கொளுத்தும் வெயில் வருமா கனமழை

தமிழக வானிலை அறிக்கை –  09.03.2023

🔴தமிழ்நாட்டில் தென் மாவட்டங்களில் சில இடங்களில் லேசான மழை வாய்ப்பு.கொளுத்தும் வெயில் வருமா கனமழை.

🔴அடுத்து வரும் 24 மணி நேரத்திற்கு தமிழ்நாட்டில் ஒரு சில மாவட்டங்களில் பகல் நேரத்தில் அனல் காற்று வீச வாய்ப்பு.

🔴மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் பொதுவாக வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

🔴இனி வரும் நாட்களில் கடலோர மற்றும் டெல்டா மாவட்டங்களிலும் பகல் நேர வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு.

🔴வட தமிழக உள் மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகரிக்க வாய்ப்பு.

ADVERTISEMENT

🔴மார்ச்,ஏப்ரல் மாதங்களில் கடும் வெயில் தமிழ்நாட்டில் பதிவாக வாய்ப்பு. ஒரு சில நாட்கள் மிதமான மழை பெய்யும்.

மேலும் படிக்க : மிரட்ட வரும் தீவிர கனமழை

கொளுத்தும் வெயில் வருமா கனமழை தென்மேற்கு பருவமழை 2023:

🔴இந்த ஆண்டு மே மாத இறுதியில் தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்புள்ளது.

🔴கேரளா கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் முதலாவது மழை தொடங்கி பின்னர் தமிழ்நாட்டிலும் தென்மேற்கு பருவமழை தீவிரமடையும்.

🔴ஜூலை மாதத்தில் கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் மழை தீவிரமாகும்.

ADVERTISEMENT

🔴தமிழ்நாட்டில் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களான நீலகிரி,கோயம்புத்தூர்,தேனி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் மழை தீவிரம் மிகக் கடுமையாக இருக்கும்.

🔴தென்மேற்கு பருவமழை கால கட்டங்களில் நீலகிரி மாவட்டத்தில் கடும் மழைக்கு வாய்ப்பு.

கொளுத்தும் வெயில் வருமா கனமழை வானிலை முன்னெச்சரிக்கை:

🔴தென் மாவட்டங்களில் கடலோரப் பகுதிகளில் மட்டும் சில இடங்களில் லேசான மழை வாய்ப்பு.

🔴வருகிற மார்ச் மூன்றாவது மற்றும் நான்காவது வாரத்தில் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் மிதமான மழை வாய்ப்பு.

கொளுத்தும் வெயில் வருமா கனமழை மீனவர்களுக்கான எச்சரிக்கை:

09.03.2023:

ADVERTISEMENT

🔴எந்த எச்சரிக்கையும் கிடையாது.

சென்னை:

🔴அதிகபட்ச வெப்பநிலை 31  டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ் ஒட்டியிருக்கும். வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

🔴அடுத்த 48 மணி நேரத்திற்கு  எச்சரிக்கை. அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் ஒட்டி இருக்கும்.

திருவள்ளூர்:

ADVERTISEMENT

🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்

காஞ்சிபுரம்:

🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்

செங்கல்பட்டு:

🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்

ADVERTISEMENT

விழுப்புரம்:

🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்

கள்ளக்குறிச்சி:

🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்

கடலூர்:

ADVERTISEMENT

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 30.7 டிகிரி செல்சியஸ். வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

புதுச்சேரி மற்றும் காரைக்கால்:

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ். வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்

அரியலூர்:

🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்

ADVERTISEMENT

பெரம்பலூர்:

🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்

தஞ்சாவூர்:

🔴அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ். வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

மயிலாடுதுறை:

ADVERTISEMENT

🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

திருவாரூர்:

🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

நாகப்பட்டினம்:

🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

ADVERTISEMENT

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ்.

திருச்சிராப்பள்ளி:

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ். வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்

புதுக்கோட்டை:

🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

ADVERTISEMENT

வேலூர்:

🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்

அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ்.

திருப்பத்தூர்:

🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்

பதிவான அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ்.

ADVERTISEMENT

ராணிப்பேட்டை:

🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்

திருவண்ணாமலை:

🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்

கிருஷ்ணகிரி:

ADVERTISEMENT

🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்

தர்மபுரி:

🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

🔴அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ்.

சேலம்:

ADVERTISEMENT

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ். வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

கரூர்:

🔴பதிவான அதிகபட்ச வெவெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ். வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

நாமக்கல்:

🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். பனிப்பொழிவு அதிகரித்து காணப்படும்.

ADVERTISEMENT

பதிவான அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ்.

ஈரோடு:

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ். வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

திருப்பூர்:

🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

ADVERTISEMENT

மதுரை:

🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ்.

திண்டுக்கல்:

🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

ADVERTISEMENT

🔴கொடைக்கானல் அதிகபட்ச வெப்பநிலை 18.8°C

விருதுநகர்:

🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

சிவகங்கை:

🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

ராமநாதபுரம்:

ADVERTISEMENT

🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

பதிவான அதிகபட்ச வெப்பநிலை 30.6 டிகிரி செல்சியஸ்.

தூத்துக்குடி:

🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

பதிவான அதிகபட்ச வெப்பநிலை 32.1 டிகிரி செல்சியஸ்.

ADVERTISEMENT

திருநெல்வேலி:

🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

பதிவான அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ்.

நீலகிரி:

🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

ADVERTISEMENT

பதிவான அதிகபட்ச வெப்பநிலை 21.5 டிகிரி செல்சியஸ்.

கோயம்புத்தூர்:

🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

பதிவான அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ்.

🔴வால்பாறையில் அதிகபட்ச வெப்பநிலை 23°C

ADVERTISEMENT

தேனி:

🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

தென்காசி:

🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

கன்னியாகுமரி:

ADVERTISEMENT

🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

.பதிவான அதிகபட்ச வெப்பநிலை 32.8 டிகிரி செல்சியஸ்.

Leave a Reply