தமிழ்நாட்டில் இடியுடன் கனமழை எச்சரிக்கை

தமிழக வானிலை அறிக்கை –  28.03.2023

 

🔴 தமிழ்நாட்டில் அடுத்து வரும் மூன்று தினங்களுக்கு தொடர் கனமழை பதிவாக வாய்ப்புள்ளது.தமிழ்நாட்டில் இடியுடன் கனமழை எச்சரிக்கை.

அடுத்து வரும் 24 மணி நேரத்திற்கு தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை வாய்ப்பு உள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் மிதமான மழை வாய்ப்பு .

கடலோர மற்றும் டெல்டா மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளது.

ADVERTISEMENT

வட தமிழக உள் மாவட்டங்களிலும்  மழைக்கு வாய்ப்பு

ஏப்ரல் மாதங்களில் கடும் வெயில் தமிழ்நாட்டில் பதிவாக வாய்ப்பு. ஒரு சில நாட்கள் மிதமான மழை பெய்யும்

தமிழ்நாட்டில் இடியுடன் கனமழை எச்சரிக்கை தென்மேற்கு பருவமழை 2023:

இந்த ஆண்டு மே மாத இறுதியில் தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்புள்ளது.

கேரளா கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் முதலாவது மழை தொடங்கி பின்னர் தமிழ்நாட்டிலும் தென்மேற்கு பருவமழை தீவிரமடையும்.

ஜூலை மாதத்தில் கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் மழை தீவிரமாகும்.

ADVERTISEMENT

தமிழ்நாட்டில் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களான நீலகிரி,கோயம்புத்தூர்,தேனி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் மழை தீவிரம் மிகக் கடுமையாக இருக்கும்.

தென்மேற்கு பருவமழை கால கட்டங்களில் நீலகிரி மாவட்டத்தில் கடும் மழைக்கு வாய்ப்பு.

 

மேலும் படிக்க : தமிழகத்தில் இன்றும் கனமழை

தமிழ்நாட்டில் இடியுடன் கனமழை எச்சரிக்கை வானிலை முன்னெச்சரிக்கை:

🔴 மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் வரும் நாட்களில் கனமழை எச்சரிக்கை

ADVERTISEMENT

ஏப்ரல் இரண்டாவது வாரம் முதல் தமிழ்நாடு முழுவதும் வெயிலின் தாக்கம் மிக கடுமையாகும்.

தமிழ்நாட்டில் இடியுடன் கனமழை எச்சரிக்கை மீனவர்களுக்கான எச்சரிக்கை:

28.03.2023:

எந்த எச்சரிக்கையும் கிடையாது.

சென்னை:

🔴அதிகபட்ச வெப்பநிலை 33  டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ் ஒட்டியிருக்கும். ஒரு சில மிதமான மழை வாய்ப்பு

ADVERTISEMENT

🔴அடுத்த 48 மணி நேரத்திற்கு  எச்சரிக்கை. அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் ஒட்டி இருக்கும்.

திருவள்ளூர்:

🔴 ஒரு சில மிதமான மழை வாய்ப்பு

காஞ்சிபுரம்:

🔴 ஒரு சில மிதமான மழை வாய்ப்பு

ADVERTISEMENT

செங்கல்பட்டு:

🔴 ஒரு சில மிதமான மழை வாய்ப்பு

விழுப்புரம்:

🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்

கள்ளக்குறிச்சி:

ADVERTISEMENT

🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்

கடலூர்:

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ். ஒரு சில மிதமான மழை வாய்ப்பு .

புதுச்சேரி மற்றும் காரைக்கால்:

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ். வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்

ADVERTISEMENT

அரியலூர்:

🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்

பெரம்பலூர்:

🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்

தஞ்சாவூர்:

ADVERTISEMENT

🔴அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ். வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

மயிலாடுதுறை:

🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

திருவாரூர்:

🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

ADVERTISEMENT

நாகப்பட்டினம்:

🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ்.

திருச்சிராப்பள்ளி:

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ். வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்

ADVERTISEMENT

புதுக்கோட்டை:

🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

வேலூர்:

🔴 ஒரு சில மிதமான மழை வாய்ப்பு

அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ்.

ADVERTISEMENT

திருப்பத்தூர்:

🔴 ஒரு சில மிதமான மழை வாய்ப்பு

பதிவான அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ்.

ராணிப்பேட்டை:

🔴 ஒரு சில மிதமான மழை வாய்ப்பு

ADVERTISEMENT

திருவண்ணாமலை:

🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்

கிருஷ்ணகிரி:

🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்

தர்மபுரி:

ADVERTISEMENT

🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

🔴அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ்.

சேலம்:

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ். ஒரு சில மிதமான மழை வாய்ப்பு

கரூர்:

ADVERTISEMENT

🔴பதிவான அதிகபட்ச வெவெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ். வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

நாமக்கல்:

🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

பதிவான அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ்.

ஈரோடு:

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ். வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

ADVERTISEMENT

திருப்பூர்:

🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

மதுரை:

🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ்.

ADVERTISEMENT

திண்டுக்கல்:

🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

🔴கொடைக்கானல் அதிகபட்ச வெப்பநிலை 19.1°C

விருதுநகர்:

🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

ADVERTISEMENT

சிவகங்கை:

🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

ராமநாதபுரம்:

🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

பதிவான அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ்.

ADVERTISEMENT

தூத்துக்குடி:

🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

பதிவான அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ்.

திருநெல்வேலி:

🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

ADVERTISEMENT

பதிவான அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ்.

நீலகிரி:

🔴 ஒரு சில மிதமான மழை வாய்ப்பு

பதிவான அதிகபட்ச வெப்பநிலை 21.5 டிகிரி செல்சியஸ்.

கோயம்புத்தூர்:

ADVERTISEMENT

🔴 ஒரு சில மிதமான மழை வாய்ப்பு

பதிவான அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ்.

🔴வால்பாறையில் அதிகபட்ச வெப்பநிலை 23°C

தேனி:

🔴 ஒரு சில மிதமான மழை வாய்ப்பு

ADVERTISEMENT

தென்காசி:

🔴 ஒரு சில மிதமான மழை வாய்ப்பு

கன்னியாகுமரி:

🔴 ஒரு சில மிதமான மழை வாய்ப்பு

.பதிவான அதிகபட்ச வெப்பநிலை 32.8 டிகிரி செல்சியஸ்.

ADVERTISEMENT

தமிழ்நாட்டில் இடியுடன் கனமழை எச்சரிக்கை கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு:

🔴திருவாரூர் – 8 cm

🔴நீலகிரி – 7 cm

🔴கிருஷ்ணகிரி – 5 cm

🔴கோயம்புத்தூர் – 3 cm

🔴திருப்பூர் – 3 cm

ADVERTISEMENT

🔴தர்மபுரி – 3 cm

🔴கன்னியாகுமரி – 2 cm

🔴வேலூர் – 1 cm

Leave a Reply