எத்தனை மாவட்டத்திற்கு மழைக்கு வாய்ப்பு

தமிழக வானிலை அறிக்கை –  28.01.2023

 

 

🔴தமிழ்நாட்டில் இன்று முதல் மார்ச் முதல் வாரம் வரை கடலோர மாவட்டங்களில் மழை தீவிரமாக வாய்ப்புள்ளது.எத்தனை மாவட்டத்திற்கு மழைக்கு வாய்ப்பு.

🔴அடுத்து வரும் 24 மணி நேரத்திற்கு தமிழ்நாட்டில் ஒரு சில மாவட்டங்களில் பகல் நேரத்தில் அனல் காற்று வீச வாய்ப்பு.

ADVERTISEMENT

🔴தென் மாவட்டங்களில் கடலோர பகுதிகளில் சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு.

🔴மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் பொதுவாக வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

🔴இனி வரும் நாட்களில் கடலோர மற்றும் டெல்டா மாவட்டங்களிலும் பகல் நேர வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு.

🔴வட தமிழக உள் மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகரிக்க வாய்ப்பு.

🔴மார்ச் முதல் வாரத்தில் கடலோர மாவட்டங்களில் சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு.

ADVERTISEMENT

🔴மார்ச்,ஏப்ரல் மாதங்களில் கடும் வெயில் தமிழ்நாட்டில் பதிவாக வாய்ப்பு. ஒரு சில நாட்கள் மிதமான மழை பெய்யும்.

மேலும் படிக்க : தமிழ்நாட்டில் தீவிர கனமழை எச்சரிக்கை

எத்தனை மாவட்டத்திற்கு மழைக்கு வாய்ப்பு தென்மேற்கு பருவமழை 2023:

இந்த ஆண்டு மே மாத இறுதியில் தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்புள்ளது.

கேரளா கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் முதலாவது மழை தொடங்கி பின்னர் தமிழ்நாட்டிலும் தென்மேற்கு பருவமழை தீவிரமடையும்.

ஜூலை மாதத்தில் கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் மழை தீவிரமாகும்.

ADVERTISEMENT

தமிழ்நாட்டில் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களான நீலகிரி,கோயம்புத்தூர்,தேனி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் மழை தீவிரம் மிகக் கடுமையாக இருக்கும்.

தென்மேற்கு பருவமழை கால கட்டங்களில் நீலகிரி மாவட்டத்தில் கடும் மழைக்கு வாய்ப்பு.

மேலும் படிக்க : தமிழகத்தில் இன்றும் கனமழை

எத்தனை மாவட்டத்திற்கு மழைக்கு வாய்ப்பு வானிலை முன்னெச்சரிக்கை:

🔴மார்ச் முதல் வாரங்களில் தமிழக கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.

எத்தனை மாவட்டத்திற்கு மழைக்கு வாய்ப்பு மீனவர்களுக்கான எச்சரிக்கை:

28.02.2023:

ADVERTISEMENT

எந்த எச்சரிக்கையும் கிடையாது.

சென்னை:

🔴அதிகபட்ச வெப்பநிலை 31  டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ் ஒட்டியிருக்கும். வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

🔴அடுத்த 48 மணி நேரத்திற்கு  எச்சரிக்கை. அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் ஒட்டி இருக்கும்.

திருவள்ளூர்:

ADVERTISEMENT

🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்

காஞ்சிபுரம்:

🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்

செங்கல்பட்டு:

🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்

ADVERTISEMENT

விழுப்புரம்:

🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்

கள்ளக்குறிச்சி:

🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்

கடலூர்:

ADVERTISEMENT

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 30.7 டிகிரி செல்சியஸ். வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

புதுச்சேரி மற்றும் காரைக்கால்:

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ். வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்

அரியலூர்:

🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்

ADVERTISEMENT

பெரம்பலூர்:

🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்

தஞ்சாவூர்:

🔴அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ். வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

மயிலாடுதுறை:

ADVERTISEMENT

🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

திருவாரூர்:

🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

நாகப்பட்டினம்:

🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

ADVERTISEMENT

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ்.

திருச்சிராப்பள்ளி:

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ். வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்

புதுக்கோட்டை:

🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

ADVERTISEMENT

வேலூர்:

🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்

அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ்.

திருப்பத்தூர்:

🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்

ADVERTISEMENT

பதிவான அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ்.

ராணிப்பேட்டை:

🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்

திருவண்ணாமலை:

🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்

ADVERTISEMENT

கிருஷ்ணகிரி:

🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்

தர்மபுரி:

🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

🔴அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ்.

சேலம்:

ADVERTISEMENT

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 34.8 டிகிரி செல்சியஸ். வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

கரூர்:

🔴பதிவான அதிகபட்ச வெவெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ். வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

நாமக்கல்:

🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். பனிப்பொழிவு அதிகரித்து காணப்படும்.

ADVERTISEMENT

பதிவான அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ்.

ஈரோடு:

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ். வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

திருப்பூர்:

🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

ADVERTISEMENT

மதுரை:

🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ்.

திண்டுக்கல்:

🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

ADVERTISEMENT

🔴கொடைக்கானல் அதிகபட்ச வெப்பநிலை 18.8°C

விருதுநகர்:

🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

சிவகங்கை:

🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

ADVERTISEMENT

ராமநாதபுரம்:

🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

பதிவான அதிகபட்ச வெப்பநிலை 30.6 டிகிரி செல்சியஸ்.

தூத்துக்குடி:

🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

பதிவான அதிகபட்ச வெப்பநிலை 32.1 டிகிரி செல்சியஸ்.

ADVERTISEMENT

திருநெல்வேலி:

🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

பதிவான அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ்.

நீலகிரி:

🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

ADVERTISEMENT

பதிவான அதிகபட்ச வெப்பநிலை 21.5 டிகிரி செல்சியஸ்.

கோயம்புத்தூர்:

🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

பதிவான அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ்.

🔴வால்பாறையில் அதிகபட்ச வெப்பநிலை 23°C

ADVERTISEMENT

தேனி:

🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

தென்காசி:

🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

கன்னியாகுமரி:

ADVERTISEMENT

🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

.பதிவான அதிகபட்ச வெப்பநிலை 32.8 டிகிரி செல்சியஸ்.

Leave a Reply