ப்பு
பெரம்பலூர்:
🔴 மிதமான மழை வாய்ப்பு
தஞ்சாவூர்:
🔴அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ். மிதமான மழை வாய்ப்பு
மயிலாடுதுறை:
🔴 மிதமான மழை வாய்ப்பு
திருவாரூர்:
🔴 மிதமான மழை வாய்ப்பு
நாகப்பட்டினம்:
🔴 மிதமான மழை வாய்ப்பு
🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ்.
திருச்சிராப்பள்ளி:
🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ். மிதமான மழை வாய்ப்பு
புதுக்கோட்டை:
🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
வேலூர்:
🔴 ஒரு சில இடங்களில் கனமழை வாய்ப்பு
அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ்.
திருப்பத்தூர்:
🔴 ஒரு சில இடங்களில் கனமழை வாய்ப்பு
பதிவான அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ்.
ராணிப்பேட்டை:
🔴 ஒரு சில இடங்களில் கனமழை வாய்ப்பு
திருவண்ணாமலை:
🔴 ஒரு சில இடங்களில் கனமழை வாய்ப்பு
கிருஷ்ணகிரி:
🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்
தர்மபுரி:
🔴 ஒரு சில இடங்களில் கனமழை வாய்ப்பு
🔴அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ்.
சேலம்:
🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ். ஒரு சில மிதமான மழை வாய்ப்பு
கரூர்:
🔴பதிவான அதிகபட்ச வெவெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ். வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
நாமக்கல்:
🔴 ஒரு சில இடங்களில் கனமழை வாய்ப்பு
பதிவான அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ்.
ஈரோடு:
🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ். பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படும்.
திருப்பூர்:
🔴 ஒரு சில இடங்களில் கனமழை வாய்ப்பு
மதுரை:
🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ்.
திண்டுக்கல்:
🔴 ஒரு சில இடங்களில் கனமழை வாய்ப்பு
🔴கொடைக்கானல் அதிகபட்ச வெப்பநிலை 19.1°C
விருதுநகர்:
🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
சிவகங்கை:
🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
ராமநாதபுரம்:
🔴 ஒரு சில இடங்களில் கனமழை வாய்ப்பு
பதிவான அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ்.
தூத்துக்குடி:
🔴 ஒரு சில இடங்களில் கனமழை வாய்ப்பு
பதிவான அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ்.
திருநெல்வேலி:
🔴 ஒரு சில இடங்களில் கனமழை வாய்ப்பு
பதிவான அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ்.
நீலகிரி:
🔴 சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு
பதிவான அதிகபட்ச வெப்பநிலை 21.5 டிகிரி செல்சியஸ்.
கோயம்புத்தூர்:
🔴 ஒரு சில இடங்களில் கனமழை வாய்ப்பு
பதிவான அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ்.
🔴வால்பாறையில் அதிகபட்ச வெப்பநிலை 23°C
தேனி:
🔴 ஒரு சில இடங்களில் கனமழை வாய்ப்பு
தென்காசி:
🔴 ஒரு சில இடங்களில் கனமழை வாய்ப்பு
கன்னியாகுமரி:
🔴 ஒரு சில இடங்களில் கனமழை வாய்ப்பு
.பதிவான அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ்.
தமிழ்நாட்டிற்கு காத்திருக்கும் புதிய ஆபத்து கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு:
🔴திருநெல்வேலி: நாங்குநேரி – 7 cm
🔴தஞ்சாவூர்: அதிராம்பட்டினம்- 6 cm
🔴கன்னியாகுமரி: பெருஞ்சாணி அணை – 6 cm
🔴புதுக்கோட்டை: வம்பன் – 5 cm
🔴சிவகங்கை: திருபுவனம் – 5 cm
🔴திண்டுக்கல்: திண்டுக்கல் – 5 cm
🔴ஈரோடு: தாளவாடி – 4 cm
🔴கோயம்புத்தூர்: அடிவாரம் – 4 cm
🔴தூத்துக்குடி: கயத்தாறு – 4 cm
🔴தென்காசி: சங்கரன்கோவில் – 3 cm
🔴தேனி: ஆண்டிபட்டி -2 cm
🔴மதுரை: மேட்டுப்பட்டி -1 cm