தமிழக வானிலை அறிக்கை – 15.02.2023
🔴அடுத்து வரும் நாட்களுக்கும் பகல் நேரங்களில் வெயில் தாக்கம் அதிகரிக்க வாய்ப்பு.அதிகாலையில் பனிப்பொழிவு கடும் தீவிரமாகும்.
🔴தமிழ்நாட்டில் பெரும்பாலான மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவும்.
🔴பிப்ரவரி இறுதி நாட்களில் கடலோர மாவட்டங்களில் சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு.
🔴மார்ச் ஏப்ரல் மாதங்களில் கடும் வெயில் தமிழ்நாட்டில் பதிவாக வாய்ப்பு. ஒரு சில நாட்களில் மிதமான மழை பெய்யும்.
மேலும் படிக்க : தமிழ்நாட்டில் தொடரும் தீவிர பனிப்பொழிவு
தென்மேற்கு பருவமழை 2023:
🔴இந்த ஆண்டு மே மாத இறுதியில் தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்புள்ளது.
🔴கேரளா கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் முதலாவது மழை தொடங்கி பின்னர் தமிழ்நாட்டிலும் தென்மேற்கு பருவமழை தீவிரமடையும்.
🔴ஜூலை மாதத்தில் கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் மழை தீவிரமாகும்.
🔴தமிழ்நாட்டில் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களான நீலகிரி கோயம்புத்தூர் தேனி கன்னியாகுமரி மற்றும் தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் மழை தீவிரம் மிகக் கடுமையாக இருக்கும்.
🔴தென்மேற்கு பருவமழை கால கட்டங்களில் நீலகிரி மாவட்டத்தில் கடும் மழைக்கு வாய்ப்பு.
மேலும் படிக்க : தமிழகத்தில் இன்றும் கனமழை
அதிகாலையில் பனிப்பொழிவு கடும் தீவிரமாகும் வானிலை முன்னெச்சரிக்கை:
🔴வரும் நாட்களில் வறண்ட வானிலையே நிலவும்.
அதிகாலையில் பனிப்பொழிவு கடும் தீவிரமாகும் மீனவர்களுக்கான எச்சரிக்கை:
14.02.2023:
எந்த எச்சரிக்கையும் கிடையாது.
சென்னை:
🔴அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ் ஒட்டியிருக்கும். வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
🔴அடுத்த 48 மணி நேரத்திற்கு எச்சரிக்கை. அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் ஒட்டி இருக்கும்.
திருவள்ளூர்:
🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்
காஞ்சிபுரம்:
🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்
செங்கல்பட்டு:
🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்
விழுப்புரம்:
🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்
கள்ளக்குறிச்சி:
🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்
கடலூர்:
🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 30.7 டிகிரி செல்சியஸ். வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
புதுச்சேரி மற்றும் காரைக்கால்:
🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ். வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்
அரியலூர்:
🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்
பெரம்பலூர்:
🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்
தஞ்சாவூர்:
🔴அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ். வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
மயிலாடுதுறை:
🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
திருவாரூர்:
🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
நாகப்பட்டினம்:
🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ்.
திருச்சிராப்பள்ளி:
🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ். வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்
புதுக்கோட்டை:
🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
வேலூர்:
🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்
அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ்.
திருப்பத்தூர்:
🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்
பதிவான அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ்.
ராணிப்பேட்டை:
🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்
திருவண்ணாமலை:
🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்
கிருஷ்ணகிரி:
🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்
தர்மபுரி:
🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
🔴அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ்.
சேலம்:
🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 34.8 டிகிரி செல்சியஸ். வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
கரூர்:
🔴பதிவான அதிகபட்ச வெவெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ். வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
நாமக்கல்:
🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். பனிப்பொழிவு அதிகரித்து காணப்படும்.
பதிவான அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ்.
ஈரோடு:
🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ். வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
திருப்பூர்:
🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
மதுரை:
🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ்.
திண்டுக்கல்:
🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
🔴கொடைக்கானல் அதிகபட்ச வெப்பநிலை 18.8°C
விருதுநகர்:
🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
சிவகங்கை:
🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
ராமநாதபுரம்:
🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
பதிவான அதிகபட்ச வெப்பநிலை 30.6 டிகிரி செல்சியஸ்.
தூத்துக்குடி:
🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
பதிவான அதிகபட்ச வெப்பநிலை 32.1 டிகிரி செல்சியஸ்.
திருநெல்வேலி:
🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
பதிவான அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ்.
நீலகிரி:
🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
பதிவான அதிகபட்ச வெப்பநிலை 21.5 டிகிரி செல்சியஸ்.
கோயம்புத்தூர்:
🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
பதிவான அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ்.
🔴வால்பாறையில் அதிகபட்ச வெப்பநிலை 23°C
தேனி:
🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
தென்காசி:
🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
கன்னியாகுமரி:
🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.பதிவான அதிகபட்ச வெப்பநிலை 32.8 டிகிரி செல்சியஸ்.