இடியுடன் கூடிய கனமழை எச்சரிக்கை

தமிழக வானிலை அறிக்கை –  20.03.2023

🔴தமிழ்நாடு முழுவதும் மழை பெய்ய வாய்ப்புள்ளது.இடியுடன் கூடிய கனமழை எச்சரிக்கை.

🔴அடுத்து வரும் 24 மணி நேரத்திற்கு தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை வாய்ப்பு உள்ளது.

🔴மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் மிதமான மழை வாய்ப்பு .

🔴இனி வரும் நாட்களில் கடலோர மற்றும் டெல்டா மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளது.

🔴வட தமிழக உள் மாவட்டங்களிலும்  மழைக்கு வாய்ப்பு

ADVERTISEMENT

🔴ஏப்ரல் மாதங்களில் கடும் வெயில் தமிழ்நாட்டில் பதிவாக வாய்ப்பு. ஒரு சில நாட்கள் மிதமான மழை பெய்யும்.

மேலும் படிக்க : சூறை காற்றுடன் கனமழை எச்சரிக்கை

இடியுடன் கூடிய கனமழை எச்சரிக்கை தென்மேற்கு பருவமழை 2023:

🔴இந்த ஆண்டு மே மாத இறுதியில் தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்புள்ளது.

🔴கேரளா கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் முதலாவது மழை தொடங்கி பின்னர் தமிழ்நாட்டிலும் தென்மேற்கு பருவமழை தீவிரமடையும்.

🔴ஜூலை மாதத்தில் கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் மழை தீவிரமாகும்.

ADVERTISEMENT

🔴தமிழ்நாட்டில் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களான நீலகிரி,கோயம்புத்தூர்,தேனி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் மழை தீவிரம் மிகக் கடுமையாக இருக்கும்.

🔴தென்மேற்கு பருவமழை கால கட்டங்களில் நீலகிரி மாவட்டத்தில் கடும் மழைக்கு வாய்ப்பு.

இடியுடன் கூடிய கனமழை எச்சரிக்கை வானிலை முன்னெச்சரிக்கை:

🔴தென் மாவட்டங்களில் கடலோரப் பகுதிகளில் மட்டும் சில இடங்களில் லேசான மழை வாய்ப்பு.

🔴மார்ச் 16 முதல் 31 வரை தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் மிதமான மழை வாய்ப்பு.

இடியுடன் கூடிய கனமழை எச்சரிக்கை மீனவர்களுக்கான எச்சரிக்கை:

20.03.2023:

ADVERTISEMENT

🔴எந்த எச்சரிக்கையும் கிடையாது.

சென்னை:

🔴அதிகபட்ச வெப்பநிலை 31  டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ் ஒட்டியிருக்கும். ஒரு சில மிதமான மழை வாய்ப்பு

🔴அடுத்த 48 மணி நேரத்திற்கு  எச்சரிக்கை. அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் ஒட்டி இருக்கும்.

திருவள்ளூர்:

ADVERTISEMENT

🔴 ஒரு சில மிதமான மழை வாய்ப்பு

காஞ்சிபுரம்:

🔴 ஒரு சில மிதமான மழை வாய்ப்பு

செங்கல்பட்டு:

🔴 ஒரு சில மிதமான மழை வாய்ப்பு

ADVERTISEMENT

விழுப்புரம்:

🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்

கள்ளக்குறிச்சி:

🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்

கடலூர்:

ADVERTISEMENT

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 30.7 டிகிரி செல்சியஸ். ஒரு சில மிதமான மழை வாய்ப்பு .

புதுச்சேரி மற்றும் காரைக்கால்:

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ். வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்

அரியலூர்:

🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்

ADVERTISEMENT

பெரம்பலூர்:

🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்

தஞ்சாவூர்:

🔴அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ். வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

மயிலாடுதுறை:

ADVERTISEMENT

🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

திருவாரூர்:

🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

நாகப்பட்டினம்:

🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

ADVERTISEMENT

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ்.

திருச்சிராப்பள்ளி:

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ். வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்

புதுக்கோட்டை:

🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

வேலூர்:

ADVERTISEMENT

🔴 ஒரு சில மிதமான மழை வாய்ப்பு

அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ்.

திருப்பத்தூர்:

🔴 ஒரு சில மிதமான மழை வாய்ப்பு

பதிவான அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ்.

ADVERTISEMENT

ராணிப்பேட்டை:

🔴 ஒரு சில மிதமான மழை வாய்ப்பு

திருவண்ணாமலை:

🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்

கிருஷ்ணகிரி:

ADVERTISEMENT

🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்

தர்மபுரி:

🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

🔴அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ்.

சேலம்:

ADVERTISEMENT

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ். ஒரு சில மிதமான மழை வாய்ப்பு

கரூர்:

🔴பதிவான அதிகபட்ச வெவெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ். வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

நாமக்கல்:

🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

ADVERTISEMENT

பதிவான அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ்.

ஈரோடு:

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ். வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

திருப்பூர்:

🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

ADVERTISEMENT

மதுரை:

🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ்.

திண்டுக்கல்:

🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

ADVERTISEMENT

🔴கொடைக்கானல் அதிகபட்ச வெப்பநிலை 18.8°C

விருதுநகர்:

🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

சிவகங்கை:

🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

ADVERTISEMENT

ராமநாதபுரம்:

🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

பதிவான அதிகபட்ச வெப்பநிலை 30.6 டிகிரி செல்சியஸ்.

தூத்துக்குடி:

🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

ADVERTISEMENT

பதிவான அதிகபட்ச வெப்பநிலை 32.1 டிகிரி செல்சியஸ்.

திருநெல்வேலி:

🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

பதிவான அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ்.

நீலகிரி:

ADVERTISEMENT

🔴 ஒரு சில மிதமான மழை வாய்ப்பு

பதிவான அதிகபட்ச வெப்பநிலை 21.5 டிகிரி செல்சியஸ்.

கோயம்புத்தூர்:

🔴 ஒரு சில மிதமான மழை வாய்ப்பு

பதிவான அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ்.

ADVERTISEMENT

🔴வால்பாறையில் அதிகபட்ச வெப்பநிலை 23°C

தேனி:

🔴 ஒரு சில மிதமான மழை வாய்ப்பு

தென்காசி:

🔴 ஒரு சில மிதமான மழை வாய்ப்பு

ADVERTISEMENT

கன்னியாகுமரி:

🔴ஒரு சில மிதமான மழை வாய்ப்பு

.பதிவான அதிகபட்ச வெப்பநிலை 32.8 டிகிரி செல்சியஸ்.

இடியுடன் கூடிய கனமழை எச்சரிக்கை கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு:

🔴தஞ்சாவூர் – 7 cm

🔴சேலம் – 6 cm

ADVERTISEMENT

🔴தேனி – 6 cm

🔴செங்கல்பட்டு – 6 cm

🔴திருவள்ளூர்- 5 cm

🔴வேலூர் – 5 cm

🔴கோயம்புத்தூர் – 5 cm

ADVERTISEMENT

🔴காஞ்சிபுரம் – 5 cm

🔴தர்மபுரி – 4 cm

🔴ராணிப்பேட்டை – 4 cm

🔴கன்னியாகுமரி – 4 cm

🔴திண்டுக்கல் – 2 cm

ADVERTISEMENT

🔴சென்னை – 2 cm

🔴தென்காசி – 2 cm

🔴விழுப்புரம் – 2 cm

🔴திருவண்ணாமலை – 2 cm

🔴ஈரோடு – 2 cm

ADVERTISEMENT

🔴கரூர் – 2 cm

🔴மதுரை – 1 cm

🔴விருதுநகர்- 1 cm

🔴கிருஷ்ணகிரி – 1 cm

Leave a Reply