தமிழக வானிலை அறிக்கை – 08.04.2023
🔴தமிழ்நாட்டில் இன்று மிதமான மழை பதிவாக வாய்ப்புள்ளது.மிரட்ட வரும் தீவிர கனமழை
🔴அடுத்து வரும் 24 மணி நேரத்திற்கு தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை வாய்ப்பு உள்ளது.
🔴மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு .
🔴கடலோர மற்றும் டெல்டா மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளது.
🔴வட தமிழக உள் மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்பு
🔴ஏப்ரல் மாதங்களில் கடும் வெயில் தமிழ்நாட்டில் பதிவாக வாய்ப்பு. ஒரு சில நாட்கள் மிதமான மழை பெய்யும்
மேலும் படிக்க : சுட்டெரிக்கும் சூரியன் எங்கு கனமழை
மிரட்ட வரும் தீவிர கனமழை தென்மேற்கு பருவமழை 2023:
🔴இந்த ஆண்டு மே மாத இறுதியில் தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்புள்ளது.
🔴கேரளா கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் முதலாவது மழை தொடங்கி பின்னர் தமிழ்நாட்டிலும் தென்மேற்கு பருவமழை தீவிரமடையும்.
🔴ஜூலை மாதத்தில் கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் மழை தீவிரமாகும்.
🔴தமிழ்நாட்டில் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களான நீலகிரி,கோயம்புத்தூர்,தேனி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் மழை தீவிரம் மிகக் கடுமையாக இருக்கும்.
🔴தென்மேற்கு பருவமழை கால கட்டங்களில் நீலகிரி மாவட்டத்தில் கடும் மழைக்கு வாய்ப்பு.
மிரட்ட வரும் தீவிர கனமழை வானிலை முன்னெச்சரிக்கை:
🔴மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் வரும் நாட்களில் கனமழை எச்சரிக்கை
🔴ஏப்ரல் இரண்டாவது வாரம் முதல் தமிழ்நாடு முழுவதும் வெயிலின் தாக்கம் மிக கடுமையாகும்.
மிரட்ட வரும் தீவிர கனமழை மீனவர்களுக்கான எச்சரிக்கை:
08.04.2023:
🔴எந்த எச்சரிக்கையும் கிடையாது.
சென்னை:
🔴அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ் ஒட்டியிருக்கும். ஒரு சில மிதமான மழை வாய்ப்பு
🔴அடுத்த 48 மணி நேரத்திற்கு எச்சரிக்கை. அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் ஒட்டி இருக்கும்.
திருவள்ளூர்:
🔴 ஒரு சில மிதமான மழை வாய்ப்பு
காஞ்சிபுரம்:
🔴 ஒரு சில மிதமான மழை வாய்ப்பு
செங்கல்பட்டு:
🔴 ஒரு சில மிதமான மழை வாய்ப்பு
விழுப்புரம்:
🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்
கள்ளக்குறிச்சி:
🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்
கடலூர்:
🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ். ஒரு சில மிதமான மழை வாய்ப்பு .
புதுச்சேரி மற்றும் காரைக்கால்:
🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ். வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்
அரியலூர்:
🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்
பெரம்பலூர்:
🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்
தஞ்சாவூர்:
🔴அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ். வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
மயிலாடுதுறை:
🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
திருவாரூர்:
🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
நாகப்பட்டினம்:
🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ்.
திருச்சிராப்பள்ளி:
🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ். வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்
புதுக்கோட்டை:
🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
வேலூர்:
🔴 ஒரு சில மிதமான மழை வாய்ப்பு
அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ்.
திருப்பத்தூர்:
🔴 ஒரு சில மிதமான மழை வாய்ப்பு
பதிவான அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ்.
ராணிப்பேட்டை:
🔴 ஒரு சில மிதமான மழை வாய்ப்பு
திருவண்ணாமலை:
🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்
கிருஷ்ணகிரி:
🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்
தர்மபுரி:
🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
🔴அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ்.
சேலம்:
🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ். ஒரு சில மிதமான மழை வாய்ப்பு
கரூர்:
🔴பதிவான அதிகபட்ச வெவெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ். வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
நாமக்கல்:
🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
பதிவான அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ்.
ஈரோடு:
🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ். ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது
திருப்பூர்:
🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
மதுரை:
🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ்.
திண்டுக்கல்:
🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
🔴கொடைக்கானல் அதிகபட்ச வெப்பநிலை 19.1°C
விருதுநகர்:
🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
சிவகங்கை:
🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
ராமநாதபுரம்:
🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
பதிவான அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ்.
தூத்துக்குடி:
🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
பதிவான அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ்.
திருநெல்வேலி:
🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
பதிவான அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ்.
நீலகிரி:
🔴 ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
பதிவான அதிகபட்ச வெப்பநிலை 21.5 டிகிரி செல்சியஸ்.
கோயம்புத்தூர்:
🔴 ஒரு சில மிதமான மழை வாய்ப்பு
பதிவான அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ்.
🔴வால்பாறையில் அதிகபட்ச வெப்பநிலை 23°C
தேனி:
🔴 ஒரு சில மிதமான மழை வாய்ப்பு
தென்காசி:
🔴 ஒரு சில மிதமான மழை வாய்ப்பு
கன்னியாகுமரி:
🔴 ஒரு சில மிதமான மழை வாய்ப்பு.பதிவான அதிகபட்ச வெப்பநிலை 32.8 டிகிரி செல்சியஸ்.
மிரட்ட வரும் தீவிர கனமழை கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு:
🔴கன்னியாகுமரி:பெருஞ்சானி அணை,புத்தன் அணை – 1 cm
🔴திருநெல்வேலி :மணிமுத்தாறு – 1 cm